Latest ipl teams Photos

ஐபிஎல் போட்டிகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணிகளில் விளையாடி தனித்துவமான சாதனை புரிந்த வீரர்கள் பலர் உள்ளார்கள். அவர்கள் விளையாடிய அணிகளும் நிகழ்த்திய சாதனைகள் எவை என்பதையும் பார்க்கலாம்

IPL Records: மொத்தம் 16 சீசன்கள்..! ஐபிஎல் போட்டிகளில் அதிகத்திலும் அதிகம் நிகழ்த்திய சாதனை மன்னர்கள் - முழு லிஸ்ட்

Thursday, March 14, 2024

முதல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எதிர்கொள்கிறது.

IPL 2024 schedule: சேப்பாக்கில் பெங்களூரு உடன் மோதும் சென்னை! ஐபிஎல் 2024 அட்டவணை வெளியானது!

Thursday, February 22, 2024

அதைத் தொடர்ந்து சிஎஸ்கே இவரை வாங்கியது (Photo by Munir uz zaman / AFP)

Chennai Super Kings: இந்த 2 வெளிநாட்டு வீரர்களை குறிவைத்து ஏலத்தில் வாங்கிய சிஎஸ்கே-முன்பே கணித்த fans

Tuesday, December 19, 2023

2024 ஏலத்தில் இவரது பெயர்தான் முதல் வீரராக வாசிக்கப்பட்டது (Photo by Randy Brooks / AFP)

IPL Auction: 2024 ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்ட முதல் வீரர்!

Tuesday, December 19, 2023

IPL 2024 ஏலம் டிசம்பர் 19 அன்று துபாயில் நடைபெறும். ஏலம் உள்ளூர் நேரப்படி காலை 11:30 மணிக்கும், இந்திய நேரப்படி மதியம் 1:00 மணிக்கும் தொடங்கும். இது 17வது ஐபிஎல் ஏலமாகும், கடைசியாக 2022 டிசம்பரில் நடைபெற்றது.

IPL Auction 2024: துபாயில் நாளை ஐபிஎல் ஏலம்-நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே!

Monday, December 18, 2023

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: யாஷ் தயாள், கேஎஸ் பாரத், சிவம் மாவி, உர்வில் படேல், பிரதீப் சங்வான், ஒடியன் ஸ்மித், அல்சாரி ஜோசப், தசுன் ஷனகா

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: டேவிட் மில்லர், ஷுப்மன் கில், மேத்யூ வேட், விருத்திமான் சாஹா, கேன் வில்லியம்சன், அபினவ் மனோகர், பி சாய் சுதர்சன், தர்ஷன் நல்கண்டே, விஜய் சங்கர், ஜெயந்த் யாதவ், ராகுல் தெவாடியா, முகமது ஷமி, நூர் அகமது, சனி அகமது கிஷோர், ரஷித் கான், ஜோஷ்வா லிட்டில், மோஹித் ஷர்மா

வர்த்தகம் செய்யப்பட்ட வீரர்கள்: ஹர்திக் பாண்டியா (மும்பை இந்தியன்ஸுக்கு வர்த்தகம் செய்யப்பட்டார்)

IPL 2024 Auction: ஐபிஎல் 2024-க்கான 10 அணிகள் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் முழு லிஸ்ட்

Monday, November 27, 2023

தினேஷ் கார்த்திக் - 15 முறை

IPL: தினேஷ் கார்த்தி முதல் ஹர்பஜன் சிங் வரை…! ஐ.பி.எல். தொடரில் அதிக முறை ‘டக் அவுட்’ ஆன வீரர்கள்

Thursday, May 4, 2023

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (இந்த முறை கோப்பை நமதே- Ee sala cup namde)

IPL Teams Slogans: ஐபிஎல் அணிகளும் துள்ளல் கோஷங்களும்!

Wednesday, March 29, 2023