Latest ipl 2024 Photos

சன் ரைசர்ஸ் அணியின் சிஇஓ மற்றும் பார்டனராக இருக்கும் காவ்யா, சன் ரைசர்ஸ் அணியின் சில துணிச்சலான முடிவுகளுக்கு பின்புலமாக இருப்பதுடன், அணியினரை கூட்டாக அழைத்து செல்வதில் முக்கிய பங்காற்றுகிறார்

Kavya Maran Net Worth: ஐபிஎல் க்யூட் Doll காவ்யா மாறன் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

Saturday, May 18, 2024

ஐபிஎல் கிரிக்கெட்டில் மறக்க முடியாத முகமாக இருப்பவர் காயத்ரி ரெட்டி. ஐபிஎல் இரண்டாவது சீசன், தென்ஆப்பரிக்காவில் நடைபெற்ற ஒரே சீசனாக அமைந்த தொடரில் கோப்பை வென்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் இணை உரிமையாளராக இருந்தவர் காய்த்ரி

Gayatri Reddy: காவ்யா மாறனை விடுங்க! ஐபிஎல் ப்யூட்டி காய்த்ரி ரெட்டி பற்றி தெரியுமா?

Saturday, May 18, 2024

இந்த போட்டியில் மொத்தம் 20 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. இதன் மூலம் ஒரே சீசனில் இதற்கு முன்னர் அடிக்கப்பட்டிருந்த அதிக சிக்ஸர்கள் சாதனை முறியடிக்கப்பட்டன

IPL sixes record: அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட 2024 சீசன்! இன்னும் லீக் போட்டிகளே முடியல - எத்தனை சிக்ஸர்கள் தெரியுமா?

Wednesday, May 15, 2024

டி20 போட்டிகளில் 350 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை யுஸ்வேந்திர சாஹல் பெற்றார்

Yuzvendra Chahal: ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலர் சஹல் நிகழ்த்திய சாதனை என்னன்னு பாருங்க

Wednesday, May 8, 2024

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டிக்கு பின்னர், சன் ரைசர்ஸ் அணி கேப்டனும், ஆஸ்திரேலியா கேப்டனுமான பேட் கம்மின்ஸ் தனது கைவிரல் உடைந்திருப்பதை ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ் ஆகியோரிடம் காட்டிய விவகாரம் பலருக்கும் அதிர்ச்சி தரும் விஷயமாக இருந்தது. அப்போது விரல் பாதியாக உடைந்த பின்னணி கதையும் அவர் விவரித்தார்

Pat Cummings Middle Finger Loss: விளையாட்டு வினையானாது! நடுவிரல் துண்டான சம்பவத்தை பகிர்ந்த கம்மின்ஸ்

Tuesday, May 7, 2024

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

MI vs SRH IPL 2024: தசைப்பிடிப்புடன் போராடி சதம் விளாசிய மும்பை வீரர்-மேன் ஆஃப் தி மேட்ச் விருதும் அவருக்கே!

Tuesday, May 7, 2024

ஹர்பிரீத் பிரார் தனது நான்கு ஓவர்களில் 2/16 என்ற அபாரமான பந்துவீச்சுக்காக ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அஜிங்க்யா ரஹானே மற்றும் ஷிவம் துபே ஆகியோரின் முக்கியமான விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார்.

CSK vs PBKS: சேப்பாக்கத்தில் நடந்த மேட்ச்சில் அசத்திய பஞ்சாப் பவுலர்ஸ்

Thursday, May 2, 2024

ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி புள்ளி பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறியது.

LSG vs MI IPL 2024: மும்பை இந்தியன்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மேட்ச்சில் ஆட்டநாயகன் இந்தப் பிளேயர் தான்!

Wednesday, May 1, 2024

இன்று லக்னோவை அதன் சொந்த மண்ணில் மும்பை சந்திக்கிறது. இந்தப் போட்டியில் ரோகித் விளையாடுகிறார். (PTI Photo/Atul Yadav)

HBD Rohit Sharma: இன்று பிறந்த நாள் காணும் ரோகித் சர்மா.. டிரெண்டிங்கில் ‘ஹாப்பி பர்த்டே அண்ணா’

Tuesday, April 30, 2024

டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் 2024 புள்ளிகள் அட்டவணையில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதன் மூலம் கொல்கத்தா அணி 9 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகளில் தோல்வியடைந்தது. அவர்களின் மொத்த பாயிண்ட்ஸ் 12 புள்ளிகளாக உள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான அணியின் நிகர ரன் ரேட் +1.096. படம்: ஏ.என்.ஐ

IPL 2024 Points Table: டெல்லி அணியை வீழ்த்திய பிறகு நம்பிக்கையுடன் இருக்கும் கொல்கத்தா!-இப்போ டெல்லிக்கு எந்த இடம்?

Tuesday, April 30, 2024

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3-ல் இருந்து 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது இடத்துக்கும், ஹைதராபாத், லக்னோ, டெல்லி அணிகள் லீக் பட்டியலில் ஒரு இடத்திற்கும் முன்னேறியுள்ளன. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 போட்டிகளில் விளையாடி 10 புள்ளிகளுடன் உள்ளது. (புகைப்படம்: SRH ட்விட்டர்)

IPL 2024 Points Table: பாயிண்ட்ஸ் டேபிளில் இப்போ சன்ரைசர்ஸ் ஐதராபாத் எந்த இடத்தில் இருக்கு?

Monday, April 29, 2024

ஐபிஎல் தொடரில் சதம் அடித்த முதல் சிஎஸ்கே கேப்டன் என்ற பெருமையை ருதுராஜ் கெய்க்வாட் பெற்றார்

CSK vs LSG IPL 2024: சிஎஸ்கேவுக்காக முதல் சதம் பதிவு செய்த ருதுராஜ்.. அதிரடி சதம் விளாசிய ஸ்டாய்னிஸ்- போட்டோஸ் இதோ

Wednesday, April 24, 2024

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அபார சதம் அடித்தார்.

RR vs MI IPL 2024: சூறாவளி ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால்-5 விக்கெட்டுகளை அள்ளிய சந்தீப் சர்மா

Tuesday, April 23, 2024

சொந்த மண்ணில் பஞ்சாப் அணி தோல்வி அடைந்து கடும் அழுத்தத்தில் இருந்தது. அவர்கள் இன்னும் அட்டவணையில் ஒன்பதாவது இடத்தில் உள்ளனர். 8 போட்டிகளுக்குப் பிறகு, அவர்கள் நான்கு புள்ளிகளைப் பெற்றனர். (படம்: PTI)

IPL 2024 Points Table: RCB ஐ வீழ்த்தியதன் மூலம் KKR மீண்டும் 2 வது இடம்-சிஎஸ்கே எந்த இடத்தில்?

Monday, April 22, 2024

இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளை பின்னுக்குத் தள்ளி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முன்னேறியுள்ளது.  சன்ரைசர்ஸ் அணி கடந்த 7 போட்டிகளில் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. இதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அடுத்தபடியாக பேட் கம்மின்ஸ் தனது இடத்தை உறுதி செய்துள்ளார். (படம்: PTI)

IPL Point Table 2024: ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் டாப் 3 இடங்களில் இருக்கும் அணிகள் என்னென்ன?

Sunday, April 21, 2024

ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்டன் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி தனது குறைந்தபட்ச ஸ்கோரை (89) பதிவு செய்தது.

GT vs DC Action photos: பந்துவீச்சில் கலக்கிய இஷாந்த் சர்மா, முகேஷ் குமார்.. டெல்லி-குஜராத் மேட்ச் பெஸ்ட் மொமன்ட்ஸ்

Thursday, April 18, 2024

4 ஓவர்கள் வீசி 28 ரன்களை விட்டுக் கொடுத்தார் (Photo by INDRANIL MUKHERJEE / AFP)

Matheesha Pathirana: 4 ஓவர்கள் வீசி 4 விக்கெட்-சிஎஸ்கேவுக்காக கலக்கிய ‘பேபி மலிங்கா’

Tuesday, April 16, 2024

தோனி 3 சிக்ஸர்களை பறக்க விட்டார்

CSK vs MI IPL 2024 Highlights: ‘தோனியின் 20 ரன்கள் நிகழ்த்திய மேஜிக்’-வான்கடே மைதானத்தில் எடுக்கப்பட்ட போட்டோஸ் இதோ

Monday, April 15, 2024

10 பந்துகளில் 27 ரன்கள் விளாசினார். (Photo by Arun SANKAR / AFP)

Shimron Hetmyer: ஸ்டிரைக் ரேட் 270!-அதிரிபுதிரி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிம்ரன் ஹெட்மயர்

Monday, April 15, 2024

ஸ்டிரைக் ரேட் 172.97 வைத்திருந்தார். (ANI Photo)

Who is Nitish Reddy?: அரை சதம் விளாசி ஆட்டநாயகன் விருதை வென்றவர்.. யார் இந்த நிதிஷ் ரெட்டி?

Thursday, April 11, 2024