food-recipe News, food-recipe News in Tamil, food-recipe தமிழ்_தலைப்பு_செய்திகள், food-recipe Tamil News – HT Tamil

Latest food recipe Photos

தாமரை விதை இதய ஆரோக்கியம்  முதல் எடை குறைப்பு வரை பல்வேறு நன்மைகளை தருவதாக உள்ளது. இதில் கால்சியம், கார்போஹைட்ரேட்டுகளுடன், வைட்டமின் ஏ, மெக்னீசியம் மற்றும் செலினியம் போன்ற ஆக்ஸிஜனேற்றங்களும் இதில் நிரம்பியுள்ளன

டேஸ்ட்டி ப்ளஸ் ஹெல்த்தி..மக்கானா வைத்து தயார் செய்யக்கூடிய 5 சுவை மிக்க சிம்பிள் உணவுகள்

Saturday, October 5, 2024

ரொட்டி, சாதம் இரண்டும் நம் உடல் சக்திக்கு அவசியம். அரிசியில் அதிக கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் உள்ளன. எனவே சாதம் குறைவாக சாப்பிடுவது நல்லது.

Health Tips : இந்த சந்தேகம் உங்களுக்கும் இருக்கா.. ஒரு கப் சாதம் அல்லது ஒரு ரொட்டி, எது ஆரோக்கியத்திற்கு சிறந்தது?

Friday, October 4, 2024

செரிமான மண்டலத்தை வலுப்படுத்தும் உணவுகள் - செரிமான மண்டலத்தை நாம் கவனிக்காமல் விட்டால் நமது உடலில் உள்ள மொத்த உறுப்புக்களின் ஆரோக்கியமும் கெடும். பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்பட காரணமாகும். செரிமான மண்டலத்துக்கு உதவக்கூடிய 5 உணவுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்னவென்று தெரிந்துகொண்டு, அவற்றை கட்டாயம் சாப்பிட்ட உங்கள் செரிமான மண்டலத்தை ஆரோக்கியத்துடன் வைத்திருங்கள்.

Top 5 Food for Digestion : செரிமான மண்டலத்தை வலுவாக்கும் 5 முக்கிய உணவுகள் இவைதான்! பயன்படுத்தி பலன்பெறுங்கள்!

Tuesday, September 10, 2024

பூரண போளி

Ganesh Chaturthi 2024: விநாயகர் சதுர்த்தியில் இதெல்லாம் கட்டாயம் செய்து சாப்பிடுங்க!

Monday, September 2, 2024

ஆரோக்கியமான இதயம் நல்ல பாலியல் ஆரோக்கியத்திற்கு முக்கியமாகும். பூசணி விதைகளில் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. இவை கெட்ட கொழுப்பின் அளவை (எல்டிஎல்) குறைத்து நல்ல கொழுப்பின் அளவை (எச்டிஎல்) அதிகரிப்பதன் மூலம் இருதய ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணைபுரிகின்றது.

Pumpkin seeds benefits: ’கட்டிலில் ஆட்டம் போட வைக்கும் பூசணி விதைகள்!’ அடேங்கப்பா! இவ்வளவு நன்மைகளா?

Thursday, August 29, 2024

ஆனால் இதனை முற்றிலுமாக மறுக்கும் மருத்துவர் அருண் குமார் கூறுகையில், அமெரிக்காவில் உள்ள இதய மருத்துவர்கள் கூட்டமைப்பு 1980-களில் நடத்திய ஆய்வில் ஒரு நாளைக்கு உணவில் எடுத்துக் கொள்ளும் கொலஸ்ட்ரால் 300 மில்லி கிராமிற்கு மேல் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று தெரிவித்தனர். இது ஆய்வின் அடிப்படையில் எடுக்கப்படவில்லை என்பதால் இது பிற்காலத்தில் வாபஸ் பெறப்பட்டதாகவும் கூறுகிறார்.

Eggs Vs Egg Yolks: முட்டையின் மஞ்சள் கரு! நல்லதா? கெட்டதா? ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம் என்பது தெரியுமா?

Wednesday, August 28, 2024

பயணம் என்பது ஒரு கண்ணாடி போன்றது. அதில் பல்வேறு விதமான கண்ணோட்டங்கள் வெளிப்படுகிறது. ரிலாக்ஸ் செய்வதை தவிர்க்கும் விதமாக பயணங்கள் இருப்பதுடன், பல்வேறு விதமான சிலிர்ப்பூட்டும் சாகச அனுபவங்களையும் தரலாம். உணவுப் பிரியர்களுக்கு பயணங்கள் மகிழ்ச்சியை தருவதோடு, அவர்களின் அனைத்து புலன்களையும் ஈடுபடுத்து செய்கிறது

Top cities for foodies: உணவு பிரியர்கள் கண்டிப்பாக மிஸ் செய்யக்கூடாத டாப் உணவுகள்..! எங்கே சாப்பிடலாம்?

Wednesday, July 31, 2024

ஸ்பெயின் ஒன்பதாவது இடத்திலும், பெரு பத்தாவது இடத்திலும் உள்ளன. இந்திய உணவு வகைகள் உலகின் 11வது சிறந்த உணவு வகைகளாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

100 Best Food: உலகின் 100 சிறந்த உணவுகளின் பட்டியல் இதோ.. முதலிடத்தில் இருக்கும் நாடு எது தெரியுமா?

Saturday, July 20, 2024

பாதாம் பருப்பை ஊற வைத்து சாப்பிடுவது நன்மையா அல்லது ஊற வைக்காமல் அப்படியே சாப்பிடுவது நன்மையா என்ற கேள்வி நம்மில் பலருக்கும் இருந்து வருகின்றது.

Almonds Benefits: ஊற வைத்த பாதாமை உட்கொள்வது உடலுக்கு நல்லதா? உண்மை என்ன?ஆய்வில் வெளி வந்த அதிர்ச்சி தகவல்!

Thursday, July 18, 2024

எலுமிச்சைப்பழம்: தினமும் காலையில் எலுமிச்சை தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இவை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். கல்லீரலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

Health Tips : உங்கள் தொப்பையை குறைக்க வேண்டுமா.. இந்த தண்ணீரை மட்டும் கலந்து தினமும் குடிச்சாலே போதும்!

Tuesday, July 9, 2024

Tea Benefits : மாரடைப்பு,  போன்ற பிரச்சனைகள் எப்போது வரும் என்று சொல்வது மிகவும் கடினம். சமீப காலங்களில்வயது வித்தியாசமின்றி 20 வயது முதல் 60 வயது வரை அனைவருக்கும் மாரடைப்பு ஏற்படுகிறது. எனவே இதயப் பாதுகாப்பிற்காக தினமும் சிறப்பு உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இதயத்தைப் பாதுகாக்கும் உணவுகளில் லெமன் கிராஸ் டீயும் ஒன்று. இது எலுமிச்சை வாசனை கொண்டது. அதனால்தான் இது எலுமிச்சை புல் என்று அழைக்கப்படுகிறது. இதை வீட்டிலேயே வளர்க்கலாம். இந்த லெமன் கிராஸ் வீட்டில் வளர்க்க மிகவும் எளிதானது. எனவே நீங்கள் விரும்பும் போது வீட்டில் தேநீர் தயாரிக்கலாம்.

Tea Benefits : கெட்ட கொலஸ்ட்ராலை சட சடன்னு சுத்தம் செய்ய வேண்டுமா.. இந்த டீயை மட்டும் தினமும் குடிங்க மக்களே!

Saturday, July 6, 2024

நெய் காபி ஒமேகா 3, 6, 9 ஆகியவற்றின் மூலமாகும். இது இதய ஆரோக்கியம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.

Ghee Coffee: தினமும் காலை வெறும் வயிற்றில் நெய் காபி குடிப்பதால் கிடைக்கும் 6 பலன்கள் இதோ!

Friday, July 5, 2024

டெங்குவுக்கு ஆயுர்வேதத்தில் சில மருந்துகள் உள்ளன. காய்ச்சலை போக்க உதவுகிறது. விரைவாக குணமடைய ஆயுர்வேத சிகிச்சைகள் முயற்சி செய்யலாம்.

Dengue Prevention: எச்சரிக்கை.. டெங்கு காய்ச்சலில் இருந்து மீள உதவும் அற்புதமான ஆயுர்வேத குறிப்புகள் இதோ!

Saturday, June 29, 2024

புரதம் நிறைந்த காலை உணவை உண்ணுங்கள்: புரதம் நிறைந்த உணவு செல் பழுது மற்றும் மீள் உருவாக்கம் செய்ய உதவும். இது உங்களை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும் மற்றும் தேவையற்ற பசி வேதனையை கட்டுப்படுத்தும். புரோட்டீன் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது.

Anti-Aging Tips : உங்கள் முகம் 60 வயதிலும் 20 போல் ஜொலிக்க வேண்டுமா.. இந்த விஷயங்களை மட்டும் தவறாமல் செய்யுங்கள்!

Friday, June 28, 2024

நவக்கிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் எப்போதும் முன்னேற்றத்தை கொடுக்க கூடியவர் மாதத்திற்கு ஒருமுறை சூரிய பகவான் தனது இடத்தை மாற்றுவார். சூரிய பகவான் நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக விளங்கி வருகின்றார். சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு சூரிய பகவான் செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.

Bad Rasis: துன்பத்தை துரத்திக் கொடுக்கும் சூரியன்.. கஷ்டத்தில் கதறும் ராசிகள்.. நீங்கள் தப்பிக்க வாய்ப்பு இல்லை

Sunday, June 16, 2024

டேஸ்ட் அட்லஸ் என்ற ஆன்லைன் பயணம் மற்றும் உணவு வழிகாட்டி நிறுவனம் இந்த லிஸ்டை வெளியிட்டுள்ளது. பான்கேக்குகள் அல்லாத சில உணவுகளும் இந்த லிஸ்டில் இடம்பிடித்துள்ளது

Top Dosas in India: டாப் 100 உணவுகளில் இருக்கும் இந்திய தோசை வகைகள்! எந்த இடத்தில் எந்தெந்த தோசைகள் - முழு லிஸ்ட்

Friday, June 14, 2024

ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகம்
நூடுல்ஸ்களில் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் நிறைந்திருக்கும். குறிப்பாக இன்ஸ்டன்ட் நூடுல், பாமாயிலில் பொரித்து எடுக்கப்படும் அல்லது ஆரோக்கியமற்ற கொழுப்புகள் நிறைந்ததாக இருக்கும். இதை உங்கள் உணவில் அதிகம் சேர்த்துக்கொண்டால், இதய நோயை ஏற்படுத்தும். மேலும் அதிக கொழுப்பு அளவையும் உண்டாக்கி, உங்கள் உடல் எடையை உயர்த்தும்.

Side Effects of Noodles : நூடுல்ஸ் பிரியரா நீங்கள்? செரிமான பிரச்னைகள் முதல் எத்தனை கேடுகளை கொண்டு வருது பாருங்க!

Tuesday, June 11, 2024

ஐஸ்கிரீம்
குழந்தைகள் தவிர்க்க வேண்டிய உணவுகளில் முக்கியமானது ஐஸ்கிரீம். இதில் செயற்கை சுவை, வண்ணம் மற்றும் சர்க்கரை அதிகம் உள்ளது. அதற்கு பதில் வீட்டில் தயாரித்த ஐஸ்கிரீம்களை சாப்பிட அறிவுறுத்தலாம். இயற்தை பொருட்களை பயன்படுத்தி, வீட்டிலே ஐஸ்கிரீம் தயாரிக்க முடியும். வீட்டில் குழந்தைகளை வைத்தே ஐஸ்கிரீம் தயாரிக்க அறிவுறுத்த வேண்டும். அது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

Parenting Tips : ஜங்க் ஃபுட்களை விரும்பி சாப்பிடும் குழந்தைகள்! அதை தடுப்பது எப்படி? இதோ டிப்ஸ்!

Tuesday, June 11, 2024

இது மங்களகரமான யோகம் என்கின்ற காரணத்தினால் இந்த யோகம் ஒருவருடைய ராசியில் செயல்பட்டால் அவர்களுக்கு நிதி நிலைமை மற்றும் அதிர்ஷ்டத்தின் யோகம் முன்னேற்றமாக இருக்கும். என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த மாளவ்யா யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்

மாளவ்யா யோகம் கொட்டும் பணமழை.. சுக்கிரன் உருவாக்கினார்.. நனையும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

Friday, June 7, 2024

மாங்காய் ஆகட்டும் மாம்பழம் ஆகட்டும் இரண்டுமே வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பயோஆக்டிவ் சேர்மங்கள் நிறைந்து ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன.

Raw Mango vs Ripe Mango: ‘மாங்காய் vs மாம்பழம்!’ உங்கள் ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது? இதோ முழு விவரம்!

Wednesday, May 15, 2024