fashion News, fashion News in Tamil, fashion தமிழ்_தலைப்பு_செய்திகள், fashion Tamil News – HT Tamil

Latest fashion Photos

ஆண்டு முழுவதும் எத்தனை குர்திகள் மற்றும் சுடிதார்கள் அணிந்தாலும், துர்கா பூஜையின் போது பெண்கள் புடவைகளையே அணிய விரும்புவார்கள். ஆனால் நீங்கள் சேலை அணிய வேண்டும் என்பது மட்டுமல்ல, துர்கா பூஜையில் எந்த சேலை சந்தையில் டிரெண்டிங்காக இருக்கு என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், இல்லையா? புடவை கட்டினால் எல்லோரையும் விட வித்தியாசமாக இருப்பீர்கள், இந்த வருட பூஜை ட்ரெண்டில் எந்த புடவை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

Puja Saree Collection: நவராத்திரி ஸ்பெஷல்..துர்கா பூஜைக்கு டிரெண்டிங்காகும் கலர்புல் புடவைகள்.. உங்கள் சாய்ஸ் எது?

Thursday, September 19, 2024

இந்தியாவில், 'தேசிய கைத்தறி தினம்' ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை கொண்டாடுவதன் முக்கிய நோக்கம் கைத்தறி நெசவாளர்களின் கடின உழைப்பை ஊக்குவிப்பதாகும்.

National Handicrafts Day: அரசியைப் போல் இருக்க வேண்டுமா?-உங்களிடம் கைத்தறி புடவை கலெக்ஷன் வெச்சிக்கோங்க

Wednesday, August 7, 2024

24 வயதாகும் கிறிஸ்டினா பிஸ்கோவா, மாடலாக இருந்து வருகிறார். மேலும், சட்டம் மற்றும் வணிக நிர்வாகம் ஆகிய இரண்டிலும் டிகிரி படித்து வருகிறார்.

Miss World 2024: 71வது உலக அழகி பட்டத்தை வென்ற செக் குடியரசு இளம்பெண்..இவர் யார் தெரியுமா?

Sunday, March 10, 2024

சத்யதீப் மிஸ்ரா என்ற நடிகரை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றவர்.

Aditi Rao Hydari: நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

Monday, January 8, 2024

மிருணாள் தாக்குர் பாரம்பரிய உடையுடன் கூடிய புதிய லெஹங்காவை அணிந்திருந்தார். இது ஒரு ஹால்ஃப் லெஹெங்கா செட். இந்த உடையை அணிந்து, பல்வேறு போஸ்களில் போஸ் கொடுத்துள்ளார்.

Mrunal Thakur: 'சிரித்திடும் சிலை..!'- மிருணாள் தாக்குர் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

Wednesday, November 15, 2023

பாலிவுட் நாயகி கிருத்தி சனோன் எந்த உடை அணிந்தாலும் கிளாமராக ஜொலிக்கிறார். புதிதாக.. நீல கலர் புடவை அணிந்திருந்து இருக்கிறார்.

Kriti Sanon: நீல நிறமே.. சேலையில் கிருத்தி சனோனின் அசத்தலான போட்டோஸ்

Wednesday, November 8, 2023

சன்யாவின் லைம் க்ரீன் புடவை ஏகயா என்ற பிராண்டில் இருந்து ரூ.14,975க்கு வாங்கியுள்ளார். இந்த  புடவையை நேர்த்தியாக உடுத்தி, அதை ஒரு ஹால்டர்-நெக் பேக்லெஸ் பிளவுஸுடன் அணிந்துள்ளார்.

Sanya Malhotra : புடவையில் அசத்தும் நடிகை சன்யா மல்கோத்ரா.. இதன் விலை எவ்வளவு தெரியுமா?

Monday, October 16, 2023

எரிகா ராபின் ஒரு ஆர்வமுள்ள பயணி.

Pakistan Miss Universe Contestant: பாகிஸ்தானின் முதல் மிஸ் யுனிவர்ஸ் போட்டியாளர்-யார் இந்த எரிகா ராபின்?

Thursday, October 12, 2023

Janhvi Kapoor Hot Photos: இந்த நீல நிற உடையில் உண்மையான நகைகள் ஏதுமின்றி இயற்கை அழகை வெளிப்படுத்துகிறார் ஜான்வி.

Janhvi Kapoor: நீல நிற உடையில் இளசுகளை கிறங்கடிக்கும் ஜான்வி கபூர் ஹாட் போட்டோஸ்!

Saturday, September 23, 2023

கடந்த ஒரு நாள் முன்பு மேட் இன் ஹெவன் பிரஸ் மீட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சோபிதா பகிர்ந்துள்ளார்.

Sobhita Dhulipala: பொன்னியின் செல்வனில் வானதியாக நடித்த ஷோபிதாவின் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் போட்டோஸ்

Thursday, August 17, 2023

பர்ப்பிள் நிற புடவை அணிந்து கிறங்கடித்தார் நடிகை அலியா பட்.

Alia Bhatt: புடவையில் ஜொலித்த பாலிவுட் இளம் நடிகை அலியா பட்!

Friday, July 28, 2023

அவரது புன்னகையை கண்டு ஹார்ட்டின் எமோஜியை கிளிக் செய்து வருகின்றனர் அவரது ஃபாலோயர்ஸ்.

Mrunal Thakur: 'ஒரு புன்னகை பூவே'- ஜொலிக்கும் மிருணாள் தாக்குர்! லேட்டஸ்ட் போட்டோஸ்

Sunday, July 2, 2023

Eid-ul-Adha 2023: ஒவ்வொரு ஆண்டும், ஈத்-உல்-அதா எனப்படும் பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லிம் சமூகத்தால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சுவையான உணவுகளைத் தயாரிப்பதில் இருந்து, பிரகாசமான வண்ணங்களில் வீடுகளை அலங்கரிப்பது வரை,  இந்த நேரத்தில் மக்கள் அதை விரும்பிச் செய்கிறார்கள். புதிய ஆடைகளை அணிந்துகொள்வதும், கைகளில் மெஹந்தி பூசுவதும் ஈத்-உல்-ஆதாவின் மற்றொரு முக்கிய ஈர்ப்பாகும். அவர்களுக்காக சில நவநாகரீக மெஹந்தி டிசைன்கள் இங்கே!

Eid-ul-Adha 2023: மெஹந்தி இல்லாத பக்ரீத் பண்டிகையா? இதோ நியூ டிசைன்ஸ்!

Thursday, June 29, 2023

அந்தப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அப்லோடு செய்திருக்கிறார்

Huma Qureshi: ‘வலிமை’ நாயகி ஹூமா குரேஷியின் ஸ்டைலிஷ் போட்டோ ஷூட்!

Sunday, June 25, 2023

தீரன், என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

Rakul Preet Singh: இன்ஸ்டாவை அதிரவிட்ட நடிகை ரகுல் ப்ரீத் சிங்!

Saturday, June 24, 2023

ஐதராபாத்தில் பிறந்த நடிகை அதிதி ராவ் ஹைதரி

Aditi Rao Hydari: மயக்கும் அதிதி ராவ் ஹைதரியின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்

Friday, June 23, 2023

கார்த்தி நடிப்பில் தீரன் அத்தியாயம் ஒன்று படத்தில் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

Rakul Preet Singh: மினி டிரெஸ்ஸில் அட்டகாசமான லுக்கில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்!

Thursday, June 15, 2023

மச்ச சாஸ்திரப்படி உதடுகளில் மச்சம் உள்ள ஆண்கள் மிகவும் கவர்ச்சியாக இருப்பார்கள் என்று கருதப்படுகிறது. மேல் உதட்டிலோ அல்லது கீழ் உதட்டிலோ மச்சம் இருந்தால் அவர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்குமாம்.

Macha Shastra: ஆண்களுக்கு முகத்தில் மச்சம் இருந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?

Wednesday, June 14, 2023

சரியான திருமண புடவையைத் தேர்ந்தெடுப்பது மிக முக்கியமான ஒன்றாகும். அதற்காக உங்களுக்கு இங்கு வழிகாட்டப்படுகிறது. உங்களின் சிறப்பான நாளில் நீங்கள் தனித்துவமாக தெரிய இந்த டிப்ஸ்கள் உதவும்.

Bridal glamour : திருமணத்திற்கான புடவையை தேர்ந்தெடுப்பது எப்படி?

Friday, June 2, 2023

ரகுல் ப்ரீத் மாலத்தீவில் தான் முகமிட்டிருப்பதை தன்னுடைய புகைப்படங்கள் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

Rakul Preet: ரூ.15 ஆயிரம் ஆடையில்.. மாலத்தீவில் மயக்கும் ஸ்டில்ஸ் எடுத்த ரகுல் ப்ரீத்!

Friday, June 2, 2023