Latest crime Photos

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் அன்பு மகள் சாரா டெண்டுல்கருக்கு தற்போது பாலிவுட் துறையுடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவர் ஒரு பிரபலத்திற்கு சற்றும் குறைவானவர் அல்ல. சாரா டெண்டுல்கர் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். அவரது அண்மை புகைப்படங்கள் இங்கே.

Sara Tendulkar : மகளிர் தின வாழ்த்துக்கூறிய சாரா டெண்டுல்கர்! பச்சை நிற ஆடையில் பற்றவைத்தார் இணை(த)யத்தை!

Saturday, March 9, 2024

தமிழகத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் போதை கடத்தல் மன்னன் ஜாஃபர் சாதிக் தலைமறைவாக இருக்கும் நிலையில், அவருடைய தொடர்பில் திமுக பிரபலங்கள் நெருக்கமாக இருந்ததாக பலதரப்பிலும் புகார் எழுந்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி உடன் அவர் எடுத்த போட்டோக்களும் வலம் வருகின்றன. இது மட்டும் தானா ஜாஃபர் சாதிக்? அவர் கோலோச்சிய இடங்களும், பழகிய பிரபலங்கள் யார் யார் தெரியுமா? அவருடைய ட்விட்டர் பக்கத்தில் அவரே பகிர்ந்த போட்டோக்களில் சில இதோ உங்கள் பார்வைக்காக!

Jaffer Sadiq: ‘அடேங்கப்பா.. லிஸ்ட் ரொம்ப பெருசா இருக்கே.. இத்தனை பிரபலங்களுடன் நெருக்கமானவரா ஜாஃபர் சாதிக்?’

Tuesday, March 5, 2024

ஓடிக்கொண்டிருந்த ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் பால்கர் ரயில் நிலையத்தைக் கடந்ததும், ஆர்பிஎஃப் காவலர் ஒருவர் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

Jaipur-Mumbai Train Shooting: ஜெய்பூர்-மும்பை ரயில் துப்பாக்கிச் சூடு.. 4 பேர் பலி.. அதிர்ச்சி காட்சிகள்!

Monday, July 31, 2023

கிருஷ்ணகிரி பட்டாசு குடேனில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர். சம்பவ இடத்தின் அதிர்ச்சி காட்சிகள் இதோ.

Krishnagiri Explosion: 9 பேர் உயிரை குடித்த கிருஷ்ணகிரி வெடிவிபத்து.. பதற வைக்கும் புகைப்படங்கள்!

Saturday, July 29, 2023

நாக்பூரிலிருந்து புனே நோக்கிச் சென்ற பேருந்து அதிகாலையில் விபத்துக்கு உள்ளானது.

Pune Highway Accident: விபத்தில் சிக்கி எரிந்த பேருந்து.. 26 பேர் பலியான கோர காட்சிகள்!

Saturday, July 1, 2023

முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதிக்கு வாள் பரிசளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி

Senthilbalaji: குறுகிய காலத்தில் முதல்வர் ஸ்டாலின் இதயத்தில் இடம் பிடித்த செந்தில் பாலாஜி!

Wednesday, June 14, 2023

துருக்கி சிரியா நிலநடுக்கம் -உரிமையாளரை காப்பாற்ற துடிக்கும் நாய்

உரிமையாளரை காப்பாற்ற துடிக்கும் நாய்.. கண்களை குளமாக்கும் புகைப்படங்கள் இதோ!

Tuesday, February 7, 2023

விடிய விடிய விசாரணை: கைது செய்யப்பட்ட சதீஷ்யிடம் காவல்துறையினர் விடிய விடிய விசாரணை மேற்கொண்டதில் கடந்த 5 வருடமாக இருவரும் காதலித்து வந்ததாகவும், அவரது காதல் விவகாரம் தெரியவந்த நிலையில் கடந்த 7 மாதமாக சத்யா பேசாமல் இருந்து வந்துள்ளார். தொடர்ந்து தன் காதலை ஏற்குமாறு சதீஷ் வற்புறுத்தியுள்ளார். இதனால் கல்லூரிக்கு சென்று சத்யாவை கட்டாயப்படுத்தி பேச முற்பட்ட போது ஏற்பட்ட சிறிய தகராறு காரணமாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளாா்.

Parangimalai student case: கல்லூரி மாணவி சத்யாவின் கொலைக்கான பின்னணி என்ன?

Friday, October 14, 2022