Latest chennai Photos

ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 4 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகளை சாய்த்தார். 29 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். (PTI Photo/R Senthilkumar)

Mustafizur Rahman: 2024 ஐபிஎல் சீசனின் முதல் ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருது வாங்கிய முஸ்தாபிசுர் ரஹ்மான் குறித்து தகவல்கள்

Monday, March 25, 2024

இந்த சீசனுக்கான ஐபிஎல் கோப்பை தொடக்க விழாவின் போது காட்சிப்படுத்தப்பட்டது

IPL 2024 Opening Ceremony: ஆட்டம், பாட்டம்! வண்ணமயமான வான வேடிக்கையுடன் ஐபிஎல் 2024 தொடக்க விழா

Friday, March 22, 2024

ஐபிஎல் போட்டியில் மிகவும் முக்கியதுவம் வாய்ந்த மோதலாக இருந்து வரும் சிஎஸ்கே - ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி, எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, அஜிங்கியா ரஹானே, மகேஷ் தீக்‌ஷனா ஆகியோர் சில சாதனைகளை நிகழ்த்த வாய்ப்பு உள்ளது

CSK vs RCB Match Records: கோலி, தோனி, ஜடேஜா..! சிஎஸ்கே - ஆர்சிபி போட்டியில் நிகழ்த்த இருக்கும் சாதனைகள் என்ன ?

Friday, March 22, 2024

சிஎஸ்கே - ஆர்சிபிக்கு இடையிலான போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரராக விராட் கோலி, அதிக விக்கெட்டுகள் எடுத்தவராக ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இருக்கிறார்கள்

IPL Records: சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான சாதனைகள் விவரம்! யார் டாப் வீரர்?

Thursday, March 21, 2024

ஐபிஎல் போட்டிகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணிகளில் விளையாடி தனித்துவமான சாதனை புரிந்த வீரர்கள் பலர் உள்ளார்கள். அவர்கள் விளையாடிய அணிகளும் நிகழ்த்திய சாதனைகள் எவை என்பதையும் பார்க்கலாம்

IPL Records: மொத்தம் 16 சீசன்கள்..! ஐபிஎல் போட்டிகளில் அதிகத்திலும் அதிகம் நிகழ்த்திய சாதனை மன்னர்கள் - முழு லிஸ்ட்

Thursday, March 14, 2024

ஒட்டுமொத்தமாக, இந்த ஓட்டுநர் இல்லா மெட்ரோ இரயில்கள் நகர்ப்புற போக்குவரத்தில் ஒரு புதிய தரநிலையை அமைத்து, வசதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றை இணைக்கும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Driverless Metro Train: ‘ரயிலு வண்டி வருது’.. டிரைவர் இல்லாத மெட்ரோ ரயிலின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

Thursday, February 8, 2024

தாம்பரம் அரசு மருத்துவமனையில் தேங்கியுள்ள மழைநீர். நோயாளிகளும், மருத்துவர்களும் இதனால் கடுமையான சிரமம் அடைந்தனர்.

Chennai Rain: ‘தரை மேல் பிறக்க வைத்தான்.. எங்களை தண்ணீரில் மிதக்க வைத்தான்’ சென்னை கண்ணீர்!

Friday, December 8, 2023

வீடுகளின் பார்க்கிங்கில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்கள் நீரில் மூழ்கியது. (ANI Photo)

Flood Damaged Cars: உங்கள் கார் நீரில் மூழ்கிவிட்டதா..-உடனே நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

Tuesday, December 5, 2023

சென்னை ஆர் கே நகர் பகுதியில் மழை நீர் சூழ்ந்ததால் வீடுகளுக்குள் சிக்கிக்கொண்ட மக்களை படகுகள் மூலம் போலீசார் மீட்டனர்

Michaung : மிக்ஜாம் புயலின் தாக்கம்.. தண்ணீரில் மூழ்கிய வீடுகள்.. சிக்கி தவிக்கும் மக்கள்.. மீட்பு பணியில் போலீசார்!

Tuesday, December 5, 2023

மழை காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ள சாலைகளில் ஆம்புலன்ஸ் வர முடியாததால் மூத்த குடிமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

Chennai Floods: சென்னையில் மழை நின்றாலும் வடியாத வெள்ளம்! திணறும் தலைநகரம்!

Tuesday, December 5, 2023

வரலாறு காணாத கனமழையால் சென்னை மாநகரமே வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

Chennai Rains: வரலாறு காணாத மழையால் வெள்ளக்காடான சென்னை - போட்டோஸ்!

Monday, December 4, 2023

சென்னைக்கு கிழக்கே சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவில் மிக்ஜாம் புயல் நிலை கொண்டு உள்ள நிலையில் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்து வருகிறது.

Chennai Rains: ’மிதக்கும் சென்னை! மிரட்டும் புகைப்படங்கள்!’ திணறும் தலைநகரம்!

Monday, December 4, 2023

இந்த வேக வரம்பு நிர்ணயமானது நவம்பர் 4ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

சென்னையில் இந்த வேகத்தில் தான் வாகனங்கள் செல்ல வேண்டும் - விபரம் உள்ளே!

Wednesday, November 1, 2023

மீனவர்கள் அக்.14, 15 ஆகிய தேதிகளில் லட்சத்தீவு பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Heavy Rain Alert: தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.. சென்னைக்கு வாய்ப்பு எப்படி?

Saturday, October 14, 2023

டெல்லி, நொய்டா, லக்னோ, கான்பூர், வாரணாசி, பாட்னா, முசாபர்பூர், ஆக்ரா ஆகிய இடங்களில் நியாய விலையில் தக்காளி விற்பனை தொடங்கியுள்ளது. தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு மற்றும் தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு ஆகியவை தக்காளி உற்பத்தி செய்யும் மாநிலங்களில் இருந்து விளைபொருட்களை கொள்முதல் செய்து, பல்வேறு மாநில மக்களுக்கு நியாயமான விலையில் விற்பனை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நிறுவனங்கள் அவ்வாறே செயல்பட ஆரம்பித்துள்ளன.

RBI Bulletin on Tomato Price Hike: தக்காளி விலை உயர்வு குறித்து பேசிய RBI

Tuesday, July 18, 2023

சந்திரனின் மேற்பரப்பில் விண்கலம் தரையிறங்குவது இதுவே முதல் முறை.

chandrayaan 3: சந்திரயான்- 3 இந்தியாவின் லட்சிய பயணம் இன்னும் சில மணி நேரங்களில்..!

Friday, July 14, 2023

திருநங்கைகளுக்கான க்ளினிக் ஒரு நாள் மட்டுமே இயங்குவதாகவும், அதை நான்கு நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

Chennai Rainbow Pride: ‘காதல்.. முத்தம்.. நெகிழ்ச்சி’ சென்னையில் நடந்த தன்பாலின ஈர்ப்பாளர்கள் பேரணி!

Monday, June 26, 2023

சாலையில் மழைநீர் சூழ்ந்துள்ளதாக் மக்கள் அவதி.

Chennai Rain : கடும் சேதம்.. இரண்டு நாள் மழைக்கே இந்த நிலைமையா? இதோ பாருங்க சென்னையில் தற்போதைய நிலை!

Tuesday, June 20, 2023

என்னுடைய நண்பர் முதல்வரின் வாழ்க்கை பயணம் மற்றும் அரசியல் பயணம் இரண்டும் ஒன்றுதான். கிட்டத்தட்ட 54 வருட அரசியல் பயணம். படிப்படியாக தனது வாழ்க்கையில் உயர்ந்து வந்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என நடிகர் ரஜினி காந்த் தெரிவித்துள்ளார்.

Chennai: 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட ரஜினி

Saturday, March 11, 2023

வெண்கலம், பித்தளை ஆகிய உலோகங்களில் தயாரிக்கப்பட்ட பொருட்களும் கண்களுக்கு அழகாக உள்ளன. இவையும் விற்பனைக்கு உள்ளன.

Chennai Sante: சென்னையில் கலைநயம் மிக்க பொருட்கள் வாங்க ஏற்ற பொருட்காட்சி!

Tuesday, March 7, 2023