chennai-rains News, chennai-rains News in Tamil, chennai-rains தமிழ்_தலைப்பு_செய்திகள், chennai-rains Tamil News – HT Tamil

Latest chennai rains Photos

இன்று இரவு மழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

TN Rain Alert : ‘இரவில் இருக்கு..’ சென்னை டூ கன்னியாகுமரிக்கு வந்த லேட்டஸ்ட் அறிவிப்பு!

Wednesday, December 18, 2024

வங்கக் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி. இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

TN Weather Update: ‘வந்துட்டான்யா.. வந்துட்டான்யா..’ வங்கக் கடலில் உருவானது காற்றழுத்தம்.. தமிழக கடற்கரை நோக்கி வரும்!

Monday, December 16, 2024

12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் தாக்கம் என்ன என்பதை பார்க்கலாம்!

‘இன்னும் 12 மணி நேரம் தான்.. தமிழக கடலோர பகுதிகளை நோக்கி வரும் ஆபத்து’ வானிலை ஆய்வு மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

Saturday, December 7, 2024

டிசம்பர் 11 ம் தேதி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூரில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Weather Update: ‘இந்த 2 நாட்களுக்கு மழை கொட்டும்.. மாவட்டங்களுக்கு வந்த மழை எச்சரிக்கை’ வானிலை மையம் அறிவிப்பு!

Friday, December 6, 2024

ஃபெஞ்சல் புயலின் தாக்கம் சென்னையில் எப்படி இருந்தது? இது ஹைலைட் தான் என்றாலும், பாதிப்பின் கோர முகம் இன்னும் பெரிதாகவே இருக்கிறது.

Cyclone fengal: ‘தாக்கம்.. தேக்கம்.. வீக்கம்..’ சென்னையை மூழ்கடித்த புயலின் கோரமுகம் இதோ!

Sunday, December 1, 2024

ஃபெஞ்சல் புயலின் கண் பகுதி, சுமார் 15.மீ., தூரத்தில் தென்படுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Cyclone Fengal: 15 கி.மீ., தூரத்தில் புயல்.. 3 மணி நேரம் தாண்டவம்.. நிமிர்ந்து நில்லுங்க.. தவழ்ந்து வரும் ஆபத்து!

Saturday, November 30, 2024

ஃபெஞ்சல் புயல், இன்று பிற்பகலில் காரைக்கல் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கிறது. கரையை கடக்கும்போது மணிக்கு 80-90 கி.மீ வரை சூறைக்காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Fenjal Cyclone : ‘துண்டிக்கப்பட்ட மின்சாரம்.. நிறுத்தப்பட்ட போக்குவரத்து.. அடைக்கப்பட்ட கடற்கரை’ புயல் அப்டேட் இதோ!

Saturday, November 30, 2024

நாளை பிற்பகல் புயல் கரையை கடப்பதால், பல முக்கிய அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.

‘நாளை விடுமுறை.. பொது போக்குவரத்து நிறுத்தம்.. IT ஊழியர்களுக்கு WFH’ திடீரென வந்த உத்தரவு!

Friday, November 29, 2024

நவம்பர் 29ம் தேதி மற்றும் நவம்பர் 30 ம் தேதி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரெட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Red Alert: ‘திடீரென வந்த ரெட் அர்ல்ட்.. பின்னாடியே வந்த ஆரஞ்சு அலர்ட்’ யாருக்கு? எப்போது?

Friday, November 29, 2024

வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cyclonic Storm : 90 கி.மீ., வேகத்தில் காற்று.. நாளை காலை நடக்கும் ஆட்டம்.. எப்போது கடக்கும் புயல்?

Friday, November 29, 2024

கன மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது 650 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் மொத்தக் கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில், 2198 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

Cyclone Fengal: ‘வருது வருது.. விலகு விலகு.. 12 மணி நேரத்தில் புயலாக மாறும் ஃபெங்கல்’ வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Wednesday, November 27, 2024

தாம்பரம் அரசு மருத்துவமனையில் தேங்கியுள்ள மழைநீர். நோயாளிகளும், மருத்துவர்களும் இதனால் கடுமையான சிரமம் அடைந்தனர்.

Chennai Rain: ‘தரை மேல் பிறக்க வைத்தான்.. எங்களை தண்ணீரில் மிதக்க வைத்தான்’ சென்னை கண்ணீர்!

Friday, December 8, 2023

வீடுகளின் பார்க்கிங்கில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்கள் நீரில் மூழ்கியது. (ANI Photo)

Flood Damaged Cars: உங்கள் கார் நீரில் மூழ்கிவிட்டதா..-உடனே நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

Tuesday, December 5, 2023

சென்னை ஆர் கே நகர் பகுதியில் மழை நீர் சூழ்ந்ததால் வீடுகளுக்குள் சிக்கிக்கொண்ட மக்களை படகுகள் மூலம் போலீசார் மீட்டனர்

Michaung : மிக்ஜாம் புயலின் தாக்கம்.. தண்ணீரில் மூழ்கிய வீடுகள்.. சிக்கி தவிக்கும் மக்கள்.. மீட்பு பணியில் போலீசார்!

Tuesday, December 5, 2023

மழை காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ள சாலைகளில் ஆம்புலன்ஸ் வர முடியாததால் மூத்த குடிமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

Chennai Floods: சென்னையில் மழை நின்றாலும் வடியாத வெள்ளம்! திணறும் தலைநகரம்!

Tuesday, December 5, 2023

வரலாறு காணாத கனமழையால் சென்னை மாநகரமே வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

Chennai Rains: வரலாறு காணாத மழையால் வெள்ளக்காடான சென்னை - போட்டோஸ்!

Monday, December 4, 2023

சென்னைக்கு கிழக்கே சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவில் மிக்ஜாம் புயல் நிலை கொண்டு உள்ள நிலையில் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்து வருகிறது.

Chennai Rains: ’மிதக்கும் சென்னை! மிரட்டும் புகைப்படங்கள்!’ திணறும் தலைநகரம்!

Monday, December 4, 2023