career-horoscope News, career-horoscope News in Tamil, career-horoscope தமிழ்_தலைப்பு_செய்திகள், career-horoscope Tamil News – HT Tamil

Latest career horoscope Photos

Today Rasipalan : இன்று 8 பிப்ரவரி 2025 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க. இன்று பண வரவு யாருக்கு இருக்கும். அதிர்ஷ்டத்தின் யோகம் யாருக்கு. மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது யார் என்பது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.

Today Rasipalan : ‘நல்ல லாபம் வந்து சேரும்.. ஆரோக்கியத்தில் கவனம் முக்கியம்’ மேஷம் முதல் மீனம் வரையிலான இன்றைய பலன் இதோ

Friday, February 7, 2025

Today Rasipalan : இன்று 7 பிப்ரவரி 2025, வெள்ளிக்கிழமை. உங்களுக்கு நாள் எப்படி கழியும்? விதியின் உதவி யாருக்கு கிடைக்கும்? யார் பணம் பெற முடியும்? மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கு நாள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.

Today Rasipalan : 'முயற்சி பலன் தரும்.. வேலையில் கவனம்' மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன் இதோ!

Thursday, February 6, 2025

Today Rasipalan : இன்று 6 பிப்ரவரி 2025 வியாழக்கிழமை. இன்று யாருக்கு பண உதவி கிடைக்கும். யாருக்கு அதிர்ஷ்டமான நாள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிகளுக்கான உங்கள் விதி எப்படி இருக்கும் பார்க்கலாம்.

Today Rasipalan : ‘அதிர்ஷ்டமான நாள் யாருக்கு.. எச்சரிக்கையாக இருக்க வேண்டியது யார்’ இன்றைய ராசிபலன் இதோ!

Wednesday, February 5, 2025

Today Rasipalan : இன்று 5 பிப்ரவரி 2025. இன்று உங்கள் நாள் எப்படி கழியும்? ஏதேனும் நல்ல செய்தி வரக் கூடுமா? மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள் குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.

Today Rasipalan : 'நல்ல நாள் யாருக்கு.. கௌரவம் அதிகரிக்கும் நாளா.. எச்சரிக்கை அவசியமா' இன்றைய ராசிபலன் இதோ!

Tuesday, February 4, 2025

Today Rasipalan : இன்று 4 பிப்ரவரி 2025 உங்களுக்கு எப்படி இருக்கும்? அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் வருமா? மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களை விரிவாக பார்க்கலாம்.

Today Rasipalan : 'அழகான நாளா இன்று.. பணம் அதிர்ஷ்டம் யாருக்கு' மேஷம் முதல் மீனம் வரையான இன்றைய ராசிபலன் இதோ!

Monday, February 3, 2025

Today Rasipalan : ஜோதிடத்தின் படி இன்று பிப்ரவரி 2, 2025. இன்று உங்கள் தலைவிதி என்ன? இன்று உங்களுக்கு சாதகமாக இருக்குமா.. இல்லை சிரமங்களை சந்திக்க வேண்டிய நிலை உருவாக வாய்ப்பு உள்ளதா.. மேஷம் முதல் மீனம் வரை உள்ள ஜாதகத்தை பார்க்கலாம்.

Today Rasipalan : நல்ல செய்தி வரும்.. சவால்களை சந்தியுங்கள்.. வெற்றி யாருக்கு.. இன்றைய ராசிபலன் இதோ!

Saturday, February 1, 2025

இன்று உங்கள் நாள் எப்படி இருக்கும்? அதிர்ஷ்டத்தால் யாருக்கு உதவி கிடைக்கும்?  பண லாபம் யாருக்கு கிடைக்கும்? நாளைய ராசிபலனை தெரிந்து கொள்ளுங்கள்.

Today Rasipalan : ‘சாதகமான பலன் யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியினருக்கு இன்று நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Wednesday, January 29, 2025

Today Rasipalan : இன்று 29 ஜனவரி 2025 ராசிபலன். இன்று உங்கள் நாளை எப்படி செலவிடுவீர்கள்? இன்று அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள். மேஷம் முதல் மீனம் வரையான 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களை பார்க்கலாம்.

Today Rasipalan : ‘அன்பும் அதிர்ஷடமும் யார் பக்கம்.. எச்சரிக்கையாக இருக்க வேண்டியது யார்’ இன்றைய ராசிபலன் இதோ!

Tuesday, January 28, 2025

வேத ஜோதிடத்தின்படி ஜனவரி 28, 2025 ஜாதகத்தை சரிபார்க்கவும். மேஷம் முதல் மீனம் வரை இந்த 12 ராசிகளில் யார் அதிர்ஷ்டசாலி? செவ்வாய்க்கான இன்றைய ராசிபலனைப் பாருங்கள். செவ்வாய் கிழமைக்கான ஜாதகத்தில், இன்று எந்த ராசிக்காரர்கள் லாப முகத்தைப் பார்க்கப் போகிறார்கள் என்பதை பார்க்கலாம்.

Today Rasipalan : ‘அன்பானவர்களே லாபத்தில் மிதக்கும் அதிஷ்டசாலிகளா நீங்கள்.. நிம்மதி யாருக்கு’ இன்றைய ராசிபலன் இதோ

Monday, January 27, 2025

இன்று ஜனவரி 27, 2025. உங்கள் நாள் எப்படி இருக்கும்? அதிர்ஷ்டத்தால் யாருக்கு உதவி கிடைக்கும்? எந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களை இங்கு விரிவாக பார்க்கலாம்.

Today Rasipalan : 'நினைவுகள் நிழல் தரும்.. பேரன்பின் ஆற்றல் கை கொடுக்கும்.. அதிர்ஷ்டம் யார் பக்கம்' இன்றைய ராசிபலன் இதோ!

Sunday, January 26, 2025

ஜோதிட கணக்குப்படி, ஜனவரி 27 ஆம் தேதி சில ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாகவும், சில ராசிக்காரர்களுக்கு சாதாரணமாகவும் இருக்கும். அந்த வகையில் துலாம் முதல் மீனம் வரையிலான எந்தெந்த ராசிக்காரர்கள் நாளை கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. நாளை ஜன.27 உங்களுக்கு எப்படி இருக்கும் பாருங்க..!

Sunday, January 26, 2025

ஜோதிட கணக்கீடுகளின்படி, நாளை உங்கள் நாள் எப்படி இருக்கும்?. அதிர்ஷ்டத்தால் யாருக்கு உதவி கிடைக்கும்?. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு நாளை  வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை ஜன.27 உங்களுக்கு எப்படி இருக்கும் பாருங்க!

Sunday, January 26, 2025

Today Rasipalan : இன்று 26 ஜனவரி 2025 ஞாயிற்றுக்கிழமை. இன்று யாருக்கு அதிர்ஷ்டமான நாள். யாருக்கு சில சிரமங்கள் வந்து போகலாம். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களை இங்கு பார்க்கலாம்.

Today Rasipalan : ‘நல்லது நடக்கும்.. நிம்மதி பிறக்கும்.. ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசியா நீங்கள்’ இன்றைய ராசிபலன் இதோ

Saturday, January 25, 2025

Today Rasipalan : இன்று உங்கள் நாள் எப்படி இருக்கும்? விதியின் உதவி யாருக்கு கிடைக்கும்? ஜனவரி 25, 2025 ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.

Today Rasipalan : 'அன்பும், அதிர்ஷ்டமும் தேடி வருமா.. வாகனம் வாங்கும் யோகம் யாருக்கு' இன்றைய ராசிபலன் இதோ!

Friday, January 24, 2025

இன்று உங்கள் நாளை எப்படிக் கழிப்பீர்கள்? விதியின் உதவி யாருக்கு கிடைக்கும்? மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிகளுக்கான இன்றைய ஜாதகத்தை இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

Today Rasipalan : ‘நல்லது நடக்கும்.. நம்பிக்கை முக்கியம்.. கவனமாக இருக்க வேண்டியவரா நீங்கள்’ இன்றைய ராசிபலன் இதோ!

Friday, January 24, 2025

Today Rasipalan : இன்று ஜனவரி 23, 2025, வியாழக்கிழமை. இன்று  எந்த ராசிக்காரர்களுக்கு பணம் அதிகம் கிடைக்கும். மேஷம் மற்றும் மீனம் ராசிக்கு இடையே உள்ள அதிர்ஷ்ட ராசிகளை இங்க பாருங்கள். இன்றைய ராசிபலன் இதோ

Today Rasipalan: ‘பாராட்டு தேடி வரும்.. பகை ஓடி விடும்.. நேர்மை முக்கியம்’ மேஷம் முதல் மீனம் வரையான ராசிகளுக்கான பலன்கள்

Wednesday, January 22, 2025

Rasipalan : இன்று ஜனவரி 22, 2025.புதன்கிழமை.  இன்று நாளை எப்படி கழிப்பீர்கள்? விதியின் உதவி யாருக்கு கிடைக்கும்? யார் பணம் பெற முடியும்?மேஷம் முதல் மீனம் வரையான 12 ராசிகளுக்கான பலன்களை பார்க்கலாம்.

Rasipalan : ‘கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டுமா.. அன்பின் ஆதரவு உங்களுக்கா’ இன்றைய ராசிபலன் இதோ!

Tuesday, January 21, 2025

இன்று 21 ஜனவரி 2025 செவ்வாய்கிழமை. இன்று உங்களுக்கு நாள் எப்படி இருக்கும்?  விதியின் உதவி யாருக்கு கிடைக்கும்? மேஷம் முதல் மீனம் வரையான 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களை விரிவாக பார்க்கலாம்.

Rasipalan : ‘பேரன்பின் கதகதப்பில் இளைப்பாறும் யோகம் உங்களுக்கா.. சிறப்பான நாள் மக்களே’ இன்றைய ராசிபலன் இதோ!

Monday, January 20, 2025

ஜோதிட கணக்கீடுகளின் படி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு நாளை, ஜனவரி 19 (ஞாயிற்றுக்கிழமை)  வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. நாளை ஜன.19 உங்களுக்கு சாதகமா?.. பாதகமா?..!

Saturday, January 18, 2025

இன்று 16 ஜனவரி 2025 ராசிபலன். இன்று மேஷ்ம் முதல் மீனம் வரை உள்ள ராசிகளுக்கு எப்படி இருக்கும்? விதியின் உதவி யாருக்கு கிடைக்கும் அது குறித்து இன்று விரிவாக பார்க்கலாம்.

Rasipalan : 'கவனமா இருங்க.. காலம் கை கூடும்.. செல்வத்தில் மிதக்கும் யோகம் வரும்' மேஷம் முதல் மீனம் வரையான ராசிபலன் இதோ

Wednesday, January 15, 2025