budget-2024 News, budget-2024 News in Tamil, budget-2024 தமிழ்_தலைப்பு_செய்திகள், budget-2024 Tamil News – HT Tamil

Latest budget 2024 Photos

வாயில் வடை சுடும் பட்ஜெட் ஆக மத்திய அரசின் பட்ஜெட் உள்ளதாக திமுக எம்.பி தயாநிதி மாறன் குற்றம் சாட்டி உள்ளார்.

Dayanaithi Maran vs Nirmala Seetharaman: நிர்மலா சீதாராமன் வாயில் வடை சுடுகிறார்! விட்டு விளாசிய தயாநிதி மாறன்!

Wednesday, July 24, 2024

2024-2025 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் நேற்று (ஜூலை 23) தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டால் யாருக்கு லாபம்? யார் பணம் பெற முடியும்? பணக்காரராகும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கும்? ஜோதிடம் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

Union Budget 2024: புதிய பட்ஜெட்டால் பணக்கார யோகம் யாருக்கு?.. யாருடைய வருமானம் அதிகரிக்கும்? -ஜோதிடம் சொல்வது இதுதான்!

Wednesday, July 24, 2024

இன்றைய தங்கம் விலை நிலவரம் : சென்னையில் இன்று (ஜூலை 24) ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து 6490 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபணத்தங்கம் விலை ரூ,480 குறைந்து 51,920க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold Rate : தங்கம் வாங்க கிளம்பியாச்சா மக்களே.. பட்ஜெட் எதிரொலியால் தொடந்து சரியும் தங்கம் விலை.. வெள்ளி விலையும் இதோ!

Wednesday, July 24, 2024

இதனிடையே, ஒன்றுக்கு மேற்பட்ட விற்பனையாளர்கள் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வாங்குபவர்கள் சம்பந்தப்பட்டிருந்தால் ரூ .50 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள அசையா சொத்துக்களை விற்கும்போது இப்போது டிடிஎஸ் கழிக்கப்படும். அந்த வழக்கில், சொத்தின் மதிப்பில் 1 சதவீத டிடிஎஸ் கழிக்கப்படும். இதற்காக, வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 194-ஐஏ திருத்தத்தின் மூலம் இந்த விவகாரம் தெளிவுபடுத்தப்படும் என்று அரசாங்கம் கூறியுள்ளது.

Union Budget 2024: ‘இனி வீட்டு வாடகை வருமானத்தை சேமிக்க முடியாதா?’ - அமலுக்கு வரும் புதிய விதி..!

Wednesday, July 24, 2024

"இந்தியாவின் ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் அமைப்பை மேலும் வலுப்படுத்தவும், அதிக முதலீட்டாளர்களை ஊக்குவிக்கவும் ஏஞ்சல் வரி திரும்பப் பெறப்பட்டுள்ளது" என்று நிதியமைச்சர் நிரமலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது கூறினார். முன்னதாக, 1961 சட்டத்தின் பிரிவு 56 (2) (VIIB) இன் கீழ், ஸ்டார்ட்-அப்களுக்கு சிறப்பு சூழ்நிலைகளில் வரி விதிக்கப்பட்டது. ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் அந்நிய முதலீட்டைப் பெற்றால், அது 'வருமான ஆதாரம்' என்று கருதப்பட்டது. மேலும் அதன் மீது 31 சதவீத வரி விதிக்கப்பட்டது. இது ஏஞ்சல் வரி என்று அழைக்கப்பட்டது.

Angel Tax: பட்ஜெட்டில் ரத்து செய்யப்பட்ட ஏஞ்சல் வரியால் யாருக்கு லாபம்?..ஏஞ்சல் வரி என்றால் என்ன? - விபரம் இதோ..!

Wednesday, July 24, 2024

ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை வருமானம் இருந்தால் 15 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும். அதேநேரம், ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை ஆண்டு வருமானம் என்றால் 20 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும்.

Income Tax Budget 2024: வருமான வரி முறையில் மாற்றம்.. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மேலன்னா எவ்ளோ வரின்னு பாருங்க

Tuesday, July 23, 2024

மோதிலால் ஓஸ்வாலின் ரீடெயில் ஆராய்ச்சி தலைவர் சித்தார்த்தா கெம்கா இன்று இந்திய பங்குச் சந்தையின் கண்ணோட்டம் குறித்து பேசுகையில், "பட்ஜெட் பெரும்பாலும் வளர்ச்சி சார்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், கிராமப்புற பொருளாதாரத்தை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட சில நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், சந்தை பெரும்பாலும் இதை காரணியாக கொண்டுள்ளது. முதலீட்டாளர்கள் மேலும் இதன் அறிகுறிகளைக் கவனிப்பார்கள் என தெரிவித்து உள்ளார்.

Budget 2024: ’ஷேர் மார்க்கெட்டில் பணம் கொட்ட வேண்டுமா?’ SBI முதல் Tata Steel வரை! இன்று வாங்க வேண்டிய டாப் 5 பங்குகள்!

Tuesday, July 23, 2024

நிர்மலா சீதாராமனுக்கு புடவைகள் மீது உள்ள ஈர்ப்பு அனைவரும் அறிந்ததே. நிதியமைச்சர் தனது ஏழாவது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார். தொடர்ந்து 7 முறை பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்ற பெருமையை மொரார்ஜி தேசாயை முறியடித்து சாதனை படைத்துள்ளார். நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை வரலாறு படைக்கும் நிலையில், பல ஆண்டுகளாக அவரது மாறுபட்ட புடவைகளைப் பாருங்கள்.

Nirmala Sitharaman Saree: கைத்தறி புடவைகள் மீதான நிதியமைச்சரின் காதல்.. பட்ஜெட் அன்று இதுவரை அவர் தேர்வு செய்த புடவைகள்!

Tuesday, July 23, 2024

இதற்கிடையில், இந்த ஆண்டு பட்ஜெட்டில் மூலதன ஆதாய வரி கட்டமைப்பில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டால், அது பங்குச் சந்தையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். மூலதன ஆதாய வரி என்பது நிலம், கட்டிடங்கள், வாகனங்கள், காப்புரிமைகள், நகைகள் அல்லது நீண்ட கால முதலீடுகள் போன்ற மூலதன சொத்துக்களை விற்பதன் மூலம் கிடைக்கும் லாபத்தின் மீதான வரியாகும்.

Stock market tips on Budget: பட்ஜெட் தினத்தில் பங்குச் சந்தை குறிப்புகள்: பட்ஜெட் நாளில் எந்தெந்த பங்குகளை வாங்கலாம்?

Tuesday, July 23, 2024

பட்ஜெட் உரை தயாரிப்பு பணிகளுக்கு முன்பு இந்த நிகழ்வு நடைபெறுகின்றது. பட்ஜெட்டில் உள்ள தகவல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், ரகசியம் காக்கப்படுகின்றது.

Union Budget 2024: விரைவில் மத்திய பட்ஜெட்! அல்வா கிண்டினார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்! பட்ஜெட் ரகசியம் தெரியுமா?

Tuesday, July 16, 2024

2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை மாத பிற்பாதியில் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், தொடர்ச்சியாக ஆறு பட்ஜெட்களை தாக்கல் செய்த மொரார்ஜி தேசாயை முந்தி, தொடர்ந்து ஏழு மத்திய பட்ஜெட்களை தாக்கல் செய்யும் முதல் நிதியமைச்சர் என்ற பெருமையை அவர் பெறுவார்.  (REUTERS)

Nirmala Sitharaman: சாதனை படைக்க காத்திருக்கும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Tuesday, July 2, 2024

கடந்த 2019ம் ஆண்டு இரண்டாவது முறையாக மோடி அரசு மத்தியில் பதவியேற்ற போது நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்றார்.

Union Budget 2024: மன்மோகன் சிங் ப.சிதம்பரத்தின் சாதனைகளை பின்னுக்கு தள்ளிய நிர்மலா சீதாராமன்

Thursday, February 1, 2024

இன்று காலை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வந்தபோதும் மழை பெய்து கொண்டிருந்தது. வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை அளித்த கணிப்பின்படி, டெல்லியில் வியாழக்கிழமையும் மழை பெய்யும்.

Union Budget 2024: டெல்லியில் கடும் குளிர், மழைக்கு நடுவே பட்ஜெட் தாக்கல்

Thursday, February 1, 2024