biggboss News, biggboss News in Tamil, biggboss தமிழ்_தலைப்பு_செய்திகள், biggboss Tamil News – HT Tamil

Latest biggboss Photos

இந்நிலையில் அவர்களது திருமணம் குறித்த தகவல்கள் பரவி வருகிறது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அருண், எனக்கும் அர்ச்சனாவுக்கும் திருமணம் செய்து வைப்பது குறித்து இருவரது வீட்டிலும் பேச்சுவார்த்தை ஆரம்பித்துள்ளனர் என கூறியுள்ளார்.

Arun Marriage : விரைவில் அருண் - அர்ச்சனா ஜோடிக்கு டும் டும்.. அப்டேட் கொடுத்த அருண்.. எப்போ திருமணம் தெரியுமா?

Saturday, January 25, 2025

பிக்பாஸ் ஃபினாலே மேடையில் பேசிய அன்ஷிதா, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர், நான், அந்த நபரிடம் எப்போதும் கெஞ்சிக் கொண்டுதான் இருப்பேன். ஆனால் பிக்பாஸ் வீடு எனக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது. அந்த நபர் இனிமேல் என் வாழ்க்கையில் தேவையில்லை என்ற மனநிலையைக் கொடுத்தது. எனவே நான் எவிக்ட் ஆனதும் அந்த நபரின் வீட்டிற்கே சென்று, இனிமேல், நீ எனது வாழ்க்கையில் இல்லை, எனக்கு நீ வேண்டாம் என கூறிவிட்டேன் எனக் கூறினார்.

Anshitha : ’பிரியங்கா சொன்ன விஷயம்.. பிக் பாஸ் வீடு கொடுத்த தைரியம் ’.. பிரேக் -அப் குறித்து மனம் திறந்த அன்ஷிதா!

Saturday, January 25, 2025

மேலும் பேசிய அவர், தீபக் அப்படி ஒன்றும் கிடையாது. அவருடைய பர்சனல் லைஃப் உங்களுக்கு தெரியாது. தீபக் உடன் நண்பர்கள் அனைவரும் இன்னமும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். அவருடைய நண்பர்களுக்கு ஒரு ப்ராஜெக்ட் கிடைத்தால் அது எங்களுக்கு கிடைப்பது போல இருக்கும் அவ்வளவு நாங்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுவோம். தீபக் அப்படிப்பட்ட நபர் கிடையாது. நீங்கள் அவரை இப்படி பேசியது எனக்கு பிடிக்கவில்லை எனக் கூறினார்.

அட்டாக் மோடில் தீபக் மனைவி.. அருணை வெளுத்து வாங்கியது ஏன் தெரியுமா? இதுதான் காரணமாம்!

Tuesday, December 24, 2024

அதன்படி அவருக்கு ஒரு எபிசோடுக்கு ரூ.25 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டதாம். அதன்படி அவர் மொத்தம் விளையாடிய 63 நாட்களுக்கு சேர்த்து அவருக்கு 15 லட்சத்து 75 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டதாக தெரிகிறது.

அள்ளிக் கொடுத்த பிக் பாஸ்.. எலிமினேட் ஆன போட்டியாளர்களில் இவருக்கு தான் சம்பளம் அதிகமாம்.. எவ்வளவு தெரியுமா?

Tuesday, December 10, 2024

ஹிந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 18வது சீசனில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகை ஸ்ருதிகா பங்கேற்றுள்ளார். தமிழ் மக்களிடம் இவர் மிகவும் பரிட்சையமான நிலையில், இந்தி பிக்பாஸில் பங்கேற்ற முதல் தமிழர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

ஸ்ருதிகா-வுக்கு என்னாச்சி.. கதறி அழுவது ஏன்? பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? வீடியோவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்!

Thursday, November 28, 2024

Bigg Boss Tamil 8: “சம்பவம் உறுதி”- பிக்பாஸ் வீட்டிற்குள் கடைசி நேரத்தில் செல்லும் போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?

Bigg Boss Tamil 8: “சம்பவம் உறுதி”- பிக்பாஸ் வீட்டிற்குள் கடைசி நேரத்தில் செல்லும் போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?

Tuesday, October 1, 2024

ஐஷு

Bigg Boss Aishu Father: பேச்சை கேட்காத ஐஷு.. கும்பமே பாதிக்கட்டது.. வேதனையில் ஐஷு தந்தை!

Friday, February 16, 2024

பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசியாக இருந்த ஐந்து போட்டியாளர் வாங்கிய சம்பளம் தொடர்பாக பார்க்கலாம்.

Bigg Boss 7 Tamil: பிக் பாஸ் பைனலிஸ்ட் வாங்கிய ஒரு நாள் சம்பளம் என்ன?

Monday, January 15, 2024

வீடியோ ஜாக்கியாக தனது பயணத்தை தொடங்கியவர் அர்ச்சனா

Bigg Boss 7: பிக்பாஸ் அர்ச்சனா லுக்கே வேற.. தாவணி போட்ட தீபாவளியின் போட்டோஸ்

Sunday, January 14, 2024

இந்த சீசன் போல் ஒரு மோசமா மொசமான நிகழ்வை பார்த்தது இல்லை. மாயா பார்த்தாலே கோபம் வருகிறது. அவர் ஒரு லெஸ்பியன். அது எங்களைப் போன்ற திருநங்கைகளுக்கு நன்றாகத் தெரியும், சினிமாத்துறையில் யாருக்கும் இது தெரியாது.

Maya: பூர்ணிமாவுடன் நெருக்கம்.. மாயா லெஸ்பியன்.. புது குண்டு வீசிய தொகுப்பாளினி

Tuesday, November 14, 2023

இந்த வாரம் தங்களுக்கு எதிராக எல்லாம் அமைந்து விட்டதாக பிக்பாஸ் வீட்டில் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் பூர்ணிமாவும், மாயாவும். ‘நான் 40 நாட்களுக்கு மேல் இருந்துவிட்டேன்.. இனி நான் என்னை மாற்றினால் அதை எப்படி எடுப்பார்கள்? அது எப்படி சரியாக இருக்கும்? நான் நிறைய நியாயங்களை சொன்னோம்; அதை கோபமாக சொன்னோம். ஆனால், அவர்கள் சொன்னது எல்லாமே தவறு, ஆனால் அதை அவர்கள் அழுது கொண்டே சொன்னார்கள். அதனால் அவர்களுக்கு சிம்பதி வந்துவிட்டது,’’ என்று மாயாவிடம் பூர்ணிமா கூறினார்.

BiggBoss7Tamil: ‘இப்படியே வெளிய போகக் கூடாது மாயா..’ பூர்ணிமா போட்ட சபதம்!

Monday, November 13, 2023

பிக்பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சியிலிருந்து, ஐஸூ வெளியேற்றப்பட்ட பின், பிக்பாஸ் வீடு இரவு முழுக்க இரண்டாக பிரிந்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டது. மாயா,பூர்ணிமா, சரவண விக்ரம், அக்சயா, ஜோவிகா உள்ளிட்ட அனைவரும் ஒரே இடத்தில் உறங்கினர். நாம எந்த குரூப்பில் இருக்கிறோம் என்று தெரியாத கானா பாலா, அவர்களுடன் அமர்ந்து பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது பேசிய சரவண விக்ரம், ‘அந்த டீம் கூட பேசவே பிடிக்கல..’ என்று கூறினார். ‘நாம செய்த நல்லதெல்லாம் தப்பா வெளியே போயிருக்கு’ என்று வழக்கம் போல உருட்டிக் கொண்டிருந்தார் பூர்ணிமா. ‘நான் தினேஷை கேப்டன்னு சொல்லமாட்டேன்.. அவர் ஆட்சினு சொல்ல மாட்டேன்’ என மீண்டும் முருங்கை மரத்தில் ஏற்றினார் ஜோவிகா. எல்லாம் நடக்கும் போது, சுற்றி பெண்கள் உறங்க நடுவில் படுத்துக் கொண்டு, அவர்களின் தலை முடியை கோவிக் கொண்டிருந்தார் சரவண விக்ரம்.

BiggBoss7Tamil: ‘கமல் எபிசோடுக்குப் பின் வீட்டில் நடந்த சுவாரஸ்யங்கள்’ இரவு முழுக்க மஜாவும் புலம்பலும்!

Monday, November 13, 2023

இது குறித்து இந்தியா கிளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு பேசிய அவர், “நேற்று நான் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்தேன். அந்த நிகழ்ச்சி எனக்கு மிகவும் ஏமாற்றம் தருவதாக அமைந்திருந்தது. குறிப்பாக பிரதீப் வெளியேற்றப்பட்டதற்காக கமல்ஹாசன் கூறிய காரணமானது ஏற்புடையதாகவே இல்லை.

எவ்வளவு பெரிய குற்றவாளியாக இருந்தாலும் கூட, அது எப்படிப்பட்ட கட்டமாக இருந்தாலும் கூட, அவர் தரப்பை சொல்வதற்கு வாய்ப்பு வழங்கப்படும். ஆனால் அந்த வாய்ப்பானது பிரதீப்பிற்கு கொடுக்கப்படவில்லை. இது முழுக்க முழுக்க கமல்ஹாசன் தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்திருக்கிறார் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Bigg Boss Tamil 7: பிரதீப் எவிக்‌ஷன்.. ‘கமலுக்கு அவ்வளவு ஈகோ;16 வயசுக்கு உம்மா கொடுத்தவரு’ - கிழித்த மாலினி யுகேந்திரன்!

Monday, November 6, 2023

சீரியல் நடிகை, பிக்பாஸ் பிரபலம் ரச்சிதா தூங்கி எழுந்ததும் செய்த வேலைகளை போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளார். அவற்றை காணலாம்.

Rachitha Mahalakshmi: ‘ரச்சிதா.. எழுந்ததும் பண்ற வேலையா இது?’ என்னமோ போங்க!

Saturday, July 22, 2023