ayodhya-ram-temple News, ayodhya-ram-temple News in Tamil, ayodhya-ram-temple தமிழ்_தலைப்பு_செய்திகள், ayodhya-ram-temple Tamil News – HT Tamil

Latest ayodhya ram temple Photos

அயோத்தியில் எட்டாவது தீபோத்சவத்திற்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தில் உள்ளன, அக்டோபர் 30 ஆம் தேதி நகரத்தை 28 லட்சம் மண் விளக்குகளால் ஒளிரச் செய்வதற்கான திட்டங்கள் உள்ளன என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

25 லட்சம் தீபம் ஏற்ற திட்டம்.. ராமர் கோயில் திறப்புக்குப் பிறகு முதல் தீபாவளிக்கு அயோத்தி எவ்வாறு தயாராகிறது?

Wednesday, October 30, 2024

ஐ.ஆர்.சி.டி.சி.யின் இந்த டூர் பேக்கேஜ் 'ராம் லல்லா தர்ஷன்' அயோத்தி என்று அழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் தொகுப்பு குறியீடு NDR012 ஆகும். இந்த தொகுப்பு மொத்தம் 1 இரவு மற்றும் 2 பகல் ஆகும்.

அயோத்திக்கு செல்ல இதோ மலிவான டூர் பேக்கேஜ், இன்றே முன்பதிவு செய்யுங்கள்

Wednesday, October 23, 2024

குஜராத் மாநிலம், வதோதராவில் ஆர்கிட் வேலி பள்ளியில் ராம நவமியையொட்டி நடந்த கொண்டாட்டத்தில் ஸ்ரீராமர், சீதை, அனுமன் வேடத்தில் வந்த மாணவ-மாணவிகள்.

Ram Navami 2024 Celebration: நாடு முழுவதும் ராம நவமி கொண்டாட்டம்-புகைப்படங்கள் இதோ

Wednesday, April 17, 2024

ராம நவமி கொண்டாட்டங்களுக்காக லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் உத்தரபிரதேச அரசு அயோத்தி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது

Ram Navami: ராம நவமிக்கு தயாராகும் அயோத்தி பால ராமர்!

Monday, April 15, 2024

வாயுபுத்திரனாக விளங்கக்கூடிய ஆஞ்சநேயரை வழிபட்டால் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய நோய்கள், துக்கங்கள், பயம் அனைத்தும் விடுபடும் என நம்பப்படுகிறது. அன்னதானப் பிரியனாக விளங்க கூடியவர் ஆஞ்சநேயபெருமான்.

ஆஞ்சநேயருக்கு பிடித்த பொருட்கள்.. செல்வ மழை கட்டாயம் பொழியும்.. பண மழையை கொட்டும்

Sunday, March 24, 2024

பல வருட காத்திருப்புக்கு பின் ராமர் கோவில் கனவு தற்போது நனவாகியுள்ளது. ஸ்ரீ ராமர் தனது ராமர் கோயிலில் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். இறைவனின் உருவம் தெய்வீகமானது மற்றும் தனித்துவமானது. ஜன., 22ல் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. ஸ்ரீ ராமர் விலைமதிப்பற்ற கற்கள் பதிக்கப்பட்ட நகைகளால் அலங்கரிக்கப்பட்டார்.

Ayodhi Ram Temple : 7 நாட்களில் 7 ரூபங்களில் காட்சி தந்த அயோத்தி ராமர்!

Tuesday, January 30, 2024

மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர், துளசிச் செடியைத் தலையில் சுமந்துகொண்டு அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் ஜென்மபூமி கோயிலுக்கு பிரார்த்தனை செய்ய வந்தார். வரும் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் தயார் நிலையில் இருப்பதாக ஐஜி ரேஞ்ச் அயோத்தி பிரவீன் குமார் உறுதியளித்தார், ஆனால் குளிர்காலம் தணிந்த பிறகு மக்கள் வருகை தருமாறு கேட்டுக் கொண்டார்

Ayodhya Ram Temple: அயோத்தியில் ராமரை தரிசிக்க துளசி செடியை தலையில் சுமந்தபடி வந்த பக்தை!

Saturday, January 27, 2024

கோயிலுக்கு வெளியே நீண்ட வரிசையில், அயோத்தியில் காத்திருந்த பக்தர்கள்.

Ram Temple: அயோத்தியில் அலைகடலென திரண்ட பக்தர்கள்.. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வரும் போலீஸார்

Tuesday, January 23, 2024

அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள அதிக செல்வம் கொண்ட கோயில்கள் என்ன என்ற தேடுதல் இணைய தளங்களில் அதிகரித்துள்ளன.  பக்தர்களின் வருகை, செலுத்தக்கூடிய காணிக்கை, கோயில்களின் செத்து விவரங்களின் அடிப்படையில் வெளியாகி உள்ளது.

Richest Temples: ’அயோத்திக்கு முன்பு வரை!' இந்தியாவின் டாப் 10 பணக்கார கோயில்கள் விவரம் இதோ!

Tuesday, January 23, 2024

அயோத்தியில் ராமர் கோயிலு கும்பாபிஷேகத்தின்போது, ​​நாடு முழுவதும் பல்வேறு வண்ணங்களில் காணப்பட்டது. பிரான் பிரதிஷ்டையின்போது, ​​சில இடங்களில் மக்கள் கோஷமிட்டபடியும், சில இடங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. இதனுடன், பல இடங்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

Ayodhya Ram Mandir : அயோத்தி ராமர் கோயில் பிரான பிரதிஷ்டையை நாடு எப்படி கொண்டாடியது?

Monday, January 22, 2024

பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ ராம்ஜென்மபூமி கோயிலில் ஸ்ரீ ராம்லல்லாவின் பிராணபிரதிஷ்டை விழாவில் பங்கேற்றார்.

Ram Temple: பாரம்பரிய முறைப்படி பிரதமர் நரேந்திர மோடி செய்த சடங்குகள்

Monday, January 22, 2024

அயோத்தி ராமர் கோயில் இன்று திறக்கப்பட உள்ள நிலையில் மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயிலின் சிறப்புகளை தற்போது பார்க்கலாம்

Ram Temple: ‘அயோத்தி ராமருக்கு மதுராந்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?’ வியக்க வைக்கும் தகவல்கள்!

Monday, January 22, 2024

ராம் மந்திர் பிரான் பிரதிஷ்டை விழாவில் கலந்து கொள்ள அயோத்தி வந்துள்ள பல இந்திய திரையுலக நடிகர்களில் கங்கனா ரணாவத் ஒருவர்.

Kangana Ranaut from Ayodhya: 'இது ராமர் பிறந்த இடம்'- போட்டோஸ் ஷேர் செய்த நடிகை கங்கனா ரனாவத்

Monday, January 22, 2024

ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பல்வேறு சாதுக்கள் மற்றும் விவிஐபிக்கள் அயோத்தியை அடைந்தனர். படத்தில், யோகா குரு ராம் தேவ் பாபா உள்ளிட்டோர்.

Sadhus, celebrities arrive in Ayodhya: நடிகர்கள் ரஜினி, தனுஷ் உள்பட அயோத்திக்கு வந்தடைந்த சாதுக்கள், பிரபலங்கள் லிஸ்ட்

Monday, January 22, 2024

அயோத்தியில் ஜனவரி 22ஆம் தேதி நடைபெறவிருக்கும் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, குஜராத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட 108 அடி நீள ஊதுபத்தியை ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் ஏற்றினார்.

Ram Mandir consecration: அயோத்தியில் 108 அடி நீள ஊதுபத்தி!

Monday, January 22, 2024

அயோத்தியில் ராமர் கோவிலுக்குச் செல்லும் பிரதான நுழைவாயில் யானைகள், சிங்கங்கள், ஹனுமன் மற்றும் 'கருடா' போன்ற சிலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் பன்சி பஹர்பூர் பகுதியில் இருந்து பெறப்பட்ட மணற்கற்களைப் பயன்படுத்தி இந்த சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Ram Mandir ayodhya Photos: அயோத்தி ராமர் கோயிலின் முக்கிய அம்சங்கள்

Monday, January 22, 2024

இத்தகையை சிறப்பு வாய்ந்த அரிச்சல் முனை பகுதியில் உள்ள கோதண்ட ராமர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.

Arichal Munai: ’ராமர் பாதம் பட்ட இடம்! விபீஷணன் பட்டம் பெற்ற இடம்!’ பிரதமர் சென்ற அரிச்சல் முனைக்கு இத்தனை சிறப்புகளா?

Sunday, January 21, 2024