automobile News, automobile News in Tamil, automobile தமிழ்_தலைப்பு_செய்திகள், automobile Tamil News – HT Tamil
Latest automobile Photos
ஹூண்டாய் இனிடியம் கான்செப்ட் வடிவத்தில் உலகுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது கொரிய பிராண்டின் அடுத்த ஹைட்ரஜன் காராக இருக்கும். ஹூண்டாய் நெக்ஸோ ஹைட்ரஜன் காரை சில குறிப்பிட்ட சந்தைகளில் மட்டுமே விற்பனை செய்கிறது.
விசாலமான கேபின்..பரந்து விரிந்த கதவுகள் - புதிய ஹைட்ரோஜன் காராக வெளிவரும் ஹூண்டாய் இனிடியம்
Thursday, October 31, 2024
2025 டிரையம்ப் ட்ரைடென்ட் 660 பல புதிய அம்சங்களுடன் உலகளவில் வெளியிடப்பட்டது. இது இந்த ஆண்டு இறுதியில் இந்திய சந்தைக்கு விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல்வேறு புதிய அம்சங்களுடன் வெளியாகி இருக்கும் 2025 ட்ரையம்ப் ட்ரைடென்ட்..என்னென்ன ஸ்பெஷல் பாருங்க
Friday, October 11, 2024
கியா தனது பிளாக்‌ஷிப் EV9 ஆல்-எலக்ட்ரிக் எஸ்யூவியை இந்தியாவில் ரூ.1.29 கோடியில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜிடி-லைன் டிரிம் உடன் இந்திய சந்தைகளில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எஸ்யூவி ஆக இது அமைந்துள்ளது. இது ஒரு ஸ்கேட்போர்டு பிளாட்ஃபார்மில் அமைந்துள்ளது. இந்த எஸ்யூவியின் உட்புறத்தில் அதிக இடத்தை கொண்டதாக உள்ளது
Kia EV9 SUV: ஒரு முறை சார்ஜ் செய்தால் 561 கிமீ பயணம்..இந்தியாவின் அதிக விலை அனைத்து எலெக்ட்ரிக் எஸ்யூவி - கியாவின் ஈவி9
Friday, October 4, 2024
இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னர் ஸ்கோடா நிறுவனம் தனது எல்ரோக் EVஐ உலகளவில் அறிமுகப்படுத்தியுள்ளது, இந்தியாவில் அடுத்த ஆண்டு மத்தியில் நடைபெறவுள்ளது. ஸ்கோடா எல்ரோக் EV பிராண்டின் முதல் அனைத்து மின்சார காம்பாக்ட் எஸ்யூவி ஆக வருகிறது. எல்ரோக் முற்றிலும் புதிய வடிவமைப்பு தத்துவத்தை உள்ளடக்கியது, இது பிராண்டின் பாரம்பரிய வடிவமைப்பு மொழியில் இருந்து விலகுவதைக் குறிக்கிறது.
Skoda Elroq EV: ஒரே சார்ஜிங்கில் 560 கிமீ ஜோராக பயனிக்கலாம்..ஸ்கோடா நிறுவனத்தின் முதல் முழு எலெக்ட்ரிக் கார் எல்ரோக்
Thursday, October 3, 2024
பஜாஜ் ஆட்டோ நிறுவனம், சேடக் ஸ்கூட்டரை முற்றிலும் மின்சார வடிவில் மீண்டும் அறிமுகப்படுத்தியது. சேடக் இன் 3202 மாறுபாடு பிளிப்கார்டில் கிடைக்கிறது. இந்த மாடல் அதிகபட்சமாக மணிக்கு 63 கிமீ வேகம், ஒரே சார்ஜிங்கில், 137 கிமீ வரை செல்லலாம் என கூறப்பட்டுள்லது. முழு சார்ஜ் செய்ய சுமார் 5.83 மணிநேரம் தேவைப்படுகிறது. பஜாஜ் 50,000 கிமீ அல்லது 3 ஆண்டுகள் வரையிலான உத்தரவாதத்தை வழங்குகிறது. பிளிப்கார்ட்டில் சேடக் 3202 விலை ரூ.1,12,518 ஆகும்
Flipkart Two-wheeler Discount: பஜாஜ் சேடக், ஸ்பெளண்டர், பல்சர்..கனவிலும் நினைத்து பார்க்காத சலுகை விலையில் விற்பனை
Sunday, September 29, 2024
புதிய BMW X7 சிக்னேச்சர் பதிப்பு நிலையான X7ஐ விட பல்வேறு மேம்படுத்தல்களைப் பெறுகிறது. இதில் புதிய கிரிஸ்டல் ஹெட்லேம்ப்கள் ஸ்வரோவ்ஸ்கி கிளாஸ்-கட் கிரிஸ்டல்கள், பெஸ்போக் லைட் எஃபெக்ட் உருவாக்க, சாடின் ஃபினிஷ் கொண்ட ரூஃப் ரெயில்கள் வெளிப்புறத்தில் மற்ற பகுதிகளிலும் காணப்படுகிறது
2024 BMW X7: பிஎம்டபிள்யூ புதிய ஸ்போர்ட்ஸ் சிக்னேச்சர் எடிசன்..விலை எவ்வளவு தெரியுமா? என்னென்ன சிறப்பு அம்சங்கள்
Saturday, September 21, 2024
மின்சார பைக் என்பது பெட்ரோல் அல்லது டீசலுக்கு பதிலாக மின்சாரத்தால் இயக்கப்படும் இரு சக்கர வாகனம்.
எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு இன்சூரன்ஸ் எடுக்க வேண்டுமா?-நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே
Friday, September 6, 2024
புதிய 42 எஃப்ஜே ஜாவா 350 பைக்கில் இருந்து மேம்படுத்தப்பட்ட 334சிசி மற்றும் இந்த ஒற்றை சிலிண்டர் லிக்யூடு கூல்டு மோட்டார் அதன் ஆறு வேக கியர்பாக்ஸ் மூலம் 22 பிஎச்பி மற்றும் 28 என்எம் டார்க்கை உருவாக்குகிறது. புதிய அலகு NVH அளவுகள், வெப்ப மேலாண்மை மற்றும் ஒட்டுமொத்த செயல்திறன் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை ஏற்படுத்துகிறது.
Jawa 42 FJ launched: ஜாவா 42 எஃப்ஜே இந்தியாவில் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா?
Wednesday, September 4, 2024
ஹூண்டாய் மோட்டார் புதிய அல்காசர் எஸ்யூவியின் இண்டீரியரை வெளிப்படுத்தியுள்ளது, அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த காரில் புதுப்பிக்கப்பட்ட கேபின் உள்பட பல புதிய அம்சங்களை வழங்குகிறது. கொரிய கார் தயாரிப்பாளரான ஹூண்டாய் அடுத்தடுத்து இந்தியாவில் அறிமுகம் செய்த எஸ்யூவிகளில் முதல் பெரிய புதுப்பிப்பாக இது உள்ளது. எஸ்யூவியின் வெளிப்புற வடிவமைப்பு பல மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது, இதில் பெரும்பாலான விஷயங்கள் க்ரெட்டாவின் வடிவமைப்பின் பாதிப்பை பெற்றுள்ளது. இந்த கார் அறிமுகத்துக்கு முன்னதாக புதிய கேபினின் பல அதிகாரப்பூர்வ படங்களை கார் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Hyundai Alcazar SUV: புதிய இண்டீரியர், அம்சங்களுடன் அறிமுகமாக இருக்கும் ஹூண்டாய் அல்காசர் ஃபேஸ்லிப்ட்..! முழு விவரம்
Thursday, August 29, 2024
ஆடி ஆர்எஸ்3 செயல்திறன் செடான் உலகளவில் வெளியிடப்பட்டது. சொகுசு செடான் கார் வடிவமைப்பு மற்றும் அம்சங்களில் புதுப்பிப்புகளுடன் வந்துள்ளது. இந்த கார் மிகவும் கவர்ச்சிகரமானதாக உள்ளது மற்றும் புதிய ஆடி ஆர்எஸ்3 வெளி மற்றும் உட்புற புதுப்பிப்புகள் வாடிக்கையாளர்களை மேலும் ஈர்க்கும் என்று வாகன உற்பத்தியாளர் எதிர்பார்க்கிறார்
AUDI RS3 SEDAN: ஸ்டைலிஷ் லுக்..வேற லெவல் செயல்திறன்! ஆடி ஆர்எஸ்3 செடான் சொகுசு கார்கள் சிறப்பு அம்சங்கள்
Friday, August 23, 2024
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஜூபிடரின் புதிய தலைமுறையை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது 4 வேரியண்ட்களை கொண்டதாக உள்ளது.  டிரம், டிரம் அலாய், டிரம் எஸ்எக்ஸ்சி மற்றும் டிஸ்க் எஸ்எக்ஸ்சி
2024 TVS Jupiter: புதிய அவதாரத்தை பெற்றிருக்கும் டிவிஎஸ் ஜூபிடர்..திருத்தப்பட்ட எஞ்சின், சிறப்பு அம்சங்கள், விலை என்ன?
Thursday, August 22, 2024
நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் V10 இன்ஜின் இப்போது போய்விட்டது. இதில் 4.0 லிட்டர் V8 வருகிறது, இது ஹைப்ரிட் அமைப்புடன் இரட்டை-டர்போசார்ஜ் செய்யப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 9,000 முதல் 9,750 ஆர்பிஎம்மில் 789 பிஎச்பி பவரையும், 4,000 முதல் 7,000 ஆர்பிஎம் வரை 730 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.
Lamborghini Temerario: மாஸா ஸ்டைலா மணிக்கு 343 கிமீ வேகம் வரை செல்லும் லம்போர்கினி டெமராரியோ கார்!
Tuesday, August 20, 2024
ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள் நிறுவனம், புதிய ஜாவா 42ஐ அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் விலை ரூ. 1.73 லட்சம் முதல் (எக்ஸ்-ஷோரூம்), ரூ.1.98 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை வேரியண்ட்களுக்கு ஏற்றப உள்ளது. இது புதிய வண்ணங்களுடன் சிறந்த பவர் டெலிவரியுடன் புதுப்பிக்கப்பட்ட எஞ்சினைப் பெற்று அடிப்படை வேரியண்ட்களில் இருந்து ரூ. 17 ஆயிரம் வரை குறைவான விலையில் கிடைக்கிறது
2024 Jawa 42: அப்டேட் செய்யப்பட்ட எஞ்சின்..புதிதாக ஆறு வண்ணங்கள்! ரூ. 17 ஆயிரம் விலை குறைப்பு - புதிய ஜாவா 42
Friday, August 16, 2024
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 புத்தம் புதிய பெயிண்ட் ஸ்கீம்கள், புது அம்சங்கள் மற்றும் உபகரணங்களுடன் புதிய அவதாரத்தைப் பெற்றுள்ளது. இந்த மாற்றங்கள் கிளாசிக் 350இன் கவர்ச்சியை அதிகரிக்கவும், போட்டியாளர்களுக்கு எதிராக சவால் விடும் வகையிலும் அமைந்துள்ளன. இந்த மோட்டார்சைக்கிள் செப்டம்பர் 1, 2024 அன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது
Royal Enfield Classic 350: அசத்தலான லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350! என்னென்ன புதிய மாற்றங்கள் - இதோ முழு விவரம்
Tuesday, August 13, 2024
Tata Curvv EV இன் உள்ளே உள்ள டாஷ்போர்டு தளவமைப்பை ஒரு நெருக்கமான பார்வை. கடினமான பிளாஸ்டிக் மிகவும் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், இரட்டை வண்ண தீம் கேபினுக்கு ஒரு உயர்தர உணர்வைக் கொடுக்க ஒரு நல்ல வேலையைச் செய்கிறது.
Tata Curvv EV காரில் இன்டீரியரில் என்ன ஸ்பெஷல்?-இளைஞர்களை ஈர்க்கும் டிசைனில் வந்த காரின் அம்சங்கள்
Tuesday, August 13, 2024
Tata Curvv: டாடாவின் புதிய எலக்ட்ரிக் கார்.. இந்த காரணத்திற்கவே காரை வாங்கலாம் போலேயே?
Thursday, August 8, 2024
Tata Curvv EV இந்தியாவில் ரூ.17.49 லட்சம் ஆரம்ப விலையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இதன் விலை ரூ.21.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை உயரும்
Tata Curvv EV: டாடா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார்..என்னென்ன ஸ்பெஷல்! விலை எவ்வளவு தெரியுமா?
Wednesday, August 7, 2024
டாடா மோட்டார்ஸ் எரிப்பு மற்றும் மின்சார பவர்டிரெய்ன் விருப்பங்களில் டாடா கர்வ் கூபே எஸ்யூவியை அறிமுகப்படுத்த முயற்சிக்கும் நேரத்தில் சிட்ரோயன் பசால்ட் இந்தியாவில் அறிமுகமானது. இந்த மாடல்கள் இந்திய PV சந்தையில் நுழைவதால், இது ஒரு உற்சாகமான நேரமாக இருக்கும். மேலும், எந்த கூபே எஸ்யூவி முதலில் ஷோரூம்களை அடையும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Citroen Basalt: சிட்ரோயன் பசால்ட்டின் அம்சங்கள்- இது இந்தியர்களை ஈர்க்குமா?
Tuesday, August 6, 2024
BMW Motorrad India புதிய CE 04 பிரீமியம் மின்சார ஸ்கூட்டருடன் மின்சார இரு சக்கர வாகனப் பிரிவில் நுழைகிறது
BMW CE 04 EV Bike: இந்தியாவின் விலை உயர்ந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! பிஎம்டபிள்யூவின் புதிய அறிமுகம் - முழு விவரம் இங்கே
Wednesday, July 24, 2024
இந்த ஆண்டின் தொடக்கத்தில் யமகா மோட்டர் இந்தியா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. தற்போது இதன் புதிய வேரியண்ட் ஆக ஏரோக்ஸ் 155 எஸ் உள்ளது. டாப் வேரியண்ட் ஸ்கூட்டராக இருக்கும் இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 1,50,900 என உள்ளது
Yamaha Aerox: ஸ்மார்ட் கீ, அலார்ட் சிக்னல்! புதிய யமகா ஏரோக்ஸ் 155 எஸ் வேரியண்ட் ஸ்கூட்டர்கள் - விலை மற்றும் இதர வசதிகள்
Friday, July 19, 2024