akshaya-tritiya-2024 News, akshaya-tritiya-2024 News in Tamil, akshaya-tritiya-2024 தமிழ்_தலைப்பு_செய்திகள், akshaya-tritiya-2024 Tamil News – HT Tamil

Latest akshaya tritiya 2024 Photos

கர்வால் இமயமலையில் உள்ள கேதார்நாத் மற்றும் யமுனோத்ரி கோயில்களின் கதவுகள் குளிர்காலத்தில் மூடப்பட்ட பின்னர் அட்சய திருதியையின் போது பக்தர்களுக்காக திறக்கப்பட்டதன் மூலம் சார்தாம் யாத்திரை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Chardham Yatra begins: அட்சய திருதியை அன்று சார்தாம் யாத்திரை ஆரம்பம்-கேதார்நாத்தில் குவிந்த பக்தர்கள்

Friday, May 10, 2024

<p>சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது.</p>

Akshaya Tritiya 2024 : அட்சய திருதியான இன்று கிடு கிடு என உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.360 அதிகரித்து விற்பனை!

Friday, May 10, 2024

<p>இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் சரியானவை என்று கூறுமுடியாது. துல்லிய விவரங்களுக்கு நிபுணர்களிடம் கேட்பதே சிறந்தது.&nbsp;</p>

Akshaya Tritiya 2024 : செல்வத்தின் திருவிழா; தங்கம் வாங்க உகந்த நாள்! அட்சய திருதியை வாழ்த்துக்கள்!

Friday, May 10, 2024

<p>அட்சய திருதியை 2024 அன்று பல மங்களகரமான யோகங்கள் உள்ளன. அட்சய திருதியை தினத்தன்று ஏதாவது ஒன்றை வாங்கினால் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த நாளில் நீங்கள் ஏதாவது வாங்கினால், அது அப்படியே இருக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த நம்பிக்கையுடன் பலர் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குகிறார்கள். இருப்பினும், இந்த புனித நாளில் தங்கம் வாங்குவதற்கும் நேரம் உள்ளது.</p>

Akshaya Tritiya 2024 : கிளம்பிட்டீங்களா தங்கம் வாங்க? இதோ இந்த நேரத்துக்குள்ள வாங்கிடுங்க! அதை கடந்துவிடவேண்டாம்!

Friday, May 10, 2024

<p>சென்னையில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5.45 மணி முதல் மதியம் 12.06 மணி வரை நடைபெறும் திதி. பெங்களூரில், இந்த புனித திதி வெள்ளிக்கிழமை காலை 5.56 மணிக்கு தொடங்கி மதியம் 12.16 மணிக்கு முடிவடைகிறது.</p>

Akshaya Trithi 2024 : அக்ஷய திருதியை அன்று தங்கம் வாங்குவதற்கான நல்ல நேரம் எப்போது? இதோ முழு விவரம்!

Friday, May 10, 2024