accident News, accident News in Tamil, accident தமிழ்_தலைப்பு_செய்திகள், accident Tamil News – HT Tamil

Latest accident Photos

சென்னை நங்கநல்லூரில் இரும்பு கேட் விழுந்து 7 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். பள்ளி முடிந்து தந்தை சம்பத் உடன் பைக்கில் வீடு திரும்பிய பிறகு கேட்டை மூடும்போது, சிறுமி ஐஸ்வர்யா மீது கேட் சாய்ந்து விழுந்தது.

Chennai : பெரும் சோகம்.. சென்னையில் கேட் சரிந்து விழுந்ததில் சிறுமி உயிரிழப்பு.. தந்தை கண்முன்னே நடந்த துயரம்!

Friday, February 14, 2025

மஹாகும்ப் தீ விபத்து: மஹாகும்ப் கூடார நகரத்தின் செக்டார் 19 இல், முகாம்களில் ஒன்றில் சிலிண்டர் வெடித்த நிலையிஸ் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது

Fire Accident: மஹா கும்பமேளா நிகழ்வில் ஏற்பட்ட தீ விபத்து.. கூடாரத்தில் பற்றி எரிந்த தீ போராடி அணைப்பு

Sunday, January 19, 2025

முவான் சர்வதேச விமான நிலையத்தில் ஜெஜு என்ற ஏர் போயிங் 737-800 சீரிஸ் விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததை அடுத்து, அதன் வால் பகுதியில் இருந்து தீ மற்றும் புகை எழுந்தது.

தென்கொரியாவில் நடந்த விமான விபத்தில் 179 பேர் பலி - நிலைகுலையச் செய்யும் படங்கள்!

Sunday, December 29, 2024

மும்பையில் உள்ள கேட்வே ஆஃப் இந்தியாவிலிருந்து யானை குகைகளுக்கு சென்று கொண்டிருந்த நீல்கமல் என்ற பயணிகள் படகு மீது இந்திய கடற்படை படகு மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர். 101 பேர் மீட்கப்பட்டனர்.

பெரும் சோகம்.. படகு கவிழ்ந்து விபத்து.. துடித்துடித்து உயிரிழந்த 13 பேர்.. இரண்டு பேர் கவலைக்கிடம்!

Thursday, December 19, 2024

தனியார் மருத்துவமனை தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக  மருத்துவமனையில் தடயவியல் நிபுணர்கள், தீயணைப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

பெரும் சோகம்.. திண்டுக்கல் மருத்துவமனையில் தீ விபத்து.. 7 பேர் பலி.. நிதியுதவி அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Friday, December 13, 2024

Brazil Plane crashes: 2023 ஜனவரிக்குப் பிறகு நடந்த மிக மோசமான விமான விபத்து இதுவாகும், நேபாளத்தில் யெட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும் போது நின்று விபத்துக்குள்ளானதில் 72 பேர் உயிரிழந்தனர். அந்த விமானமும் ஏடிஆர் 72 ரக விமானம்தான், இறுதி அறிக்கையில் விமானியின் தவறு என்று குற்றம் சாட்டப்பட்டது.

Brazil Plane crashes: 1990 முதல் 470 பேர் இறப்பு.. தொடர் விபத்தில் சிக்கும் ATR 72 ரக விமானம்.. பிரேசில் பின்னணி!

Saturday, August 10, 2024

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் முருகவேல் என்பவருக்கு சொந்தமான சுப்ரீம் பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் வரும் தீபாவளி பண்டிகைக்கு தேவையான பேன்சி ரக பட்டாசுகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. சுமார் 60-க்கும் மேற்பட்ட அறைகளில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

Sivakasi : தொடரும் சோகம்.. காளையார் குறிச்சி பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு!

Saturday, July 13, 2024

நெய்வேலியில் உள்ள என்எல்சி சுரங்கத்தில்  கன்வேயர் பெல்ட்டில் சிக்கி  ஒப்பந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

NLC : என்எல்சி சுரக்கத்தில் விபத்து.. ஒப்பந்த தொழிலாளி பரிதாப பலி.. உறவினர்கள் முற்றுகையால் பரபரப்பு

Monday, July 8, 2024

உத்தரப் பிரதேச மாநிலம், புல்ராய் கிராமத்தில் உள்ள ஹத்ராஸில் சத்சங்கத்தை ஏற்பாடு செய்த 'போலே பாபா'வுக்காக மெயின்புரி மாவட்டத்தில் உள்ள ராம் குடிர் அறக்கட்டளையில் உத்தரபிரதேச காவல்துறையினர் தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, துணை காவல்துறை கண்காணிப்பாளர் சுனில் குமார் பாபா ஜி வளாகத்தில் இல்லை என்பதை உறுதிப்படுத்தினார்.

Bhole Baba: 'காவி உடை அணிய மாட்டாரு.. கோட் சூட், குர்தா-பைஜாமா தான்'-ஆன்மிக தலைவர் போலே பாபா யார்?

Wednesday, July 3, 2024

ரசாயன மூலப்பொருள் கலவை செய்யும் போது வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. மீட்பு பணியில் தீயணைப்பு துறை ஈடுபட்டுள்ளது,

Sattur Fire Accident : காலையிலேயே நடந்த சோகம்.. பந்துவார்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து..4 பேர் பலியான சோகம்!

Saturday, June 29, 2024

டெல்லி விமான நிலையத்தின் பரபரப்பான டெர்மினல் 1 மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர். தேசிய தலைநகரில் பலத்த மழைக்கு மத்தியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் (ஐ.ஜி.ஐ.ஏ) டெர்மினல் 1 (டி 1) புறப்படும் பகுதியில் அதிகாலை 5 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Delhi Airport Accident : டெல்லி விமான நிலைய மேற்கூரை சரிந்து விழுந்த விபத்து.. பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு!

Friday, June 28, 2024

போதை கொஞ்சம் அதிமாக வரவேண்டும் என்பதற்காக இதில் மெத்தனாலை கலந்து விடுவார்கள். பொதுவாகவே மெத்தனால் விஷத்தன்மை வாய்ந்தது. நீங்கள் 10 மிலி மெத்தனாலை குடித்தாலே, அது உங்களை சாவை நோக்கி அழைத்துச் சென்று விடும். 1லிட்டர் சாராயத்தில் 1 மிலி அல்லது 2 மிலி மெத்தனால் கலந்தால், பெரிதாக ஒன்றும் தெரியாது.

எவ்வளவு சதவீதம்

ஒரு லிட்டர் பாட்டிலில் நீங்கள் 10 மிலி மெத்தனாலை கலந்தாலே அதில் 10 சதவீதம் மெத்தனால் இருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம். இதனை அருந்தும் போது, முதலில் பாதிக்கப்படுவது உங்களது கல்லீரல்தான். அது பாதிக்கப்பட்டாலே, இன்னபிற பாகங்களின் செயல்பாடுகள் முடக்கப்பட்டு விடும். கள்ளக்குறிச்சியில் விற்கப்பட்ட 250 மிலி பாக்கெட் சாராயத்தில், 20 - 25 சதவீதம் அளவிற்காவது மெத்தனால் இருந்திருக்க வேண்டும். இந்த மெத்தனால், சாராயத்தை குடித்த அடுத்த கணமே, உங்களை சாவை நோக்கி அழைத்துச் சென்று விடும்.” என்று பேசினார்.

Kallakurichi hooch tragedy: மெத்தனால் இவ்வளவு கொடூரமானதா? கள்ளச்சாராயம் விஷச்சாராயமாக மாறுவது எப்படி? - ஓர் அலசல்!

Sunday, June 23, 2024

தீயைக் கட்டுப்படுத்த பத்து தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன மற்றும் தீயணைப்பு வியாழக்கிழமை இரவு 11 மணியைத் தாண்டியது .

Dombivli Blast : சோகம்.. டோம்பிவிலி உள்ள ரசாயன நிறுவனத்தில் பாய்லர் வெடித்து 10 பேர் உயிரிழப்பு!

Friday, May 24, 2024

அந்த வழியாகச் சென்றவர்கள், காரில் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

Chennai Accident : அதிகாலையிலேயே இப்படியா.. சென்னை நேப்பியர் பாலம் அருகே கவிழ்ந்த கார்.. தாய் -மகனுக்கு என்ன ஆச்சு!

Thursday, May 23, 2024

இந்த விபத்தில் திருச்சியில் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவர் ராஜேஷ் என்பவரும், அவரது சித்தியும் உயிரிழந்துள்ளனர். இதேபோல் பிரவீன் என்பவரும், மற்றொருவரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Chengalpattu Accident : அதிகாலையில் நடந்த கோகம்.. செங்கல்பட்டை உலுக்கிய கோர விபத்து.. 4 பேர் பரிதாபமாக பலி!

Thursday, May 16, 2024

உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் கஸ்தூரிக்கு வரும் ஞாயிற்றுக் கிழமை வளைகாப்பு நடத்துவதற்கு திட்டமிட்டிருந்துள்ளனர். கோயில் திருவிழாவில் பங்கேற்பதற்காகவும், வளைகாப்பு நிகழ்வை முன்னிட்டும் சொந்த ஊருக்கு செல்லும் வழியில் இந்த கோர விபத்து நடைபெற்றது, கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Pregnant Woman Dies : மனதை உலுக்கும் சம்பவம்.. ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு!

Friday, May 3, 2024

தைவானில் புதன்கிழமை அதிகாலை 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, இதன் விளைவாக கட்டிடங்கள் இடிந்து விழுந்து சுனாமி ஏற்பட்டு தெற்கு ஜப்பானிய தீவுகளில் கரை ஒதுங்கியது. (TVBS via AP)

Taiwan: அப்படியே சரிந்து விழுந்த கட்டடம்! தைவானில் நிலநடுக்கம்; ஜப்பான், பிலிப்பைன்ஸுக்கு சுனாமி எச்சரிக்கை

Wednesday, April 3, 2024

புனே ரயில் நிலையத்தில், குயின்ஸ் கார்டனை அடுத்த யார்டில் நின்றிருந்த ரயில் ஸ்லீப்பர் கோச் நள்ளிரவில் தீப்பிடித்தது.

Pune Railway fire: புனே ரயில்வே ஸ்டேஷனில் நின்று கொண்டிருந்த ரயிலில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு

Tuesday, February 13, 2024

40 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது. இது காலத்திற்கு எதிரான போட்டியாகும், மேலும் நாம் ஒரு முக்கியமான தருணத்தில் இருப்பதாக நான் உணர்கிறேன்,” என்று பிரதமர் ஃபுமியோ கிஷிடா செய்தியாளர்களிடம் கூறினார்.

Japan Earthquake: வருஷம் பிறந்து 3நாள் முடியல 62 பேர் பலியான சோகம்! நெஞ்சை உலுக்கும் புகைப்படங்கள்!

Wednesday, January 3, 2024

ஜப்பான் ஏர்லைன்ஸ் ஜெட் விமானம் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை கடலோர காவல்படை விமானத்துடன் மோதியதில் தீப்பிடித்தது.

Japan plane fire: 367 பயணிகளுடன் டோக்கியோவில் தரையிறங்கிய விமானத்தில் தீ விபத்து-நடந்தது என்ன?

Tuesday, January 2, 2024