Latest Vinayaka Chathurthi Photos

கடவுளுக்கு சந்தனம் பூச வேண்டும். பூக்கள் மற்றும் தண்ணீரை வழங்குங்கள். பிறகு ஸ்ரீ விநாயகருக்கு மோதக் அர்ச்சனை செய்யுங்கள்.

Sankashti Chaturthi: சங்கடஹர சதுர்த்தி.. விநாயகரை இன்று எப்படி வணங்கினால் செல்வம் கை மேல் கிடைக்கும்?

Wednesday, February 28, 2024

சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை வழிபட செல்வம் பெருகும்.

Vinayagar: எண்ணி வைக்க இடமில்லாத அளவு பணம் வேண்டுமா..விநாயகரை இப்படி வழிபாடு செய்யுங்க

Monday, October 23, 2023

சித்தி விநாயக விரதம்: புரட்டாசி மாதம் சதுர்த்தியில் அனுஷ்டிக்கப்படும் விரதம் இது.வளர்பிறை 14ம் திதியான சதுர்த்தசி திதியில் விரதம் இருப்பது இந்த விரதத்தின் சிறப்பாகும். இந்த சுக்லபட்ச சதுர்த்தியில் சந்திர தரிசனம் செய்யக் கூடாது. ஓம் விக்னேஸ்வராய நம என்ற விநாயக மந்திரத்தை 108 முறை கூறி வழிபட வேண்டும்.

Vinayaka Chaturthi : விநாயகர் சதுர்த்தி.. குழந்தை பாக்கியம் இல்லையா? அப்போ இந்த விரதம் இருங்கள்.. நன்மை உண்டாகும்!

Monday, September 18, 2023

விநாயகர் சிலைகள் கரைப்பை முன்னிட்டு, விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் அதிரடி விரைவுப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Vinayagar idols immersion: ஊர்வலமாக சென்று கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு

Monday, September 5, 2022

சென்னை, கொளத்தூர் பூம்புகார் நகரில் 40 அடி உயரத்தில் 3,600 செம்புகள் மற்றும் தேங்காய்கள் கொண்டு பிரம்மாண்டமான விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

Vinayagar Chaturthi : தமிழகம், புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்!

Wednesday, August 31, 2022

விநாயகருக்கு மிகவும் பிடித்தமானதாக கருதப்படுவது சுவையான கொழுக்கட்டை. கார கொழுக்கட்டை, பால் கொழுக்கட்டை, பூர்ண கொழுக்கட்டை, இனிப்பு கொழுக்கட்டை, பிடி கொழுக்கட்டை போன்றவற்றை விநாயகருக்கு முதல் நாள் மங்களகரமாகப் படைத்தால் சிறந்ததாக இருக்கும்.

Ganesh Chaturthi 2022: விநாயகர் சதுர்த்தி அன்று என்னென்ன படைக்கலாம்?- இதோ லிஸ்ட்

Tuesday, August 30, 2022