Science

<p>சர்வதேச விண்வெளி நிலையம் என்பது நமது கிரகத்தைச் சுற்றி வரும் ஒரு பெரிய விண்கலமாகும். இது நிலையான வேகம் மற்றும் திசையுடன் பூமியைச் சுற்றி வருகிறது. விண்வெளி வீரர்கள் வாழ்வதற்கும் பரிசோதனைகள் நடத்துவதற்கும் இடமாக இது செயல்படுகிறது.</p>

International Space Station: ‘மிஸ் பண்ணிடக் கூடாது’-நம்ம சென்னையில் இருந்து வெறும் கண்களால் விண்வெளி மையத்தை பார்க்கலாம்

May 10, 2024 04:42 PM