Ravichandran-Ashwin News, Ravichandran-Ashwin News in Tamil, Ravichandran-Ashwin தமிழ்_தலைப்பு_செய்திகள், Ravichandran-Ashwin Tamil News – HT Tamil

Latest Ravichandran Ashwin Photos

சுழல் ஜாலம் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை நிலைகுலைய செய்திருக்கும் அஸ்வின், இக்கட்டான சூழ்நிலையில் சிறப்பான பேட்டிங் மூலம் அணியை மீட்டெடுத்த மீட்பாளராகவும் திகழ்ந்துள்ளார். அஸ்வின் என்ற பெயரை சொன்னவுடனேயே நினைவுக்கு வரும் அவரது டாப் பெர்பார்மென்ஸ்களை பார்க்கலாம்

அஸ்வின் செய்த தெறிக்கவிடும் சம்பவங்கள்.. கிரிக்கெட் கேரியரில் மறக்க முடியாத டாப் இன்னிங்ஸ்

Thursday, December 19, 2024

மற்ற கிரிக்கெட் வீரர்கள் போல் அஸ்வினின் வாழ்க்கையும் க்யூட்டான காதல் கதை நிரம்பியதாக உள்ளது. பள்ளி வாழ்க்கையில் தொடங்கிய டேட்டிங் முதல் தற்போது வரை மறக்க முடியாத தருணங்களை கொண்டதாக உள்ளது

மேன்லியாக அவரை பார்த்தேன்.. அடல்டாகிட்டோம்.. ஒரு முறை நாமும் செய்யலாம்! க்யூட் புரொபோஸ் - அஸ்வின் - ப்ரீத்தி காதல் கதை

Wednesday, December 18, 2024

எனது குடும்பமும் கிரிக்கெட்டையும், எனது வாழ்க்கையை எளிதாக்க கட்டமைக்க உதவினர். இது அவர்களுக்கு மிகவும் கடினமான பயணமாகவே இருந்தது. உணர்வு ரீதியாக பல்வேறு ஏற்றத்தாழ்வுகளுடன் கூடிய பெரிய ரோலர்கோஸ்டராக என கிரிக்கெட் பயணம் இருந்தது என தனது குடும்பத்தினரிடம் கிடைத்த ஆதரவு பற்றி அஸ்வின் கூறியுள்ளார்

“என் கிரிக்கெட்டுக்கு தடையாக இருந்த அனைத்தையும் நீக்கிய குடும்பத்தினர்..” இந்திய கிரிக்கெட்டின் தி கோட் அஸ்வின் எமோஷனல்

Wednesday, December 18, 2024

முரளிதரன் முதலிடத்தில் இருக்கும் பல சாதனைகளை அஸ்வின் சேஸ் செய்து வருகிறார், சென்னையில் ஷேன் வார்னேவுடன் இரண்டாவது அதிக ஐந்து விக்கெட்டுகள் எடுக்கும் சாதனையை சமன் செய்கிறார். ஆஃப் ஸ்பின்னர் 2011 இல் அறிமுகமானதிலிருந்து இந்தியாவின் டெஸ்ட் அணியின் ஒரு நிலையான அடிப்படையில் இருந்து வருகிறார், மேலும் அவர் தனது 40 வது பிறந்தநாளை நெருங்கி வளர்ந்தாலும், வேகம் குறைவதற்கான அறிகுறிகளைக் காட்டவில்லை.
. (AP Photo/Ajit Solanki)

Ashwin Record: ஆசியாவில் அதிக டெஸ்ட் விக்கெட் வீழ்த்தியவர்கள் லிஸ்ட் இதோ

Saturday, September 28, 2024

இந்த விஷயத்தில் 'கிரிக்கெட்டின் கடவுள்' என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அஸ்வின் வீழ்த்தியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 19 முறை ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார். 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் 14 முறை ஆட்டநாயகன் விருதையும், 5 முறை தொடர் நாயகன் விருதையும் பெற்றுள்ளார்.

Ravichandran Ashwin : சச்சின் சாதனையை முறியடித்த அஸ்வின்.. இந்தியாவின் நம்பர்.1 ஆனார்!

Monday, September 23, 2024