Horoscope-2025 News, Horoscope-2025 News in Tamil, Horoscope-2025 தமிழ்_தலைப்பு_செய்திகள், Horoscope-2025 Tamil News – HT Tamil

Latest Horoscope 2025 Photos

நவக்கிரகங்களின் இளவரசர் என்று அழைக்கப்படும் புதன் பகவான் ஆனவர் வரும் கடந்த நவம்பர் 27 ஆம் தேதி அன்று விருச்சிகம் ராசியில் வக்ரம் பெற்றார்.

’டிசம்பர் 16இல் வக்ர நிவர்த்தியாகும் புதன்!’ அதிர்ஷ்டத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்! இனி இவங்கள தொடவே முடியாது!

Wednesday, December 4, 2024

நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பி கொடுக்கக்கூடியவர். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து சனி பகவான் இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள் நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். கர்ம நாயகனாக விளங்கக்கூடிய சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.

சனி தரும் முக்கியமான பலன்கள்.. 3 ராசிகள் தலைக்கு மேல் கொட்டப் போகிறது.. வந்துவிட்டது யோகம்..!

Wednesday, December 4, 2024

வேத நூல்களில் சுக்கிரன் மற்றும் ராகு ஆகியோர் முக்கியமான கிரகங்கள் என்று கூறப்படுகிறது. இந்த இரண்டு கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் சிறு மாற்றம் கூட, அனைத்து ராசியினரின் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சுக்கிரன் - ராகு சேர்க்கை.. 2025-ல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை சூப்பரா இருக்கப்போகுது.. !

Wednesday, December 4, 2024

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். தேவர்களின் குருவாக குரு பகவான் திகழ்ந்து வருகின்றார். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

கொட்டி தீர்க்கும் குரு.. இனி தடுக்க முடியாது.. இந்த ராசிகள் மீது கை வைக்காதீங்க.. சும்மா விடமாட்டார்!

Wednesday, December 4, 2024

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், தைரியம், தன்னம்பிக்கை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் ஆண்டுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

குரு கூலி கொடுக்கப் போகிறார்.. இந்த ராசிகள் அம்பானியாக மாறினாலும் ஆச்சரியம் இல்லை.. நீங்க என்ன ராசி?

Wednesday, December 4, 2024

நவகிரகங்களில் நீதிமானின் பட்டத்தை பெற்றிருக்கக் கூடியவர் சனி பகவான். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கக் கூடியவர். சனி பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சனிபகவான் 2 அரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றக் கூடியவர். நன்மைகள் தீமைகள் என தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனிபகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.

சனி பிச்சு பிச்சு எடுப்பார்.. தலைகீழாக புரட்டும் ராசிகள்.. பணத்தோடு விளையாட்டு யாருக்கு?

Wednesday, December 4, 2024

அந்த வகையில் குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசிகள் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

குரு 2025 ஜாக்பாட்.. பண மூட்டைகளை அள்ளிக் கொள்ளும் ராசிகள்.. விவாதம் செய்ய வேண்டாம்!

Wednesday, December 4, 2024

இன்று 4 டிசம்பர் 2024 ஆம் தேதி ராசிபலன் எப்படி இருக்க போகின்றது என்பது குறித்து காணலாம். மேஷம் முதல் மீனம் வரை இன்றைய தினம் ஜோதிட சாஸ்திரத்தின் படி எப்படி இருக்கப் போகின்றது. ஆரோக்கியம், தொடங்கி பணம், கல்வி, வியாபாரம் என அனைத்து அம்சங்கள் குறித்து இங்கே காணலாம்

மாற்றமா தடுமாற்றமா.. இன்று டிச. 4 மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகளுக்கு அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் பாருங்க!

Tuesday, December 3, 2024

லாப ஸ்தானத்திற்கு வரும் சனி பகவானால் ரிஷபம் ராசிக்கு நற்பலன்கள் உண்டாகும். இந்த காலகட்டத்தில் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். 11ஆம் இடம் என்பது வெற்றியை தீர்மானிக்கும் ஸ்தானம் ஆகும்.

’ரிஷபம் ராசிக்கு லாப ஸ்தானத்திற்கு வரும் சனி! கொட்டும் பணத்தை பிடிக்க ரெடியா?’ சனி பெயர்ச்சி பலன்கள் 2025

Tuesday, December 3, 2024

அந்த வகையில் செவ்வாய் பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் கடக ராசிக்கு செல்கிறார். செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

வீடுகளை வாங்கி அடுக்கும் ராசிகள்.. பணத்தை சரமாரியாக கொட்டும் செவ்வாய்.. இந்த ராசிகளை தொட முடியாது! Story

Tuesday, December 3, 2024

சனிபகவானின் வக்கிர நிவர்த்தியால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சனி பிரித்து பிரித்துப் கொட்டுவார்.. தீபாவளியில் சரவெடியாய் வெடிக்கும் ராசிகள்.. இந்த ராசிகளை டச் பண்ணாதீங்க!

Tuesday, December 3, 2024

ஜோதிடத்தில் கிரகங்களின் பெயர்ச்சி 12 ராசிகளிலும் பெரும் தாக்கத்தை உண்டாக்க கூடியது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது டிசம்பர் மாதம் சிறப்பு வாய்ந்தது.

இடமாறும் 3 கிரகங்கள்! டிசம்பர் மாதத்தில் பணமழையில் நனையும் 4 ராசிகள்!

Monday, December 2, 2024

சனி ஒரு ராசியில் நீண்ட காலம் நிற்கும் கிரகம் சனி ஆகும். கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் வரை ஒரே ராசியில் சனி இருப்பார். சனியின் சஞ்சாரம் இருந்தால் வாழ்க்கையே மாறலாம். ஒரு ஜாதகத்தின் முழு பலனையும் சனியின் சஞ்சாரத்தை வைத்து மட்டும் சொல்ல முடியாது. மற்ற கிரகங்களின் பலம், சனியின் பலம், ஜாதக பலம், தசாபகாரம் என பல விஷயங்களை வைத்து அலசினால் தான் சனி மாற்றத்தை முழுமையாக அலச முடியும். ஆனால் சனி மாற்றம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மாற்றத்தை கொண்டு வரும் என்பது உறுதி. மார்ச் 28, 2025 வரை சனி கும்ப ராசியில் இருப்பார். மறுநாள் மீன ராசிக்குள் நுழைய உள்ளார். துலாம் முதல் மீனம் வரை சனியின் பெயர்ச்சிக்கான பலன்களை இங்கு காண்போம்

துலாம் விருச்சிகம் தனுசு கும்பம் மகரம் மீனம் ராசிகளுக்கு சனிப்பெயர்ச்சி பலன்! 2025 இல் காத்திருக்கும் அதிர்ஷ்டம்!

Monday, December 2, 2024

சனி ஒரு ராசியில் நீண்ட காலம் நிற்கும் கிரகம் சனி ஆகும். கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் வரை ஒரே ராசியில் சனி இருப்பார். சனியின் சஞ்சாரம் இருந்தால் வாழ்க்கையே மாறலாம். ஒரு ஜாதகத்தின் முழு பலனையும் சனியின் சஞ்சாரத்தை வைத்து மட்டும் சொல்ல முடியாது. மற்ற கிரகங்களின் பலம், சனியின் பலம், ஜாதக பலம், தசாபகாரம் என பல விஷயங்களை வைத்து அலசினால் தான் சனி மாற்றத்தை முழுமையாக அலச முடியும். ஆனால் சனி மாற்றம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மாற்றத்தை கொண்டு வரும் என்பது உறுதி. மார்ச் 28, 2025 வரை சனி கும்ப ராசியில் இருப்பார். மறுநாள் மீன ராசிக்குள் நுழைய உள்ளார். மேஷம் முதல் கன்னி ராசி வரையிலான சனிப்பெயர்ச்சி பலன்களை இங்கு காண்போம்.

சனி வருகிறார்! சங்கடம் தரப்போகிறார்! ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிகள்!

Monday, December 2, 2024

ஒரு ஜாதகத்தில் எந்த லக்னத்தில் ஒருவர் பிறந்து இருந்தாலும் 5, 6, 7 ஆகிய வீடுகளில் தொடர்ச்சியாக ஆட்சி அல்லது உச்சம் பெற்ற கிரகங்கள் அமர்ந்தால் கூர்ம யோகம் உண்டாகும். சில நிலைகளில் இரண்டு வீடுகளில் ஆட்சி, உச்சம் பெற்ற கிரகங்கள் அமர்ந்து, ஒரு வீட்டில் அதி நட்பு பெற்ற கிரகங்கள் அமர்ந்தாலும் இந்த யோகம் ஆனது 75 சதவீதம் வரை வேலை செய்யும். ஏதேனும் ஒரு வீட்டில் ஆட்சி அல்லது உச்சம் பெற்ற கிரகங்கள் அமர்ந்து மற்ற இரண்டு வீடுகளில் அதிநட்பு பெற்ற கிரகங்கள் அமர்ந்தாலும் இந்த யோகம் வேலை செய்யும்.

’மேஷம் முதல் மீனம் வரை!’ சாதூர்யம்! அதிகாரம்! செல்வம் தரும் கூர்ம யோகம் யாருக்கு?

Sunday, December 1, 2024

Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் டிசம்பர் 02 ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

Rasipalan: ’மேஷம் முதல் மீனம் வரை!’ நாளை டிச.02 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Sunday, December 1, 2024

இன்று 1 டிசம்பர் 2024 ஆம் தேதி ராசிபலன் எப்படி இருக்க போகின்றது என்பது குறித்து காணலாம். மேஷம் முதல் மீனம் வரை இன்றைய தினம் ஜோதிட சாஸ்திரத்தின் படி எப்படி இருக்கப் போகின்றது. ஆரோக்கியம், தொடங்கி பணம், கல்வி, வியாபாரம் என அனைத்து அம்சங்கள் குறித்து இங்கே காணலாம்

'அன்பின் நாளாக இருக்கும்.. எச்சரிக்கையாக எதிலும் கால் வையுங்கள்' மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள் இதோ!

Saturday, November 30, 2024

தேவகுரு என்று அழைக்கப்படும் குரு பகவான் ஆண்டுக்கு ஒரு முறை ராசி மாறுவது வழக்கம். 12 ராசிகளையும் முழுமையாக சுற்றி வர 12 மாதங்கள் எடுத்துக் கொள்வார்.

மிதுனத்தில் நுழையும் குரு! இந்த 5 ராசிகளை இனி கையில் பிடிக்கவே முடியாது! பணமழை கொட்டும் ராசிகள்!

Saturday, November 30, 2024