75th-independence-day News, 75th-independence-day News in Tamil, 75th-independence-day தமிழ்_தலைப்பு_செய்திகள், 75th-independence-day Tamil News – HT Tamil

Latest 75th independence day Photos

<p>நாட்டின் 75வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது சுதந்திர தின கொண்டாட்டத்தின் புகைப்படங்களை, சுதந்திர தின செய்தியுடன் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்</p>

75th independence day: தேசிய கொடியுடன் சினிமா பிரபலங்கள் சுதந்திர தின வாழ்த்து!

Monday, August 15, 2022

<p>ரகுல் ப்ரீத் சிங் தனது கைகளில் தேசியக் கொடியுடன் வெள்ளை நிற ஆடை அணிந்திருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார். அதற்கு அவர், “இந்த புகழ்பெற்ற நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவு, உங்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்." என்றார்.</p>

தேசிய கொடியுடன் பிரபலங்கள்

Monday, August 15, 2022

<p>நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த சந்தர்ப்பத்தில் சினிமா மூலம் &nbsp;தேசபக்தி ஊற்றிய படங்களை ஓடிடியில் பார்க்கலாம்.&nbsp;</p>

Independence Day 2022: தேசபக்தி திரைப்படங்களை ஓடிடியில் பாருங்கள்

Monday, August 15, 2022