தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tvk: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? - தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

TVK: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? - தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Karthikeyan S HT Tamil
Jun 18, 2024 01:20 PM IST

TVK, Vikravandi By Election: 2026ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் பணியாற்றுவதே பிரதான இலக்கு என கட்சித் தலைவர் விஜய் ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

TVK: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? - தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
TVK: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? - தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ-வாக இருந்த புகழேந்தி மறைவைத் தொடர்ந்து அத்தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி இத்தொகுதிக்கு வரும் ஜூலை 10ஆம் தேதி வாக்குப்பதிவும், ஜூலை 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.

மும்முனை போட்டி?

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.