Today Gold Rate : ஹேப்பி நியூஸ் மக்களே.. ஒரே நாளில் சரசரவென சரிந்த தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் இதுதான்!
Today Gold Rate : தொடர்ச்சியாக தங்கம் விலை ஏறி இறங்க வருவதால் நகைப்பிரியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் சென்னையில் 22 ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1520 குறைந்துள்ளது. உள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் இங்குள்ளது.

Today Gold Rate : சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. தொடர்ச்சியாக தங்கம் விலை ஏறி இறங்க வருவதால் நகைப்பிரியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் சென்னையில் 22 ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1520 குறைந்துள்ளது. உள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் இங்குள்ளது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 08) சவரனுக்கு ரூ.1520 குறைந்து, ரூ.53,200-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.190 குறைந்து ரூ.6,650-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூன் 07) சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ரூ.54,720-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40 அதிகரித்து ரூ.6,840-க்கு விற்பனை செய்யப்பட்டது.