Tamilnadu News Live August 23, 2024: ‘தமிழகம் அனுமதியின்றி வழங்கக் கூடாது..’ மேகதாது அணை அனுமதி குறித்து அன்புமணி அறிக்கை!-today tamilnadu news latest updates august 23 2024 - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamilnadu News Live August 23, 2024: ‘தமிழகம் அனுமதியின்றி வழங்கக் கூடாது..’ மேகதாது அணை அனுமதி குறித்து அன்புமணி அறிக்கை!

‘தமிழகம் அனுமதியின்றி வழங்கக் கூடாது..’ மேகதாது அணை அனுமதி குறித்து அன்புமணி அறிக்கை!

Tamilnadu News Live August 23, 2024: ‘தமிழகம் அனுமதியின்றி வழங்கக் கூடாது..’ மேகதாது அணை அனுமதி குறித்து அன்புமணி அறிக்கை!

04:48 PM ISTAug 23, 2024 10:18 PM HT Tamil Desk
  • Share on Facebook
04:48 PM IST

தமிழ்நாடு செய்திகள் August 23, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Fri, 23 Aug 202404:48 PM IST

Tamil Nadu News Live: ‘தமிழகம் அனுமதியின்றி வழங்கக் கூடாது..’ மேகதாது அணை அனுமதி குறித்து அன்புமணி அறிக்கை!

  • ‘‘காவிரி சிக்கல் தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில், கடைமடை பாசன மாநிலமான தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணைகளை கட்ட முடியாது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது’’
முழு ஸ்டோரி படிக்க :