தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Airport: ஆட்களே வரல! சேலம் ஏர்போர்ட்டை ஈரோட்டுக்கு நகர்த்துங்க! Evks பேச்சால் பாமக Mla அதிர்ச்சி! பேரவையில் சிரிப்பலை!

Airport: ஆட்களே வரல! சேலம் ஏர்போர்ட்டை ஈரோட்டுக்கு நகர்த்துங்க! EVKS பேச்சால் பாமக MLA அதிர்ச்சி! பேரவையில் சிரிப்பலை!

Kathiravan V HT Tamil
Jun 27, 2024 11:42 AM IST

Tamil Nadu Assembly Live:சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏவான இரா.அருள், ‘சேலம் விமானநிலையத்தை விரிவாக்கம் செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறி இருந்தார்.

Airport: ஆட்களே வரல! சேலம் ஏர்போர்ட்டை ஈரோட்டுக்கு நகர்த்துங்க! EVKS பேச்சால் பாமக MLA அதிர்ச்சி! பேரவையில் சிரிப்பலை!
Airport: ஆட்களே வரல! சேலம் ஏர்போர்ட்டை ஈரோட்டுக்கு நகர்த்துங்க! EVKS பேச்சால் பாமக MLA அதிர்ச்சி! பேரவையில் சிரிப்பலை!

சேலம் விமான நிலையத்தை சங்ககிரிக்கு நகர்த்த வேண்டும் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியது சட்டமன்றத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்

தமிழ்நாடு சட்டப் பேரவையின் நடப்பாண்டின் முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி அன்று ஆளுநர் உரை உடன் தொடங்கியது. பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்ற நிலையில், துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.