தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Bsp Armstrong: ஆம்ஸ்ட்ராங் உடல் பொத்தூரில் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! குடும்பத்தினரும் ஒப்புதல்!

BSP Armstrong: ஆம்ஸ்ட்ராங் உடல் பொத்தூரில் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! குடும்பத்தினரும் ஒப்புதல்!

Kathiravan V HT Tamil
Jul 07, 2024 03:24 PM IST

பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் உடல் அடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. ஊராட்சி நிர்வாகம், ஆவடி காவல் ஆணையர் தலைமையில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றது. நினைவு மண்டபம், மருத்துவமனை அனுப்பினால் அரசிடம் அனுமதி பெற வேண்டும் என நீதிமன்றம் கூறி உள்ளது.

BSP Armstrong: ஆம்ஸ்ட்ராங் உடல் பொத்தூரில் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! குடும்பத்தினரும் ஒப்புதல்!
BSP Armstrong: ஆம்ஸ்ட்ராங் உடல் பொத்தூரில் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! குடும்பத்தினரும் ஒப்புதல்!

ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொத்தூரில் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் உடல் அடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. ஊராட்சி நிர்வாகம், ஆவடி காவல் ஆணையர் தலைமையில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றது.  நினைவு மண்டபம், மருத்துவமனை அனுப்பினால் அரசிடம் அனுமதி பெற வேண்டும் என நீதிமன்றம் கூறி உள்ளது. 

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.