பருவ மழை பாதிப்பு: சென்னையில் 15 மண்டலங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்! தொடர்பு எண் இதோ!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  பருவ மழை பாதிப்பு: சென்னையில் 15 மண்டலங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்! தொடர்பு எண் இதோ!

பருவ மழை பாதிப்பு: சென்னையில் 15 மண்டலங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்! தொடர்பு எண் இதோ!

Stalin Navaneethakrishnan HT Tamil
Oct 14, 2024 12:13 PM IST

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்த அதிகாரிகள் கண்காணிப்பார்கள். அவர்களை தொடர்பு கொள்ள, தொலைதொடர்பு வசதியும் வெளியிடப்பட்டுள்ளது.

பருவ மழை பாதிப்பு: சென்னையில் 15 மண்டலங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்! தொடர்பு எண் இதோ!
பருவ மழை பாதிப்பு: சென்னையில் 15 மண்டலங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்! தொடர்பு எண் இதோ!
மண்டலம்அதிகாரிபொறுப்புதுறைமொபைல் போன்தொலைபேசி
1ஜி.எஸ்.சமீரன் ஐஏஎஸ்நிர்வாக இயக்குனர்வீட்டு வசதி வாரியம்96000 3807129585823
2குமரவேல் பாண்டியன் ஐஏஎஸ்இயக்குனர்தோட்டக்கலை தோட்டப் பயிர்கள்91502 3811128524643
3மேக்நாத் ரெட்டி ஐஏஎஸ்உறுப்பினர் செயலாளர்தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்78239 2570025612011
4ஆர்.கண்ணன் ஐஏஎஸ்நிர்வாக இயக்குனர்எல்காட்78455 9973342152200
5ஜானி டாம் வர்கீஸ் ஐஏஎஸ்இயக்குனர்குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள்88006 5675326425082
6கணேசன் ஐஏஎஸ்இயக்குனர்நகரம் மற்றும் நாட்டின் திட்டமிடல்93423 6909929585992
7ராமன் ஐஏஎஸ்திட்ட இயக்குனர்தமிழ்நாடு சாலைகள் திட்டம் செக்டார் 294458 8322624954360
8ஷ்ரேயா பி.சிங்மேற்பார்வை இயக்குனர்தமிழ்நாடு பெண்கள் மேம்பாடு கார்ப்பரேஷன்94440 9420528173403
9பிரதாப் ஐஏஎஸ்துணை செயலாளர்சிறப்பு திட்டங்கள்99522 1887725670074
10விசாகன் ஐஏஎஸ்மேலாண்மை இயக்குனர்டாஸ்மாக்96770 6699928521201
11சிவஞானம் ஐஏஎஸ்சிஇஓசென்னை பெருவளர்ச்சி கழகம்94443 4185628415618
12பிரபாகர் ஐஏஎஸ்நிர்வாக இயக்குனர்நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்93636 4657429862107
13செந்தில்ராஜ்மேலாண்மை இயக்குனர்சிப்காட்73977 7002045261771
14மகேஸ்வரி ரவிக்குமார் ஐஏஎஸ்இயக்குனர்கால்நடை பராமரிப்பு94450 0110024338714
15உமா மகேஸ்வரி ஐஏஎஸ்கூடுதல் கமிஷனர்வணிக வரி94451 9500824339830

சம்மந்தப்பட்ட மண்டலங்களை சேர்ந்தவர்கள், பருவமழையால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டதால், சம்மந்தப்பட்ட மண்டலத்தைச் சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உதவியை பெறலாம். அவர்களின் மொபைல் போன் மட்டுமின்றி, தொலைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.