Fact Check : சீமானின் வீடியோவை காரில் செல்லும் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்த்தாரா? வைரலாகும் வீடியோ.. உண்மை இதுதான்!
Fact Check : காரில் செல்லும் போது சீமானின் பேட்டியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

சீமானின் வீடியோவை காரில் செல்லும் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்த்தாரா? வைரலாகும் வீடியோ.. உண்மை இதுதான்!
காரில் செல்லும் போது சீமானின் பேட்டியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வு செய்தது.