தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Cooking Gas Cylinder Price Reduction For Commercial Use

ஒன்னாம் தேதியே குட்நியூஸ்! சிலிண்டர் விலை குறைப்பு! எவ்வுளவு தெரியுமா?

Kathiravan V HT Tamil
Apr 01, 2023 08:15 AM IST

Gas Cylinder Rate: ஒவ்வொரு மாதத்தின் முதல்நாளில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயண்பாடு கேஸ் சிலிண்டர்கள் விலை மாற்றம் செய்யப்படுகிறது.

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்
வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்

ட்ரெண்டிங் செய்திகள்

அதன்படி ஒவ்வொரு மாதத்தின் முதல்நாளில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயண்பாடு கேஸ் சிலிண்டர்கள் விலை மாற்றம் செய்யப்படுகிறது.

இன்று ஏப்ரல் 1ஆம் தேதி என்பதால் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 76 ரூபாய் குறைந்துள்ளது.

அதாவது 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் 2 ஆயிரத்து 192 ரூபாய் 50 பைசாவுக்கு விற்பனையாகிறது. கடந்த மாதம் அதிரடியாக 351 ரூபாய் உயர்ந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது வணிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியில் ஏற்படுத்தி உள்ளது.

வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை

IPL_Entry_Point

டாபிக்ஸ்