தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamil Live News Updates: டி20 உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு - நியூயார்க் நகரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள்

Tamil Live News Updates: டி20 உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு - நியூயார்க் நகரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள்

HT Tamil Desk HT Tamil
Jan 05, 2024 07:25 PM IST

Tamil Live News Updates: இன்றைய (05.01.2024) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

பிரேக்கிங் நியூஸ்
பிரேக்கிங் நியூஸ்

டி20 உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு

வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி நியூயார்க்கில் நடைபெறுகிறது. இறுதிப்போட்டி ஜூன் 29ஆம் தேதி பார்போடாஸில் நடைபெறும் என அறிவிப்பு

நாளை முதல் கேப்டன் மில்லர் பட டிரெய்லர்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ட்ரெய்லர், சன் டிவி யூடியூப் பக்கத்தில் நாளை வெளியாகும் என பட நிறுவனம் அறிவித்துள்ளது

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.