1,2ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது -பள்ளிக்கல்வித்துறை
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  1,2ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது -பள்ளிக்கல்வித்துறை

1,2ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது -பள்ளிக்கல்வித்துறை

Divya Sekar HT Tamil
Aug 16, 2022 11:37 AM IST

1, 2ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

<p>பள்ளிக்கல்வித்துறை</p>
<p>பள்ளிக்கல்வித்துறை</p>

இந்த உத்தரவை அமல்படுத்தியதை பறக்கும்படை கொண்டு ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தருமாறு கோரப்பட்டது. ஆனால் இதுவரை எந்த ஒரு வட்டார கல்வி அதிகாரிகளிடமும் இருந்து எந்த ஒரு அறிக்கையும் வரவில்லை.

 எனவே காலதாமதம் செய்யாமல் அனைத்து வட்டார கல்வி அலுவலர்களும் கடந்த 3 மாதங்களில் பள்ளிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ததை தேதி வாரியாக அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் பார்வையிட்ட பள்ளிகளில் 1 முதல் 2ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப் பாடங்கள் கொடுக்கப்பட்டதா? இல்லையா? என்பதை பள்ளி வாரியாக அறிக்கையில் குறிப்பிட வேண்டும்”என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.