தமிழ் செய்திகள்  /  Sports  /  Rohan Bopanna Enters First Australia Open Final In Mens Doubles

Australia Open 2024: சாதனை மேல் சாதனை! இரட்டையர் பிரிவில் பைனலில் நுழைந்த இந்தியாவின் போப்பண்ணா ஜோடி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 25, 2024 05:55 PM IST

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் சாதனை மேல் சாதனை புரிந்து வரும் வீரராக இருந்து வருகிறார் இந்தியாவின் ரோஹன் போப்பண்ணா. இந்த ஆண்டின் தொடக்கம் அவருக்கு சிறப்பாக அமைந்துள்ளது.

அரையிறுதியில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் போப்பண்ணா, எப்டன் ஜோடி
அரையிறுதியில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் போப்பண்ணா, எப்டன் ஜோடி

ட்ரெண்டிங் செய்திகள்

இருவரும் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் போட்டியின் முடிவு மாறி மாறி சென்றது. வெற்றியாளரை தீர்மானக்கும் விதமாக அமைந்த மூன்றாவது செட்டில் இந்தியா ஜோடி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 6-3, 3-6, 7-6 (10-7) என்ற செட் கணக்கில் இந்தியாவின் போப்பண்ணா, ஆஸ்திரேலியாவின் எப்டன் ஜோடி, சீனா - செக் குடியரசு ஜோடியை வீழ்த்தியது.

இதன் முதல் முறையாக ஆஸ்திரேலியா ஓபன் தொடர் இரட்டையர்கள் இறுதிப்போட்டியில் நுழைந்து சாதித்துள்ளார் போப்பண்ணா.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்