தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Untitled Storycinema Producer Zafar Sadiq, Who Is Absconding In A Drug Smuggling Case, Shared The Photos On His Twitter

Jaffer Sadiq: ‘அடேங்கப்பா.. லிஸ்ட் ரொம்ப பெருசா இருக்கே.. இத்தனை பிரபலங்களுடன் நெருக்கமானவரா ஜாஃபர் சாதிக்?’

Mar 05, 2024 10:43 AM IST Stalin Navaneethakrishnan
Mar 05, 2024 10:43 AM , IST

  • போதைக்க கடத்தலில் தலைமறைவாக உள்ள முன்னாள் திமுக நிர்வாகி ஜாஃபர் சாதிக், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட பிரபலங்களுடன் எடுத்த போட்டோக்களில் சில இதோ. இதில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி உடனான போட்டோக்கள் பொதுவெளியில் வந்ததால், அவை தவிர்த்து பிற போட்டோக்கள் இதோ:

தமிழகத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் போதை கடத்தல் மன்னன் ஜாஃபர் சாதிக் தலைமறைவாக இருக்கும் நிலையில், அவருடைய தொடர்பில் திமுக பிரபலங்கள் நெருக்கமாக இருந்ததாக பலதரப்பிலும் புகார் எழுந்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி உடன் அவர் எடுத்த போட்டோக்களும் வலம் வருகின்றன. இது மட்டும் தானா ஜாஃபர் சாதிக்? அவர் கோலோச்சிய இடங்களும், பழகிய பிரபலங்கள் யார் யார் தெரியுமா? அவருடைய ட்விட்டர் பக்கத்தில் அவரே பகிர்ந்த போட்டோக்களில் சில இதோ உங்கள் பார்வைக்காக!

(1 / 9)

லீலா பேலஸ் ஓட்டலில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமலஹாசன் உடன் ஜாஃபர் சாதிக்!

(2 / 9)

நடிகரும் அனைத்திந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் உடன் ஜாஃபர் சாதிக்.

(3 / 9)

ஆஸ்கர் விருது பெற்ற ஒலிப்பதிவாளர் ரசூல் பூகுட்டி உடன் ஜாஃபர் சாதிக்

(4 / 9)

ஆஸ்கர் விருது பெற்ற ஒலிப்பதிவாளர் ரசூல் பூகுட்டி உடன் ஜாஃபர் சாதிக்

திமுக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி உடன் ஜாஃபர் சாதிக். 

(5 / 9)

திமுக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி உடன் ஜாஃபர் சாதிக். 

திமுக எம்.பி., எம்.எம்.அப்துல்லா உடன் ஜாஃபர் சாதிக். 

(6 / 9)

திமுக எம்.பி., எம்.எம்.அப்துல்லா உடன் ஜாஃபர் சாதிக். 

திமுக ஆயிரம்விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன் உடன் ஜாஃபர் சாதிக். 

(7 / 9)

சென்னை அண்ணாநகர் திமுக சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன் உடன் ஜாஃபர் சாதிக்

(8 / 9)

திமுக சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசுடன் ஜாஃபர் சாதிக்.

(9 / 9)

திமுக சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசுடன் ஜாஃபர் சாதிக்.

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்