Top 10 Movies: தமிழ் திரை வரலாற்றில் வசூலில் டாப் 10 இடத்தை பிடித்த படங்கள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Top 10 Movies: தமிழ் திரை வரலாற்றில் வசூலில் டாப் 10 இடத்தை பிடித்த படங்கள்!

Top 10 Movies: தமிழ் திரை வரலாற்றில் வசூலில் டாப் 10 இடத்தை பிடித்த படங்கள்!

Aug 30, 2023 06:47 PM IST Stalin Navaneethakrishnan
Aug 30, 2023 06:47 PM , IST

  • Tamil Movies: தமிழ் சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்களின் பட்டியல் இதோ:

தமிழ் சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்கள் என்ன தெரியுமா? அவற்றின் பட்டியல் இதோ.

(1 / 11)

முதலிடம்: மணிரத்தினம் இயக்கத்தில் லைகா தயாரித்த பொன்னியின் செல்வன் முதல் பாகம் தான் அதிகபட்ச வசூல் செய்த தமிழ் திரைப்படங்களில் பட்டியலில் முதலில் உள்ளது. 

(2 / 11)

இரண்டாம் இடம்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள ஜெயிலர் திரைப்படம், வசூலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்னும் திரையில் இருப்பதால் பொன்னியின் செல்வன் வசூலை முறியடிக்குமா? என்கிற கேள்வியும் உள்ளது. 

(3 / 11)

மூன்றாவது இடம்: தமிழ் திரைப்பட வசூல் சாதனையில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது நடிகர் கமல் நடித்த விக்ரம் திரைப்படம். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இத்திரைப்படம், கமல் வரலாற்றில் அதிக வசூல் செய்த திரைப்படம். 

(4 / 11)

நான்காவது இடம்: ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த பாகுபலி 2, தமிழில் அதிக வசூல் செய்த 4வது திரைப்படமாக உள்ளது. 

(5 / 11)

ஐந்தாவது இடம்: நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம், தமிழ் சினிமா வரலாற்றில் அதிக பட்ச வசூல் செய்த 5வது படமாக பட்டியலில் உள்ளது.

(6 / 11)

ஆறாவது இடம: இந்த இடத்தில் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது பாகம் உள்ளது. வசூல் முதல் பாகத்தை முறியடிக்காவிட்டாலும், டாப் 10 பட்டியலில் இடம் பிடித்தது பொன்னியின் செல்வன் 2.

(7 / 11)

ஏழாவது இடம்: நடிகர் விஜய் நடிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படம், 7 வது இடத்தில் உள்ளது. 

(8 / 11)

எட்டாவது இடம்: இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படம், வசூல் பட்டியலில் 8 வது இடத்தில் உள்ளது 

(9 / 11)

ஒன்பதாவது இடம்: சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம், வசூல் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. 

(10 / 11)

பத்தாவது இடத்திற்கு துணிவு, மெர்சல், சர்கார், 2.0 உள்ளிட்ட படங்களிடையே போட்டி உள்ளது. 

(11 / 11)

பத்தாவது இடத்திற்கு துணிவு, மெர்சல், சர்கார், 2.0 உள்ளிட்ட படங்களிடையே போட்டி உள்ளது. 

மற்ற கேலரிக்கள்