Today Horoscope: ‘வெற்றியும் லாபமும் தனமும் நலமும்’ 12 ராசிகளுக்கான பலன்கள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Today Horoscope: ‘வெற்றியும் லாபமும் தனமும் நலமும்’ 12 ராசிகளுக்கான பலன்கள்!

Today Horoscope: ‘வெற்றியும் லாபமும் தனமும் நலமும்’ 12 ராசிகளுக்கான பலன்கள்!

Oct 04, 2023 04:45 AM IST Stalin Navaneethakrishnan
Oct 04, 2023 04:45 AM , IST

  • Rasipalan: அக்டோபர் 4 ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம். 

Today Horoscope: அக்டோபர 4 ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம். 

(1 / 13)

Today Horoscope: அக்டோபர 4 ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம். 

மேஷம்: வெற்றிகள் தேடி வரும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். நல்லவர்கள் சந்திப்பு உற்சாகம் தரும். 

(2 / 13)

ரிஷபம்: எதிர்ப்புகளை சந்திக்கும் நாள். உங்கள் கருத்துக்களை காது கொடுத்து கேட்போர் குறைவாக இருப்பார்கள். சகப்பணியாளரகள் ஆதரவு இருக்கும், 

(3 / 13)

மிதுனம்: தொழிலில் புதிய சிந்தனைகள் உதிக்கும். கடல் கடந்து, இடம் கடந்து வியாபாரத்தை அபிவிருத்தி செய்ய வாய்ப்பு உண்டு. 

(4 / 13)

கடகம்: தொழிலில் லாபம் கொட்டும் நாள். போட்டியே இல்லாமல் தனி ஆளாக வியாபாரத்தில் செழிப்பீர்கள், சிறப்பான நாளாக இருக்கும், 

(5 / 13)

சிம்மம்: சுகமான நாளாக இன்றைய நாள் இருக்கப் போகிறது. எதிர்பார்ப்புகள் முழுமையாக பூர்த்தியாகும். நண்பர்கள் வழியில் தொல்லை வரலாம். 

(6 / 13)

கன்னி: நன்மைகள் தேடி வரும். நல்லவர்கள் உதவி, தக்க சமயத்தில் கிடைக்கும். உண்மையான நட்பு வட்டாரத்தை அடையாளம் கண்டுகொள்வீர்கள். 

(7 / 13)

துலாம்: அலைச்சலால் சோர்வடையும் சூழல் ஏற்படும். எதிர்ப்பார்ப்புகளை பொய்த்து போகலாம். நம்பியவர்கள் கடைசி நேரத்தில் ஏமாற்றுவார்கள். 

(8 / 13)

விருச்சிகம்: சலனத்தால் தடுமாறும் சூழல் ஏற்படலாம். கிடைப்பதை வைத்து இன்புற்றால், உங்களுக்கும், உங்களை நம்பியிருப்பவர்களுக்கும் நல்லது. 

(9 / 13)

தனுசு: பண வரவு, தன வரவு, தானிய வரவு, வாகன வரவு என ஏதாவது ஒரு வகையில் வரவுகள் இருக்கலாம். பிறரின் நம்பிக்கையை காப்பாற்றுவீர்கள். 

(10 / 13)

மகரம்: எதிர்ப்புகளை சந்திக்க நேரிடலாம். முடிந்த வரை பொறுமையாக எதையும் எதிர்கொள்வது நல்லது. பிறரில் ஆலோசனைகள் பலன் தரும். 

(11 / 13)

கும்பம்: அன்பால் உருகிப் போகும் நாள். நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நம்பிக்கையானவர்களின் அறிமுகம் கிடைக்கும். 

(12 / 13)

மீனம்: உடல் ரீதியாக சில குறைபாடுகளை சந்திக்க நேரிடலாம். திடீர் செலவுகள் வருவதற்கான வாய்ப்பு உண்டு. குடும்பத்தார் ஆதரவு இருக்கும்.

(13 / 13)

மற்ற கேலரிக்கள்