TN Rain Alert : ‘இரவில் இருக்கு..’ சென்னை டூ கன்னியாகுமரிக்கு வந்த லேட்டஸ்ட் அறிவிப்பு!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Tn Rain Alert : ‘இரவில் இருக்கு..’ சென்னை டூ கன்னியாகுமரிக்கு வந்த லேட்டஸ்ட் அறிவிப்பு!

TN Rain Alert : ‘இரவில் இருக்கு..’ சென்னை டூ கன்னியாகுமரிக்கு வந்த லேட்டஸ்ட் அறிவிப்பு!

Dec 18, 2024 08:38 PM IST Stalin Navaneethakrishnan
Dec 18, 2024 08:38 PM , IST

  • டிசம்பர் 18 ம் தேதி இரவு, தமிழகத்தில் மழை பெய்யும் மாவட்டங்கள் பற்றிய நிலவரம் வெளியாகியுள்ளது. சென்னை-கன்னியாகுமரி வரை மழை பெய்யும் பகுதிகள் எவை? இதோ உங்களுக்காக.

CTA icon
உங்கள் நகரின் வானிலை அறிய இங்கே கிளிக் செய்க
இன்று இரவு மழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

(1 / 5)

இன்று இரவு மழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இரவு மழை பெய்யும்

(2 / 5)

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இரவு மழை பெய்யும்(AFP)

ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், தருமபுரி மாவட்டங்களில் இன்று இரவு மழைக்கு வாய்ப்பு

(3 / 5)

ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், தருமபுரி மாவட்டங்களில் இன்று இரவு மழைக்கு வாய்ப்பு(AFP)

கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்பு

(4 / 5)

கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்பு(AFP)

கள்ளக்குறிச்சி, கடலூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

(5 / 5)

கள்ளக்குறிச்சி, கடலூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. (AFP)

மற்ற கேலரிக்கள்