Red Alert: ‘திடீரென வந்த ரெட் அர்ல்ட்.. பின்னாடியே வந்த ஆரஞ்சு அலர்ட்’ யாருக்கு? எப்போது?
- தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் சில பகுதிகளுக்கு ரெட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் அளித்துள்ள இந்த தகவல் பற்றி விபரம் இதோ.
- தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் சில பகுதிகளுக்கு ரெட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் அளித்துள்ள இந்த தகவல் பற்றி விபரம் இதோ.
உங்கள் நகரின் வானிலை அறிய இங்கே கிளிக் செய்க
(1 / 5)
நவம்பர் 29ம் தேதி மற்றும் நவம்பர் 30 ம் தேதி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரெட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
(2 / 5)
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் நவ.29 இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் தரப்பட்டுள்ளது. (PTI)
(3 / 5)
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூரில் இனஅறு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.(PTI)
(4 / 5)
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரத்தில் நவ.29 இன்று கனமழைக்கு வாய்ப்பு(AFP)
மற்ற கேலரிக்கள்