Success Tips : ‘வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்’ இங்கே கொடுக்கப்பட்டுள்ள சக்சஸ் ஃபார்முலாவை பின்பற்றுங்கள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Success Tips : ‘வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்’ இங்கே கொடுக்கப்பட்டுள்ள சக்சஸ் ஃபார்முலாவை பின்பற்றுங்கள்

Success Tips : ‘வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்’ இங்கே கொடுக்கப்பட்டுள்ள சக்சஸ் ஃபார்முலாவை பின்பற்றுங்கள்

Jan 08, 2024 01:04 PM IST Tapatrisha Das
Jan 08, 2024 01:04 PM , IST

  • தோல்வியில் இருந்து பாடங்கள் கற்றுக்கொண்டு, உங்களுக்கு தேவையான திறன்களை வளர்ப்பதுதான் வெற்றிபெறுவதற்கான மனநிலையை பெறும் வழிகளும் ஒன்று. மேலும் நிபுணர்களின் அறிவுரை என்ன? தெரிந்துகொள்ளுங்கள். 

நாம் வளரவேண்டும் என்ற மனநிலை உள்ளதா? அது உங்களை வெற்றிக்கு அருகில் கொண்டு செல்லும். உங்கள் வாழ்க்கையில் எதையும் தொலைநோக்கு பார்வையுடன் அணுக வைக்கும். உங்கள் வாழ்வில் அது நேர்மறையான பல எண்ணங்களை வரவைக்கும். நமக்கு உற்சாகத்தை அளிக்கும். வளரும் எண்ணமுடையவர்கள் என்ன செய்யவேண்டும் என்று நிபுணர்கள் கூறுவது என்ன? 

(1 / 6)

நாம் வளரவேண்டும் என்ற மனநிலை உள்ளதா? அது உங்களை வெற்றிக்கு அருகில் கொண்டு செல்லும். உங்கள் வாழ்க்கையில் எதையும் தொலைநோக்கு பார்வையுடன் அணுக வைக்கும். உங்கள் வாழ்வில் அது நேர்மறையான பல எண்ணங்களை வரவைக்கும். நமக்கு உற்சாகத்தை அளிக்கும். வளரும் எண்ணமுடையவர்கள் என்ன செய்யவேண்டும் என்று நிபுணர்கள் கூறுவது என்ன? (Unsplash)

நாம் வெற்றிக்கான பயிற்சியை விட்டுவிடக்கூடாது. தொடர்ந்து செய்துகொண்டே இருக்கவேண்டும். உறவுகள் என்று வரும்போது, வெற்றி மனநிலைக்கு தொடர்பில் இருப்பதும், அடுத்தவர் நிலையை புரிந்துகொள்வதும் அவசியமாகிறது. 

(2 / 6)

நாம் வெற்றிக்கான பயிற்சியை விட்டுவிடக்கூடாது. தொடர்ந்து செய்துகொண்டே இருக்கவேண்டும். உறவுகள் என்று வரும்போது, வெற்றி மனநிலைக்கு தொடர்பில் இருப்பதும், அடுத்தவர் நிலையை புரிந்துகொள்வதும் அவசியமாகிறது. (Unsplash)

தோலிவி பயம், ஒருவர் நம்மை தூக்கி எரிந்துவிட்டார்கள் என்ற அச்சமும், நம்மை புதிய விஷயங்களை முயற்சிக்காமல் இருக்க வைக்கிறது. எனவே அதிலிருந்து வெளியேறி நாம் புதிய விஷயங்களை முயற்சிக்க வேண்டும். 

(3 / 6)

தோலிவி பயம், ஒருவர் நம்மை தூக்கி எரிந்துவிட்டார்கள் என்ற அச்சமும், நம்மை புதிய விஷயங்களை முயற்சிக்காமல் இருக்க வைக்கிறது. எனவே அதிலிருந்து வெளியேறி நாம் புதிய விஷயங்களை முயற்சிக்க வேண்டும். (Unsplash)

தொடர்புகொள்வதில் நீங்கள் சிறந்து விளங்கவேண்டும் என்பதற்காக தொடர்ந்து நீங்கள் வேலை செய்துகொண்டே இருக்க வேண்டும். அது நமக்கு புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளவும், ஆரோக்கியமான உறவுகளை கட்டமைக்கவும் உதவும். 

(4 / 6)

தொடர்புகொள்வதில் நீங்கள் சிறந்து விளங்கவேண்டும் என்பதற்காக தொடர்ந்து நீங்கள் வேலை செய்துகொண்டே இருக்க வேண்டும். அது நமக்கு புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளவும், ஆரோக்கியமான உறவுகளை கட்டமைக்கவும் உதவும். (Unsplash)

கடந்த காலங்களை நாம் கவனிக்க வேண்டும். பழைய தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது. சரியான நபர்களை சந்திக்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். 

(5 / 6)

கடந்த காலங்களை நாம் கவனிக்க வேண்டும். பழைய தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது. சரியான நபர்களை சந்திக்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். (Unsplash)

தோல்விகளை வெற்றிப்படிகளாக பார்க்க வேண்டும். நாம் இதுவரை கற்ற பாடங்களை வைத்து நாம் புதிய திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். தனிப்பட்ட வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்.

(6 / 6)

தோல்விகளை வெற்றிப்படிகளாக பார்க்க வேண்டும். நாம் இதுவரை கற்ற பாடங்களை வைத்து நாம் புதிய திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். தனிப்பட்ட வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்.(Unsplash)

மற்ற கேலரிக்கள்