தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Powerpacked Smartphones: Samsung Galaxy M32 5g, Iphone 13, Oppo Reno 8 5g, More

Powerpacked smartphones: தரமான பேட்டரி லைஃப் கொண்ட டாப் ஸ்மார்ட்போன்கள்

Nov 23, 2022 10:26 PM IST Muthu Vinayagam Kosalairaman
Nov 23, 2022 10:26 PM , IST

நல்ல பேட்டரி லைஃப்புடன் கேமரா, பெர்பார்மென்ஸ் என அனைத்தும் சிறப்பாக அமைந்திருக்கும் போன்தான் உங்கள் சாய்ஸ் என்றால் இதே உங்களுக்கான சில மாடல்களை காணலாம்.

Samsung Galaxy M32 5G: 5ஜி சேவை அறிமுகத்துக்கு பிறகு தற்போது வரும் அனைத்து போன்கள் அதற்கான ஆதரவை பெற்றே வருகின்றன. சாம்சங் கேலக்ஸி M32 5G போன் 5000mAh பேட்டரியை கொண்டிருப்பதால் நல்ல பேட்டரி பேக்கப்பை கொண்டதாக உள்ளது. 8GB RAM மற்றும் 128GB storage கொண்ட இந்த மாடல் போன் விலையானது பிளிப்கார்டில் ரூ. 22, 989 என உள்ளது. இதில் 48MP குவாட் கேமரா மற்றும் 6.5 இன்ச் டிஸ்ப்ளே கூடுதல் சிறப்பம்சமாக உள்ளது

(1 / 4)

Oppo Reno 8 5G: ஆப்போ சீரிஸ் போன்களில் 4500mAh திறன் கொண்ட பேட்டரியை கொண்டிருக்கும் ஆப்போ ரெனோ 8 5G மாடல், ஒரு முறை சார்ஜ் செய்தால் நீண்ட நேர பேக்கப்புடன் நாள் முழுவதும் நீடித்திருக்கும். Mediatek Dimensity 1300 processorஇல் இயங்கும் இந்த போன், 50MP டிரிபிள் ரியர் கேமராவை கொண்டுள்ளது. 8GB RAM மற்றும் 128GB storage கொண்டிருக்கும் இந்த போன் விலை ரூ. 29, 999ஆக உள்ளது

(2 / 4)

iPhone 13: Apple iPhone 13 gets a 3240mAh battery and can last one day on a single charge. The phone (128GB storage variant) is currently priced at Rs. 65999 on Flipkart. The phone runs on iOS 15, upgradable to iOS 16.1 and A15 Bionic chipset.

(3 / 4)

iPhone 13: Apple iPhone 13 gets a 3240mAh battery and can last one day on a single charge. The phone (128GB storage variant) is currently priced at Rs. 65999 on Flipkart. The phone runs on iOS 15, upgradable to iOS 16.1 and A15 Bionic chipset.(Unsplash)

Samsung Galaxy M13: சாம்சங் போன்களில் மற்றொரு பேட்டரி பேக்கப் போனாக 6000mAh பேட்டரி பொருத்தி இயங்குகிறது சாம்சங் கேலக்ஸி M13. ஒரு முறை சார்ஜ் செய்தால் ஒரு நாளையும் கடந்த பயன்படுத்தலாம் என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. 15 வாட் சார்ஜிங் ஆதரவு சாதனத்துடன் வரும் இந்த போன் பட்ஜெட் போனாக ரூ. 13,690இல் பிளப்கார்ட் தளத்தில் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் கொண்ட இந்த போன் 6GB RAM மற்றும் 128GB storage வேரியண்டில் கிடைக்கிறது

(4 / 4)

Realme Narzo 50A: பேட்டரியின் திறனை குறிப்பிட்டே வெளியிடப்பட்ட ரியல்மீ நார்ஸோ 50A போன் 6000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இதில், தனியாக சூப்பர் பவர் சேவிங் மோட் என்ற அம்சமும் உள்ளது. 18 வாட் விரைவு சார்ஜரை கொண்டுள்ள இந்த போன் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவையும் கொண்டுள்ளது. அதன்படி மற்ற மொபைல், AIoT சாதனங்களான TWS ஹெட்போன்கள், ஸ்மார்ட்பேன்ட்கள், ஸ்மார்ட் வாட்சுகள் ஆகியவற்றையும் சார்ஜ் செய்து கொள்ளலாம். 4GB RAM மற்றும் 64GB storage வேரியண்ட் கொண்டிருக்கும் இந்த போன்கள் ரூ. 11, 499க்கு பிளப்கார்டில் கிடைக்கிறது

(5 / 4)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்