நகைப்பிரியர்கள் அதிர்ச்சி.. 5வது நாளாக தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை.. இதோ இன்றைய நிலவரம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  நகைப்பிரியர்கள் அதிர்ச்சி.. 5வது நாளாக தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை.. இதோ இன்றைய நிலவரம்!

நகைப்பிரியர்கள் அதிர்ச்சி.. 5வது நாளாக தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை.. இதோ இன்றைய நிலவரம்!

Published Nov 22, 2024 09:51 AM IST Divya Sekar
Published Nov 22, 2024 09:51 AM IST

  • சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

CTA icon
உங்கள் நகரின் இன்றைய தங்கம் விலை அறிய இங்கே கிளிக் செய்யவும்
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. 

(1 / 6)

 சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்றம் இறக்கமாக காணப்பட்டது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

(2 / 6)

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(நவ.22) சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,800க்கும் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.7,225க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

(3 / 6)

நேற்றைய தங்கம் விலை நிலவரம்: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (நவ.20) சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,160க்கும் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.7,145க்கும் விற்பனை செய்யப்பட்டது.

(4 / 6)

வெள்ளி விலை மாற்றமின்றி இன்று (நவ.22 ) கிராம் ரூ.101.00-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.101,000-க்கும் விற்பனையாகிறது.

(5 / 6)

வெள்ளி விலை மாற்றமின்றி நேற்று (நவ.20 ) கிராம் ரூ.101.00-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.101,000-க்கும் விற்பனையானது.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்