தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ஐயோ.. 54 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை.. சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து விற்பனை.. இதோ இன்றைய நிலவரம்!

ஐயோ.. 54 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை.. சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து விற்பனை.. இதோ இன்றைய நிலவரம்!

Jun 21, 2024 09:56 AM IST Divya Sekar
Jun 21, 2024 09:56 AM , IST

Today Gold Rate : சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

CTA icon
உங்கள் நகரின் இன்றைய தங்கம் விலை அறிய இங்கே கிளிக் செய்யவும்
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

(1 / 5)

இன்றைய தங்கம் விலை நிலவரம்: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 21) சவரனுக்கு ரூ.640 அதிகரித்து  ஒரு சவரன் ரூ.54,240-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.80 அதிகரித்து ரூ.6,780-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

(2 / 5)

நேற்றைய தங்கம் விலை நிலவரம்: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூன் 20) சவரன் ரூ.53,600-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,700-க்கு விற்பனை செய்யப்பட்டது.

(3 / 5)

இன்றைய வெள்ளி விலை நிலவரம்:வெள்ளி விலை கிராம் ரூபாய் 98.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.98,500-க்கும் விற்பனையாகிறது.

(4 / 5)

நேற்றைய வெள்ளி விலை நிலவரம்:வெள்ளி விலை நேற்று (ஜூன் 20) ஒரு கிராம் ரூ.97.10க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.97,100-க்கும் விற்பனையானது.

(5 / 5)

மற்ற கேலரிக்கள்