Today Gold Rate : நகைப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. தங்கம் விலை அதிரடி உயர்வு.. சவரனுக்கு ரூ.840 அதிகரித்து விற்பனை!-lets take a look at today august 17 2024 gold and silver prices in chennai - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Today Gold Rate : நகைப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. தங்கம் விலை அதிரடி உயர்வு.. சவரனுக்கு ரூ.840 அதிகரித்து விற்பனை!

Today Gold Rate : நகைப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. தங்கம் விலை அதிரடி உயர்வு.. சவரனுக்கு ரூ.840 அதிகரித்து விற்பனை!

Aug 17, 2024 09:54 AM IST Divya Sekar
Aug 17, 2024 09:54 AM , IST

  • Today Gold Rate : சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

CTA icon
உங்கள் நகரின் இன்றைய தங்கம் விலை அறிய இங்கே கிளிக் செய்யவும்
சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்றம் இறக்கமாக காணப்பட்டது. இதனிடையே, மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைவதும் பின்னர் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

(1 / 5)

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லாமல் இன்று (ஆகஸ்ட் 17) சவரனுக்கு ரூ.840 உயரந்து ரூ.53,360-க்கு விற்கப்படுகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.105 உயர்ந்து ரூ.6,670க்கு விற்பனை செய்யப்படுகிறது.

(2 / 5)

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லாமல் நேற்று (ஆகஸ்ட் 16) சவரன் ரூ.52,520-க்கு விற்கப்பட்டது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.6,565க்கு விற்பனை செய்யப்பட்டன.

(3 / 5)

வெள்ளி விலை இன்று (ஆகஸ்ட் -17 ) கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ரூ.91.00-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.91,000-க்கும் விற்பனையாகிறது.

(4 / 5)

வெள்ளி விலை நேற்று (ஆகஸ்ட் -16 ) கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.89-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.89,000-க்கும் விற்பனையானது.

(5 / 5)

மற்ற கேலரிக்கள்