தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  History And Significance Of World No Tobacco Day On May 31

World No Tobacco Day 2023: (மே 31) இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்!

May 31, 2023 01:44 PM IST Karthikeyan S
May 31, 2023 01:44 PM , IST

  • World No Tobacco Day 2023: ஒவ்வொரு ஆண்டும் மே 31ஆம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

1988ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ல் முதன் முதலில் புகையிலை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. பின்னர் அது 1989ஆம் ஆண்டு மே 31-ந் தேதிக்கு மாற்றப்பட்டது. 

(1 / 7)

1988ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ல் முதன் முதலில் புகையிலை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. பின்னர் அது 1989ஆம் ஆண்டு மே 31-ந் தேதிக்கு மாற்றப்பட்டது. (Getty Images)

1560-ல் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜீன் நிகாட் என்பவர் புகையிலையை அறிமுகப்படுத்தினார். அவரது பெயரிலிருந்தே நிகோடின் என்ற வார்த்தை உருவானது. 

(2 / 7)

1560-ல் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜீன் நிகாட் என்பவர் புகையிலையை அறிமுகப்படுத்தினார். அவரது பெயரிலிருந்தே நிகோடின் என்ற வார்த்தை உருவானது. (Getty Images)

புகையிலை பயன்படுத்துவதால் ஒவ்வொரு ஆண்டும் 60 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இது 2030-ம் ஆண்டுக்குள் 80 லட்சமாக அதிகரிக்கும் என ஒரு ஆய்வின் தகவல் சொல்லுகிறது.

(3 / 7)

புகையிலை பயன்படுத்துவதால் ஒவ்வொரு ஆண்டும் 60 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இது 2030-ம் ஆண்டுக்குள் 80 லட்சமாக அதிகரிக்கும் என ஒரு ஆய்வின் தகவல் சொல்லுகிறது.(Getty Images)

சிகரெட் தயாரிப்புக்காக 60 கோடி மரங்கள் வெட்டப்படுகின்றன. ஒருவர் புகை பிடிப்பதால் அருகில் நிற்பவருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.  

(4 / 7)

சிகரெட் தயாரிப்புக்காக 60 கோடி மரங்கள் வெட்டப்படுகின்றன. ஒருவர் புகை பிடிப்பதால் அருகில் நிற்பவருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.  (Getty Images)

சீனா மற்றும் பிரசிலுக்கு அடுத்தபடியாக புகையிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. 

(5 / 7)

சீனா மற்றும் பிரசிலுக்கு அடுத்தபடியாக புகையிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. (Getty Images)

புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அதன் பயன்பாட்டினை குறைக்க வலியுறுத்தி மே 31-ல் உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 

(6 / 7)

புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அதன் பயன்பாட்டினை குறைக்க வலியுறுத்தி மே 31-ல் உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. (Getty Images)

'உணவை அதிகரியுங்கள், புகையிலையை அல்ல' என்பது இந்தாண்டின் மையக்கருத்து.

(7 / 7)

'உணவை அதிகரியுங்கள், புகையிலையை அல்ல' என்பது இந்தாண்டின் மையக்கருத்து.(Getty Images)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்