குரு பகவான் வருகின்றார்.. அதிர்ஷ்டத்தை தருகின்றார்.. ரிஷபத்தில் பணமழை.. ராஜராசிகள்
- Guru Peyarchi: குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு சொல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொண்டாலும் அவரால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் நன்மைதான் உண்டாகும். இருக்கும் இடத்தை பொறுத்து குருபகவானால் சில ராசிகளுக்கு அசுப பலன்கள் உண்டாக்குகின்றன.
- Guru Peyarchi: குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு சொல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொண்டாலும் அவரால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் நன்மைதான் உண்டாகும். இருக்கும் இடத்தை பொறுத்து குருபகவானால் சில ராசிகளுக்கு அசுப பலன்கள் உண்டாக்குகின்றன.
(1 / 6)
நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்க கூடியவர் குருபகவான் இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவர்களுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். வருடத்திற்கு ஒருமுறை இடத்தை மாற்றக் கூடியவர் குரு பகவான்.
(2 / 6)
இவர் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். வருகின்ற மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடுமாறுகிறார். குரு பகவான் என்னிடம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(3 / 6)
குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு சொல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொண்டாலும் அவரால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் நன்மைதான் உண்டாகும். இருக்கும் இடத்தை பொறுத்து குருபகவானால் சில ராசிகளுக்கு அசுப பலன்கள் உண்டாக்குகின்றன. குரு பகவான் ரிஷப ராசிக்குள் இடம் மாறுகின்ற காரணத்தினால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
ரிஷப ராசி: குருபகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. பண வரவில் எந்த குறையும் இருக்காது. தொழிலில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
(5 / 6)
மிதுன ராசி: குருபகவானின் இடமாற்றம் உங்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கப் போகின்றது. ரொம்ப பலன்கள் வீட்டில் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆடம்பர வசதிகள் உங்களுக்கு அதிகமாகும் புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு ஆதரவாக செயல்படும்.
மற்ற கேலரிக்கள்