தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Zodiac Signs That Will Get Good Yoga From Lord Mars

சனி கூட்டணி.. செவ்வாய் கொட்டும் பணமழை.. ஜாக்பாட் அடிக்க போகுது.. ராஜயோக ராசிகள் இவர்கள் தான்!

Mar 28, 2024 04:14 PM IST Suriyakumar Jayabalan
Mar 28, 2024 04:14 PM , IST

  • Lord Mars: செவ்வாய் பகவான் மார்ச் 15ஆம் தேதியன்று கும்ப ராசியில் நுழைந்தார். ஏற்கனவே கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். சனி பகவான் சொந்த ராசியாக கும்பராசி விளங்கி வருகின்றது.

நவகிரகங்களின் செவ்வாய் பகவான் தளபதியாக விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, துணிவு, விடாமுயற்சி, வீரம், உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் செவ்வாய் பகவான். 

(1 / 6)

செவ்வாய் பகவான் மார்ச் 15ஆம் தேதியன்று கும்ப ராசியில் நுழைந்தார். ஏற்கனவே கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். சனி பகவான் சொந்த ராசியாக கும்பராசி விளங்கி வருகின்றது. 

(2 / 6)

தற்போது சனி பகவானோடு செவ்வாய் பகவான் இணைந்துள்ளார். இவர்களுடைய சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவானின் தனிப்பட்ட இடமாற்றமே அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு நன்மைகளை கொடுக்கும் உங்கள் ராசியில் கர்ம வீட்டில் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

(4 / 6)

விருச்சிக ராசி: செவ்வாய் பகவானின் சாதகமான பலன்களை உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. உங்கள் ராசியின் அதிபதியாக செவ்வாய் பகவான் வழங்கி வருகின்ற உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் பயணம் செய்து வரும். செவ்வாய் பகவானால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

(5 / 6)

தனுசு ராசி: செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றது. உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும் செல்வம் அதிகரிக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. சேமிப்பு அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்