தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Hbd Director Shankar: How Creative The Graphics Techniques Used By Shankar In His Songs

HBD Director Shankar:பிரமாண்டம் மட்டுமல்ல!இதுவும் இயக்குநர் ஷங்கரின் ஸ்பெஷல்தான்

Aug 17, 2022 11:59 PM IST Muthu Vinayagam Kosalairaman
Aug 17, 2022 11:59 PM , IST

  • இந்திய சினிமா உலக அறிய செய்ததில் மிகவும் முக்கியமான பங்கு வகித்த இயக்குநர் என்ற அது ஷங்கர்தான். இவர் பெயரை கேட்டாலே பிரமாண்டம் என்ற சொல்லும் தானவே ஒட்டிக்கொள்ளும். ஆனால் அதற்காக மட்டுமே தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளாமல் தனது படைப்புத்திறன், கற்பனைதிறனாலும் ரசிகர்களை மகிழ்வித்த இயக்குநராக உள்ளார்.

பிரமாண்ட இயக்குநர் என பெயர் பெற்றிருந்தாலும் தனது படங்கள் தனித்துவமாக பேசப்படுதற்கான மெனக்கொடும் இயக்குநர்களில் முக்கியமானவராக இருப்பவர் ஷங்கர். குறிப்பாக தனது படத்தின் பாடல்களில் அவர் காட்டும் அக்கறையில் நீங்கள் புரிந்துகொள்ளலாம் 

(1 / 7)

பல்வேறு விதமான டெக்னிக்குகள் மூலம் வித்தை காட்டப்பட்டு வந்த சினிமாக்களின் கம்யூட்டர் கிராபிக்ஸின் மகத்துவத்தை காட்டி  புதிய பாதையை வகுத்து கொடுத்தவர் ஷங்கர். இந்த சிக்கு புக்கு பாடலில் எக்ஸ்பிரஷனுக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டிருக்கும் கிராபிக்ஸ் புதுமையான முயற்சியாகவே பார்க்கப்பட்டது

(2 / 7)

உடல் அங்கேயே இருந்தாலும், உள்ளம் மட்டும் அதிலிருந்து வெளியேறி கனவுலக்கு சென்று பாடுவதை அழகான பேண்டஸியாக கிராபிக்ஸ் காட்சியாக காண்பித்து அப்ளாஸ் வாங்கினார் காதலன் படத்தில் இடம்பெறும் என்னவளே பாடலுக்காக. குறிப்பாக இந்த பாடலில் வரும் ப்ரீலூட் இசைக்கு ஏற்ப இருக்கும் இந்தக் காட்சியை கண் இமைக்காமல் ஒளியும் ஒலியும் பார்த்த 80s, 90s கிட்களுக்கு தெரியும் இந்தப் படாலில் உள்ள எக்‌ஷைட்மெண்ட் 

(3 / 7)

கிராபிக்ஸ் மூலம் சினிமாக்களில் சாத்தியம் இல்லாததும் சாத்தியமே என்பதை நிருபிக்கும் விதமாக இந்தியன் படத்தில் கமல்ஹாசன், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு சல்யூட் அடித்த இந்தக் காட்சியை சொல்லலாம்

(4 / 7)

டபுள் ஆக்‌ஷன் படங்களில் பயன்படுத்தப்படும் மாஸ்க் டெக்னிக்கை விடுத்து கிராம்பிக்ஸ் பக்கம் திரும்புதவற்து திருப்புமுனையாக அமைந்த படமாக இயக்குநர் ஷங்கரின் ஜீன்ஸ் இருந்தது. இதில் கம்யூட்டர் தொழில்நுட்பம் மூலம் இரட்டையர் தொடர்பான காட்சிகளை ரியலாக இருக்கும் விதமாக படமாக்கியிருப்பார்கள்

(5 / 7)

ஜீன்ஸ் படத்திலேயே கிராபிக்ஸ் மூலம் ஹூயூமரும் ஒர்க் அவுட்டாகும் என்பதை நிருபிக்கும் விதமாக இந்தக் காட்சி அமைந்திருக்கும். அதுவரை எலும்புக்கூடு தோன்றும் காட்சிகளை பார்த்தாலே உடல் எங்கும் வியர்க்கும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார் கிராபிக்ஸ் மாயாஜாலத்தால்

(6 / 7)

வேண்டாம் என வீசி எறியப்பட்ட குப்பைகள், பின் ஹீரோ - ஹீரோயினுடன் குரூப் டான்ஸர்கள் போல் ஆடுவதென்பது ஷங்கரின் அபரீதமான படைப்பாற்றலால் மட்டுமே சாத்தியம் 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்