தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  From Bikinis To Sarongs: Hottest Beachwear Trends To Elevate Your Summer Style

Summer Fashion: பிகினி முதல் சரோங் வரை இத்தனை வகை உடைகளா? கோடையில் ஸ்டைல் லுக் தரும் ட்ரெண்டிங்கான பீச் காஸ்ட்யூம்கள்

May 31, 2023 02:18 PM IST Muthu Vinayagam Kosalairaman
May 31, 2023 02:18 PM , IST

  • கோடையின் வெப்பத்தை தணிக்கும் விதமாக கடற்கரைக்கு சென்றால் ஸ்டைல் லுக்கில் ஸ்விம்ஸுட் அணிவது இயல்புதான். இதில் பிகினி முதல் சாரோங் வரை ஹாட் லுக்கை வெளிப்படுத்தும் பெண்களுக்கான பீச் காஸ்ட்யூம்களை தெரிந்து கொள்வோம்.

விடுமுறை கொண்டாட்டத்துக்கு பீச் செல்வோர் முதல், வெப்பத்தை தணிக்க நீச்சல் குளத்தில் ஜாலியாக குளிப்பது வரையிலும் பெண்களின் ஸ்டைல் லுக்கை வெளிப்படுத்தும் வகையில் விதவிதமான நீச்சல் உடைகள் உள்ளன. கோடை காலத்துக்கு ஏற்ப பேஷன் உலகை ஆட்டிப்படைக்கும் ஸ்டைலிஷான ஸ்விம்மிங் உடைகள் சிலவற்றை பார்க்கலாம்

(1 / 6)

விடுமுறை கொண்டாட்டத்துக்கு பீச் செல்வோர் முதல், வெப்பத்தை தணிக்க நீச்சல் குளத்தில் ஜாலியாக குளிப்பது வரையிலும் பெண்களின் ஸ்டைல் லுக்கை வெளிப்படுத்தும் வகையில் விதவிதமான நீச்சல் உடைகள் உள்ளன. கோடை காலத்துக்கு ஏற்ப பேஷன் உலகை ஆட்டிப்படைக்கும் ஸ்டைலிஷான ஸ்விம்மிங் உடைகள் சிலவற்றை பார்க்கலாம்(Instagram )

பீச் பிகினிகள்: பிகினி என்றால் டு பீஸ் செட் உடைகள்தான் மிகவும் பிரபலமான ஸ்விம் காஸ்ட்யூமாக பெரும்பாலும் இருந்து வருகிறது. கண்ணை கவரும் விதமாக பல்வேறு வண்ணங்களில், டிசைன்கள் இவை அமைந்துள்ளன. இதில் டாப் ஸ்டைலாக பாண்டேவ், ஹால்டர், பால்கோனெட், ட்ரை ஆங்கிள் போன்றவை இடுப்புக்கு மேல், இடுப்புக்கு கீழ் என  இரண்டு வகைகளில் கிடைக்கும் 

(2 / 6)

பீச் பிகினிகள்: பிகினி என்றால் டு பீஸ் செட் உடைகள்தான் மிகவும் பிரபலமான ஸ்விம் காஸ்ட்யூமாக பெரும்பாலும் இருந்து வருகிறது. கண்ணை கவரும் விதமாக பல்வேறு வண்ணங்களில், டிசைன்கள் இவை அமைந்துள்ளன. இதில் டாப் ஸ்டைலாக பாண்டேவ், ஹால்டர், பால்கோனெட், ட்ரை ஆங்கிள் போன்றவை இடுப்புக்கு மேல், இடுப்புக்கு கீழ் என  இரண்டு வகைகளில் கிடைக்கும் (Instagram/@alayaf)

மோனோகினி மற்றும் மர்காரித்தா:  மோனகினி என்பது ஒன் பீஸ் ஸ்விம்ஸுட்டாக உள்ளது. எக்காலத்துக்கும் பொருந்து எவர் க்ரீன் ஸ்விம் உடையான இது மிகவும் ஸ்டைலாகவும், அனைத்து வகை உடலுக்கும் பொருத்தமானதாகவும் இருக்கும். உங்கள் உடல் வளைவு நெளிவுகள் சரியாக இருந்தால் அதை டீடெய்லாக காட்டுவதற்கும், லேசாக உப்பியிருக்கும் வயிற்று பகுதியை மறைக்க விரும்பினாலோ இதுதான் சரியான சாய்ஸ். இந்த உடையுடன் பிளிப் பிளாப் செருப்பு, சன் கிளாஸ் அணிந்து மர்காரித்தா காக்டெயில் பருகிபாருங்கள். உங்களை விட ஸ்டைல் ராணி இந்த உலகில் யாரும் இருக்கமாட்டார்கள்

(3 / 6)

மோனோகினி மற்றும் மர்காரித்தா:  மோனகினி என்பது ஒன் பீஸ் ஸ்விம்ஸுட்டாக உள்ளது. எக்காலத்துக்கும் பொருந்து எவர் க்ரீன் ஸ்விம் உடையான இது மிகவும் ஸ்டைலாகவும், அனைத்து வகை உடலுக்கும் பொருத்தமானதாகவும் இருக்கும். உங்கள் உடல் வளைவு நெளிவுகள் சரியாக இருந்தால் அதை டீடெய்லாக காட்டுவதற்கும், லேசாக உப்பியிருக்கும் வயிற்று பகுதியை மறைக்க விரும்பினாலோ இதுதான் சரியான சாய்ஸ். இந்த உடையுடன் பிளிப் பிளாப் செருப்பு, சன் கிளாஸ் அணிந்து மர்காரித்தா காக்டெயில் பருகிபாருங்கள். உங்களை விட ஸ்டைல் ராணி இந்த உலகில் யாரும் இருக்கமாட்டார்கள்(Instagram/@hinakhan)

சன்டெவ்னர் ஸ்விம் ஆடை: பெண்களின் நலினத்தையும், க்யூட்னஸையும் வெளிப்படுத்தும் வசதியான உடையாக இது உள்ளது. டிரான்ஸ்பிரண்ட் லுக்கில் இருக்கும் இந்த நீச்சல் உடையின் உட்புறத்தில் ஷார்ட்ஸ் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை எப்போதும் சரிபார்க்க நினைவில் வைத்து கொள்ள வேண்டும். கட்அவுட், பிரல்ஸ், டை அப் என பல்வேறு வகையான சன்டெவ்னர் உடைகள் உங்களது மொத்த அழகையும் பிரதிபலிக்கும்

(4 / 6)

சன்டெவ்னர் ஸ்விம் ஆடை: பெண்களின் நலினத்தையும், க்யூட்னஸையும் வெளிப்படுத்தும் வசதியான உடையாக இது உள்ளது. டிரான்ஸ்பிரண்ட் லுக்கில் இருக்கும் இந்த நீச்சல் உடையின் உட்புறத்தில் ஷார்ட்ஸ் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை எப்போதும் சரிபார்க்க நினைவில் வைத்து கொள்ள வேண்டும். கட்அவுட், பிரல்ஸ், டை அப் என பல்வேறு வகையான சன்டெவ்னர் உடைகள் உங்களது மொத்த அழகையும் பிரதிபலிக்கும்(Instagram/@aslisona)

டாங்கினி மற்றும் டெக்கிலா: டாங்கினி போன்ற மிகவும் வசதியான பீச் ஆடை இல்லை என்று உறுதியாக கூறலாம். மிகவும் காற்றோட்டமாக இருப்பதுடன், உச்சகட்ட பேஷனாகவும் அமைந்திருக்கும். பீச் என்றில்லாமல் சாதாரண இடங்களிலும், சாரோங் வகை உடைகளுடன் இதை அணிந்து கொள்ளலாம். தண்ணீர் தொடர்பான அனைத்து  சாகச விளையாட்டுகளுக்கும் பொருத்தமான டாங்கினி உடையுடன், டெக்கிலா பானம் அருந்துவது உங்களை ஸ்டைலின் உச்சத்துக்கே அழைத்து செல்லும்

(5 / 6)

டாங்கினி மற்றும் டெக்கிலா: டாங்கினி போன்ற மிகவும் வசதியான பீச் ஆடை இல்லை என்று உறுதியாக கூறலாம். மிகவும் காற்றோட்டமாக இருப்பதுடன், உச்சகட்ட பேஷனாகவும் அமைந்திருக்கும். பீச் என்றில்லாமல் சாதாரண இடங்களிலும், சாரோங் வகை உடைகளுடன் இதை அணிந்து கொள்ளலாம். தண்ணீர் தொடர்பான அனைத்து  சாகச விளையாட்டுகளுக்கும் பொருத்தமான டாங்கினி உடையுடன், டெக்கிலா பானம் அருந்துவது உங்களை ஸ்டைலின் உச்சத்துக்கே அழைத்து செல்லும்(Instagram/@sunnyleone)

சரோங்: மல்டி பர்போஸ் பீச் காஸ்ட்யூமாக சரோங் அமைந்துள்ளது. இதில் உள்ள பெரிய அளவிலான பேப்ரிக்கை உடலில் பல்வேறு ஸ்டைகளில் போர்த்தியோ, உடுத்தியோ கொள்ளலாம். நீங்கள் அணிந்திருக்கும் ஸ்விம்ஸுட்டையும் கவர் செய்து அணியலாம். பல்வேறு வண்ணங்கள், வடிவங்கள், பேப்ரிக்கில் வரும் இதை உங்கள் வசதிக்கு ஏற்ப அணியலாம் 

(6 / 6)

சரோங்: மல்டி பர்போஸ் பீச் காஸ்ட்யூமாக சரோங் அமைந்துள்ளது. இதில் உள்ள பெரிய அளவிலான பேப்ரிக்கை உடலில் பல்வேறு ஸ்டைகளில் போர்த்தியோ, உடுத்தியோ கொள்ளலாம். நீங்கள் அணிந்திருக்கும் ஸ்விம்ஸுட்டையும் கவர் செய்து அணியலாம். பல்வேறு வண்ணங்கள், வடிவங்கள், பேப்ரிக்கில் வரும் இதை உங்கள் வசதிக்கு ஏற்ப அணியலாம் (Instagram/@imouniroy)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்