Dileep And Manjuwarrier: ‘மூன்று நடிகைகள்.. ஒரு அறை..’ விவகாரத்தில் முடிந்த மஞ்சுவாரியார்-திலீப் வாழ்க்கை!
- பிரபல மலையாள நடிகர் திலீம் மற்றும் நடிகை மஞ்சுவாரியரின் திருமண வாழ்க்கை குழந்தை பெற்ற பின் முடிந்து போக காரணமான சம்பவம் என்ன தெரியுமா?
- பிரபல மலையாள நடிகர் திலீம் மற்றும் நடிகை மஞ்சுவாரியரின் திருமண வாழ்க்கை குழந்தை பெற்ற பின் முடிந்து போக காரணமான சம்பவம் என்ன தெரியுமா?
(1 / 5)
மலையாள சினிமாவின் முக்கிய நடிகரான திலீப்-மஞ்சுவாரியர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தை இருந்த நிலையில் வெளிநாட்டில் விருது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க குடும்பத்துடன் சென்றிருக்கிறார் திலீப்.
(2 / 5)
திடீரென அங்கிருந்த தன் மனைவி மஞ்சுவாரியர் குழந்தையை அங்கிருந்து கேரளாவிற்கு அனுப்பியுள்ளார் திலீப். ஏன் என்பது அப்போது வரை மஞ்சுவாரியருக்கு தெரியவில்லை.
(3 / 5)
அதன் பிறகு தான், குடும்பத்தை அனுப்பிவிட்டு நடிகை காவ்யா மாதவனுடன் கூத்தடிக்க திலீப் இதை செய்தார் என்பது தெரியவந்துள்ளது. அதுவும் தானாக தெரியவில்லை. அதிலும் ஒரு சுவாரஸ்யம் நடந்தது.
(4 / 5)
திலீப் தங்கியிருந்த அறைக்கு அருகில் தான் நடிகை பாவனாவின் அறை இருந்துள்ளது. காவியாவும் திலீப்பும் ஒன்றாக இருந்ததை முதலில் பாவனா தான் பார்த்துள்ளார்.
(5 / 5)
மஞ்சு வாரியரின் நெருங்கிய தோழியான பாவனா, தான் பார்த்த சம்பவத்தை முதலில் மறைத்துள்ளார். பின்னர் அது மஞ்சுவாரியருக்கு தெரியவர, தகவலை ஒப்புக் கொண்டதுடன், காவியாவின் தாய் மூலம் அதை உறுதி செய்தது பாவனா தான் என்கிறார்கள். இதைத் தொடர்ந்து தான் திலீப்பை விவகாரத்தை செய்ய முடிவு செய்தார் மஞ்சுவாரியர். இதில் இன்னொரு விசயம், இந்த சம்பவத்திற்கு பலிவாங்க தான், பாவனாவை திலீப் கடத்தினார் என்றும் கூறப்படுகிறது.
மற்ற கேலரிக்கள்