Cyclonic Storm : 90 கி.மீ., வேகத்தில் காற்று.. நாளை காலை நடக்கும் ஆட்டம்.. எப்போது கடக்கும் புயல்?
- வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் என்ன நடக்கும்?
- வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் என்ன நடக்கும்?
உங்கள் நகரின் வானிலை அறிய இங்கே கிளிக் செய்க
(1 / 5)
வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(2 / 5)
தென்கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாகைக்கு 310 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது. (HT_PRINT)
(3 / 5)
தென்கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னைக்கு 400 கி.மீ., தொலையில் மையம் கொண்டுள்ளது(Lakshmi)
மற்ற கேலரிக்கள்