தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Team India Parade: எங்கு பார்த்தாலும் மனித தலை!அலைகடலென கூடிய ரசிகர்கள் - மும்பையில் இந்திய அணியினர் வெற்றி கொண்டாட்டம்

Team India Parade: எங்கு பார்த்தாலும் மனித தலை!அலைகடலென கூடிய ரசிகர்கள் - மும்பையில் இந்திய அணியினர் வெற்றி கொண்டாட்டம்

Jul 04, 2024 10:00 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jul 04, 2024 10:00 PM , IST

  • Team India Parade: டி20 உலகக் கோப்பையை வென்று 5 நாட்களுக்குப் பிறகு, இந்திய அணி நாடு திரும்பியுள்ளது. மும்பையில் உள்ள மரைன் டிரைவில் இந்திய அணிக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

எங்கு பார்த்தாலும் ரசிகர்களின் தலை மட்டுமே தெரியும் விதமாக, 2024 டி20 உலகக் கோப்பையுடன் இந்திய வீரர்கள் மும்பையில் அணிவகுப்பு நடத்தினர்.

(1 / 9)

எங்கு பார்த்தாலும் ரசிகர்களின் தலை மட்டுமே தெரியும் விதமாக, 2024 டி20 உலகக் கோப்பையுடன் இந்திய வீரர்கள் மும்பையில் அணிவகுப்பு நடத்தினர்.

டெல்லி விமான நிலையம் வந்தடைந்தவுடன் இந்திய அணி கேப்டந் ரோஹித் ஷர்மா உற்சாகமாக நடனமாடினார்

(2 / 9)

டெல்லி விமான நிலையம் வந்தடைந்தவுடன் இந்திய அணி கேப்டந் ரோஹித் ஷர்மா உற்சாகமாக நடனமாடினார்

பின்னர் விமானம் மூலம் மும்பை சென்றனர். மும்பையின் மரைன் டிரைவ் விமான நிலையத்தில் தரையிறங்கியதும், திறந்த வெளி பேருந்தில் வெற்றி அணிவகுப்பு நடத்தப்பட்டது

(3 / 9)

பின்னர் விமானம் மூலம் மும்பை சென்றனர். மும்பையின் மரைன் டிரைவ் விமான நிலையத்தில் தரையிறங்கியதும், திறந்த வெளி பேருந்தில் வெற்றி அணிவகுப்பு நடத்தப்பட்டது(PTI)

விமான நிலையத்தில் ஆரவாரத்துடன், கிரிக்கெட் வீரர்கள் டெல்லியின் ஐடிசி மவுரியா ஹோட்டலுக்கு புறப்பட்டனர். விடுதியில் சிறிது நேரம் ஓய்வெடுத்த வீரர்கள், பின்னர் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்தனர்

(4 / 9)

விமான நிலையத்தில் ஆரவாரத்துடன், கிரிக்கெட் வீரர்கள் டெல்லியின் ஐடிசி மவுரியா ஹோட்டலுக்கு புறப்பட்டனர். விடுதியில் சிறிது நேரம் ஓய்வெடுத்த வீரர்கள், பின்னர் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்தனர்(PTI)

மும்பையில் இந்திய அணி தரையிறங்கிய விமானத்துக்குற்கு 'யுகே 1845' என்று பெயரிடப்பட்டது. விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் ஜெர்சி எண்கள் முறையே '18' மற்றும் '45' ஆகும்

(5 / 9)

மும்பையில் இந்திய அணி தரையிறங்கிய விமானத்துக்குற்கு 'யுகே 1845' என்று பெயரிடப்பட்டது. விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் ஜெர்சி எண்கள் முறையே '18' மற்றும் '45' ஆகும்(PTI)

அணி திறந்த பேருந்தில் வான்கடே மைதானத்தை அடைந்தது. பின்னர் மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் 125 கோடிக்கான பரிசுத் தொகைக்கான காசோலையை பிசிசிஐயிடமிருந்து பெற்றது

(6 / 9)

அணி திறந்த பேருந்தில் வான்கடே மைதானத்தை அடைந்தது. பின்னர் மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் 125 கோடிக்கான பரிசுத் தொகைக்கான காசோலையை பிசிசிஐயிடமிருந்து பெற்றது(PTI)

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் மற்றும் குழுவினர் பார்படாஸில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர். 

(7 / 9)

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் மற்றும் குழுவினர் பார்படாஸில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர். (AFP)

ரோஹித்தும், கோஹ்லியும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளனர். எனவே, அவரை கவுரவிக்கும் வகையில் இந்த ஜெர்சி எண்கள் விமானத்தில் வைக்கப்பட்டுள்ளன

(8 / 9)

ரோஹித்தும், கோஹ்லியும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளனர். எனவே, அவரை கவுரவிக்கும் வகையில் இந்த ஜெர்சி எண்கள் விமானத்தில் வைக்கப்பட்டுள்ளன

வான்கடே மைதானம், மரைன் ட்ரைவ் என எங்கு பார்த்தாலும் ரசிகர்களின் தலை காணப்பட்டது

(9 / 9)

வான்கடே மைதானம், மரைன் ட்ரைவ் என எங்கு பார்த்தாலும் ரசிகர்களின் தலை காணப்பட்டது

மற்ற கேலரிக்கள்