தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Cricket News Akash Madhwal Equaled The Record Of Anil Kumble And Jasprit Bumrah By Taking 5 Wickets Aginst Lsg Prs

Akash Madhwal Record: 5 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் - சாதனை மேல் சாதனை புரிந்த ஆகாஷ் மத்வால்

Jan 08, 2024 05:46 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 08, 2024 05:46 PM , IST

  • ஐபிஎல் 2023, சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆகாஷ் மத்வால் புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்தப் போட்டியில் லக்னோ அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் குவாலிபயர் 2 போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 32 ரன்களில் அடுத்தடுத்து 7 விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி பரிதாபமாக தோல்வியை தழுவியது

(1 / 6)

இந்தப் போட்டியில் லக்னோ அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் குவாலிபயர் 2 போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 32 ரன்களில் அடுத்தடுத்து 7 விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி பரிதாபமாக தோல்வியை தழுவியது(PTI)

இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய மும்பை அணி வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால் ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார். 3.3 ஓவர்கள் வீசிய ஆகாஷ் மத்வால், 5 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்

(2 / 6)

இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய மும்பை அணி வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால் ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார். 3.3 ஓவர்கள் வீசிய ஆகாஷ் மத்வால், 5 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்(PTI)

ஐபிஎல் தொடரில் லெஜெண்ட் பெளலர்களான அனில் கும்ப்ளே சாதனையை சமன் செய்ததுடன், மற்றொரு முன்னணி பெளலரான ஜஸ்ப்ரீத் பும்ரா சாதனையை முறியடித்துள்ளார் ஆகாஷ் மத்வால்

(3 / 6)

ஐபிஎல் தொடரில் லெஜெண்ட் பெளலர்களான அனில் கும்ப்ளே சாதனையை சமன் செய்ததுடன், மற்றொரு முன்னணி பெளலரான ஜஸ்ப்ரீத் பும்ரா சாதனையை முறியடித்துள்ளார் ஆகாஷ் மத்வால்(PTI)

ஐபிஎல் தொடரில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பெளலர்களின் லிஸ்டில் இணைந்துள்ள ஆகாஷ் மத்வால், அனில் கும்ப்ளே, ஜஸ்ப்ரீத் பும்ரா, இஷாந்த் ஷர்மா, அங்கித் ராஜ்புட் ஆகியோரை தொடர்ந்து இந்த பட்டியலில் இணைந்துள்ளார்

(4 / 6)

ஐபிஎல் தொடரில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பெளலர்களின் லிஸ்டில் இணைந்துள்ள ஆகாஷ் மத்வால், அனில் கும்ப்ளே, ஜஸ்ப்ரீத் பும்ரா, இஷாந்த் ஷர்மா, அங்கித் ராஜ்புட் ஆகியோரை தொடர்ந்து இந்த பட்டியலில் இணைந்துள்ளார்

ஐபிஎல் தொடரின் சிறந்த பந்து வீச்சாக இருந்து வந்த அனில் கும்ப்ளேவின் 5/5 என்ற சாதனையை சமன் செய்துள்ளார்.

(5 / 6)

ஐபிஎல் தொடரின் சிறந்த பந்து வீச்சாக இருந்து வந்த அனில் கும்ப்ளேவின் 5/5 என்ற சாதனையை சமன் செய்துள்ளார்.(PTI)

மும்பை அணி குவாலிபயர் 2 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் 7வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்

(6 / 6)

மும்பை அணி குவாலிபயர் 2 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் 7வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்(PTI)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்