தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Cooking Tips: Avoid Cooking These Foods In Pressure Cooker

Pressure Cooker Cooking Tips: பிரஷர் குக்கரில் அரிசி சமைப்பதால் பாதிப்பு ஏற்படுமா?

Jun 01, 2023 06:09 AM IST Pandeeswari Gurusamy
Jun 01, 2023 06:09 AM , IST

Pressure Cooker Cooking Tips: எரிபொருள் சிக்கனம் அல்லது நேரத்தை மிச்சப்படுத்துவது என குக்கரில் சமைப்பதால் பல நன்மைகள் உள்ளன. ஆனால் சில உணவுகளை பிரஷர் குக்கரில் சமைக்கவே கூடாது, அவை என்னவென்று பாருங்கள்

அனைத்து உணவையும் பிரஷர் குக்கரில் சமைக்கக் கூடாது. இது பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். இந்த பட்டியலில் அரிசியும் உள்ளது.

(1 / 8)

சில வகையான உணவுகளை பிரஷர் குக்கரில் சமைக்கக் கூடாது. இதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது.

(2 / 8)

பாலை சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும். எனவே எந்த பிரஷர் குக்கரிலும் பாலை கொதிக்க வைக்காதீர்கள் மற்றும் பால் பொருட்களைக் கொண்டு செய்யும் உணவுகளையும் பிரஷர் குக்கரில் சமைக்க வேண்டாம். 

(3 / 8)

முட்டைகளை பிரஷர் குக்கரில் வேக வைக்கக் கூடாது. இதனால் முட்டைகள் உள்ளே வெடித்துவிடும். பிரஷர் குக்கர்களும் வெடிக்க வாய்ப்புள்ளது.

(4 / 8)

காய்கறிகளில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே அவற்றை பிரஷர் குக்கரில் சமைக்கக் கூடாது. குக்கரில் சமைப்பதால், அவற்றில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் இதர சத்துக்கள் குறைந்து, காய்கறிகளின் சுவையும் மாறுகிறது.

(5 / 8)

மீன் சீக்கிரம் சமைக்கும் உணவு. பிரஷர் குக்கரில் மீனை வேகவைத்தால், அது மென்மையான பேஸ்டாக மாறும். இதனால் அதன் சுவையையும் இழக்கக் நேரிடும் 

(6 / 8)

பலர் பிரஷர் குக்கரில் அரிசி சமைக்கிறார்கள், ஆனால் இது தவறு. பிரஷர் குக்கரில் அரிசியை சமைப்பதால், அக்ரிலாமைடு என்ற தீங்கு விளைவிக்கும் ரசாயனம் உருவாகிறது. இது உடலில் தீங்கு விளைவிக்கும். 

(7 / 8)

பிரஷர் குக்கரில் அரிசியை சமைத்தால், கஞ்சி எடுக்க முடியாமல் மென்மையாக மாறும். இந்த சாதத்தை சாப்பிட்டால் உடல் எடையும் கூடும்.

(8 / 8)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்